Wednesday, November 7, 2018

அவ்வை தமிழ்ச் சங்கம், நொய்டா வழங்கும் குளிர்கால கூடுகை 2018

அவ்வை தமிழ்ச் சங்கம், நொய்டா வழங்கும் குளிர்கால கூடுகை 2018

நாள்: 02-12-18, ஞாயிறு

நேரம்: காலை 10.30 முதல் மதியம் 1 மணி வரை:

ஹோமியோ மற்றும் பல் மருத்துவ முகாம்.

மதியம் 2.30 முதல் மாலை 6 மணி வரை:

இன்னிசை, ஆடல், பாடல் & பேச்சு

நிகழ்ச்சி நிரல்
◆திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களின் மெல்லிசை நிகழ்ச்சி
◆நமது வீட்டு குழந்தைகளின் நடனம்/பாடல்/கவிதை/திருக்குறள்

முன்னிறவு 6 மணி முதல் 7 மணிவரை: சிற்றுணவும் கலந்துரையாடலும்

குறிப்பு: இவ்விழாவில் பங்கு பெற விருப்பமுள்ள குழந்தைகள் வருகிற நவம்பர் 20ஆம் தேதிக்கு முன் கீழ்கண்ட படிவத்தில் பதிவுசெய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இங்கே பதியுங்கள்: https://goo.gl/forms/soQBwebhH0Y8y6vy2

நாங்கள் முடிந்த வரை நம் அவ்வை குடும்பத்தின் அனைத்து குழந்தைகளின் நிகழ்ச்சிகளையும் உள்ளடக்கிட விரும்புகிறோம். இருப்பினும் மிக அதிக பதிவுகள் வரும் சந்தர்ப்பத்தில் தேர்வுக்குழுவின் முடிவே இறுதியானது என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

நிதி உதவி: இந்நிகழ்ச்சியை நடத்திட சுமார் ரூபாய் 30 முதல் 40 ஆயிரம் வரை தேவைப்படுகிறது. சிறப்பாக நடத்த அன்பர்கள் நிதி அளித்தோ விளம்பரதாரர்களை அறிமுகப்படுத்தியோ உதவிட வேண்டுகிறோம்.

மேலும் விவரங்கள் விரைவில்...


Regards
Avvai Tamil Sangam & Charitable Society,
Noida

No comments:

Post a Comment