Monday, September 4, 2017

05-09-2017 Naaloru Nar Seithi from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
901, செக்டர்-37, நொய்டா
www.avvaitamilsangam.org | avvaitamilsangam@gmail.com


தினசரி செய்தி மடல்
05-09-2017 ஆவணி 20, (செவ்வாய்), திருவள்ளுவராண்டு 2047
View it in our blog: https://naalorunarseithi.blogspot.in/
Twitter
Facebook
Website
Email
நாளொரு  நற்செய்தி
உன்னால் முடியும் என்று எண்ணுவதையோ அல்லது முடியும் என்று கனவு காண்பதையோ துணிந்து தொடங்கு. உனது துணிவிலேயே அறிவும், ஆற்றலும், மந்திரமும் அடங்கியுள்ளன.
- Goethe.
வரலாற்றில் இன்று
1799 – பாஞ்சாலங்குறிச்சியை மேஜர் பானர்மேன் தலைமையிலான படை முற்றுகையிட்டது.
1880 – உருசியாவில் சென் பீட்டர்ஸ்பேர்க்கில் உலகின் முதலாவது மின்சார டிராம் (Tram) வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டது.
1882 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது தொழிலாளர் நாள் பேரணி நியூயோர்க் நகரில் இடம்பெற்றது.
1902 – இலங்கையில் சாவகச்சேரிக்கும் பளைக்கும் இடையில் 14 மைல் நீளமான தொடருந்துப் பாதை திறக்கப்பட்டது.
1932 – பிரெஞ்சு மேல் வோல்ட்டா பிளவடைந்து ஐவரி கோஸ்ட், பிரெஞ்சு சூடான், நைஜர் என மூன்று தனிநாடுகளானது.
1977 – வொயேஜர் 1 விண்கலம் விண்ணுக்கு ஏவப்பட்டது.
1980 – உலகின் மிக நீளமான நெடுஞ்சாலைச் சுரங்கமான கோதார்ட் சாலைச் சுரங்கம் (16.224 கிமீ) சுவிட்சர்லாந்தில் திறக்கப்பட்டது.
1986 – அமெரிக்க பான் ஆம் விமானம் 358 பேருடன் கராச்சியில் கடத்தப்பட்டது.
இன்றைய சிறப்பு நாள்
டாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்த நாள் | ஆசிரியர் தினம் 

ஆசிரியர் நாள் என்பது கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் பல்வேறு நாடுகளில் பல்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது. சில நாடுகளில் விடுமுறை நாளாகவும், பிற நாடுகளில் பணி நாளாகவும் உள்ளது. இந்தியாவில் இது ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 5 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இது மறைந்த குடியரசுத்தலைவர் டாக்டர் இராதாகிருஷ்ணனின் பிறந்தநாளைக் குறிப்பதாகும்.

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. பிறந்த நாளும் ஆகும்.
இன்றைய ஆன்மீக  விழாக்கள்
ஸ்ரீ நடராஜர் அபிஷேகம்
நூல் அறிமுகம் -  "சீதை பேசுகிறேன்"
வெங்கட் கிருஷ்ணமாச்சாரி எழுதிய "சீதை பேசுகிறேன்" எனும் நூல் இப்போது விற்பனையில். இந்தியாவில் விலை: ரூ.65.00 + தபால் செலவு ரூ.35.00 . மொத்தம் ரூ. 100.00. ஒவ்வொரு நூலின் விற்பனைத் தொகையிலிருந்தும் ரூ.13.00 அவ்வை தமிழ்ச் சங்கத்திற்கு நன்கொடையாக வழங்கப்படும். நன்னூல் படித்து சங்கத்திற்கும் உதவுங்கள். இந்நூலை வாங்க 9818092191 என்ற எண்ணுக்கு ரூ.100 PAYTM செய்து பின் குறுஞ்செய்தியில் 9818092191 என்ற எண்ணுக்கு உங்கள் முகவரியை அனுப்பவும்.
 
