Tuesday, August 2, 2016

02-08-2016 “News Letter ” from Avvai Tamil Sangam


 

02-08-2016 "News Letter " from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

 

அவ்வை தமிழ்ச் சங்கம்,

ஆடி -18(செவ்வாய்), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Blogs: http://naalorukalavalinarpathu.blogspot.in/

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

 

இன்று    -

ஆடிப்பெருக்கு திருநாள்

ஆடி அமாவாசை

திருக்கணித குருப்பெயர்ச்சி (as per Kanchi Mutt on 11.08.2016 )

ஐந்திணை ஐம்பது- 4 -  பாலை_07

உடன் போய தலைமகட்கு, நற்றாய் கவன்று உரைத்தது

தோழியர் சூழத் துறை முன்றில் ஆடுங்கால்,
வீழ்பவள் போலத் தளரும் கால், தாழாது,
கல் அதர் அத்தத்தைக் காதலன்பின் போதல்
வல்லவோ, மாதர் நடை?

பதவுரை  :-

தோழியர் - பாங்கிமார்கள், சூழ - நாற்புறமுஞ் சூழும்படி, துரைமுன்றில் - முற்றமாகிய துறையினிடத்திலே, ஆடுங்கால் - விளையாடும் பொழுதிலும், வீழ்பவள் போல - விழுந்துவிடுவாள் போன்று, தளரும் கால் - தளர்ச்சியுறும் கால்களையுடைய, மாதர் - காதலையுடைய என் மகளது, நடை- நடையானது, கல்அதர் - கற்கள் நிரம்பிய வழியாகிய, அத்தத்தை - அருஞ்சுரத்தில், காதலன் பின் - தன் தலைவன் பின்னாலே, தாழாது -ஓய்ந்து போகாமல், போதல் - செல்லுதலை, வல்லவோ - மட்டுமோ? (என்று நற்றாய் கவன்று உரைத்தாள்.)

விளக்கம்:-

தோழியர்கள் நாற்புறமும் சூழும்படி முற்றத்தில் என் மகள் விளையாடும் பொழுதிலும் விழுந்து விடுபவளைப் போன்று தளர்கின்ற அவளுடைய மென்மையான கால்கள், கற்கள் நிரம்பிய வழியான அருஞ்சுரத்தில் தன் தலைவன் பின்னால் ஓய்ந்து போகாமல் செல்லுதலில் வல்லனவோ?" என்று உடன்போக்குச் சென்ற தன் மகள் குறித்து நற்றாய் வருந்திக் கூறினாள்..

செய்திகள்   

மானிய சிலிண்டர் விலை உயர்வு-- தி இந்து  

ஆடி அமாவாசை: காரையாறில் பக்தர்கள் குவிந்தனர்---- தினமணி

குருபகவான் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு ...

தரங்கம்பாடியில் மீன்பிடி துறைமுகம் விரைவில் அமைக்கப்படும் ...  

ஆயுத கடத்தல் வழக்கு: பயங்கரவாதிக்கு ஆயுள் தண்டனை

ராஜிவ் கொலை வழக்கில் சீராய்வு மனுவை விரைவாக விசாரிக்க ...  

திருச்சி காவிரி படித்துறைகளில் ஆடிபெருக்கு விழா இன்று ...  
தமிழ்நாடு உயர்நீதிமன்றமாக பெயர் மாற்றம் செய்ய வேண்டும் ...
 

அசாம் மாநிலத்தில் மிதமான நிலநடுக்கம்---  தி இந்து  

ஹாங்காங், சீனாவைத் தாக்கியுள்ள சூறாவளி நிடா ---- கூகூள்

 தேடி வந்து முதலீடு செய்யும் மாநிலமாக விளங்கும் தமிழகம்: எம் ...  

 பிரதமரை சந்தித்தார் மல்யுத்த வீரர் நர்சிங் யாதவ்

ஒலிம்பிக் கிராமத்தில் ஆஸ்திரேலிய வீரர்களின் உடைகள் ...  

வாடகைக்கு/விற்பனைக்கு

வாடகைக்கு ----

 4 spacious bed rooms, drawing dinning kitchen, 3 bathrooms 4 balconies, park on both sides, servant room and servant bathroom on well maintained exclusive roof, Car parking for 2 cars.
Carpet area 1925sft, 4th floor with lift. Excellent woodwork in all rooms and kitchen with enough storage space. 4 A/Cs, 4 Gysers fans lights and Chandellers in drawing and
dining space. Gas hob, Chimney, RO and washing machine. 80% power backup, swimming pool, community hall, library, 24 x 7 security, intercom, CCTV etc. Location Sector 62 behind Fortis Hospital in a
well known Society. Maintenance charges very reasonable. Good for Senior or Top Management level of any big corporate. Contact : 9868246935

விற்பனைக்கு

------ Two BHK flat in 1st floor. (2 BR, 1 Hall, 2 Attached baths, 1balcony), No. C-92-A. (Nirmal Niwas), Gali No. 3, Ground Floor :  Car Parking. Location : Ganesh Nagar-Pandav Nagar, Opp. to Mother Dairy Plant. Delhi-92. Price : Rs. 48 (lakhs) (negotiable) Contact Person: P.R.Gowri Sankar 9810702450/9953299685

 

------

  2 BHK, BUILDER FLOOR IN HINDON VIHAR, SECTOR-49 NOIDA- Newly constructed with carpet area 1020 sqm, 2BHK, Ground Floor for sale.Reserved Car Parking , Camera Installed at all floors for Security.  Just 4 km from City Centre Metro Station. Semi Modular Fitting in Kitchen. Good quality wood work. Ownership will be free hold.Contact: Mr K Sriram 8826567774

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 


 

No comments:

Post a Comment