மேலும் படிக்க
செய்திகள்
மாணவி அனிதா மரணத்துக்கு நீதி கேட்டு சென்னையில் 3-வது ... - தி இந்து
உயரும் மேட்டூர் அணை நீர்மட்டம்: விநாடிக்கு 700 கன அடி நீர் திறப்பு! - விகடன்
தீவிரவாத அமைப்புகளுக்கு பிரிக்ஸ் நாடுகள் கடும் கண்டனம் - தி இந்து
வடகொரியா ஹைட்ரஜன் அணுகுண்டு சோதனை எதிரொலி: தங்கம் ... - தினமணி
சென்செக்ஸ் 189 புள்ளிகள் வீழ்ச்சி - தினமணி
Car for sale
TATA NANO TWIST XT , MODEL NOV 2015, PURCHASED - OCT 2016, RUNNING 2300 KMS ONLY, PRICE RS 1,55000/- ONLY. POWER STEERING, POWER WINDOWS, COMPANY FITTED MUSIC SYSTEM, AC (COOL AND HEATER), FOG LIGHTS, REMOTE CENTRAL LOCK AND GEAR LOCK, LEATHER SEAT COVERS, ETC. Contact: Mr. Hariharan, 9911162545
மணமகன்/மணமகள் தேவை
Looking for a suitable groom residing in Delhi-NCR for my daughter aged 26 years, doing Ph.D in IIT Delhi, Iyer-Vadama-Srivatsa Gothram, resident of NOIDA.  Contact: Jaishankar-9790924825.
நம்மை சுற்றி
Date & Time Venue Program Details Organized by Contact
9-9-17 Saturday, 6.30pm DELHI TAMIL SANGAM,
TAMIL SANGAM MARG,
Ramakrishna Puram,
New Delhi
இசை உலா Delhi Tamil Sangam DELHI TAMIL SANGAM,
Phone : 011-26174217
10-9-17 Sunday, 6.30pm DELHI TAMIL SANGAM,
TAMIL SANGAM MARG,
Ramakrishna Puram,
New Delhi
பரதநாட்டியம் Delhi Tamil Sangam DELHI TAMIL SANGAM,
Phone : 011-26174217
11-9-17 Monday, 9am பாரதி சிலை, பாரதி நகர், ரமணா மகரிஷி மார்க் பாரதி திருவுருவச் சிலைக்கு  மலரஞ்சலி Delhi Tamil Sangam DELHI TAMIL SANGAM,
Phone : 011-26174217
16-9-17 Saturday, 6.30pm DELHI TAMIL SANGAM,
TAMIL SANGAM MARG,
Ramakrishna Puram,
New Delhi
கவியரங்கம் Delhi Tamil Sangam DELHI TAMIL SANGAM,
Phone : 011-26174217
17-9-17 Sunday, 6.30pm DELHI TAMIL SANGAM,
TAMIL SANGAM MARG,
Ramakrishna Puram,
New Delhi
ஆசிரியர் தின சிறப்பு பட்டிமன்றம்  Delhi Tamil Sangam DELHI TAMIL SANGAM,
Phone : 011-26174217
17-9-17 Sunday, 6.30pm DELHI TAMIL SANGAM,
TAMIL SANGAM MARG,
Ramakrishna Puram,
New Delhi
ஆசிரியர் தின சிறப்பு பட்டிமன்றம்  Delhi Tamil Sangam DELHI TAMIL SANGAM,
Phone : 011-26174217
23-9-17 Saturday, 6.30pm DELHI TAMIL SANGAM,
TAMIL SANGAM MARG,
Ramakrishna Puram,
New Delhi
பரதநாட்டியம் Delhi Tamil Sangam DELHI TAMIL SANGAM,
Phone : 011-26174217
24-9-17 Sunday, 6.30pm DELHI TAMIL SANGAM,
TAMIL SANGAM MARG,
Ramakrishna Puram,
New Delhi
இலக்கிய சொற்பொழிவு Delhi Tamil Sangam DELHI TAMIL SANGAM,
Phone : 011-26174217
24-9-17 Sunday, 6.30pm DELHI TAMIL SANGAM,
TAMIL SANGAM MARG,
Ramakrishna Puram,
New Delhi
விஜயதசமி விழா Delhi Tamil Sangam DELHI TAMIL SANGAM,
Phone : 011-26174217
 
 
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com






This email was sent to avvaitamizhsangam@gmail.com
why did I get this?    unsubscribe from this list    update subscription preferences
Avvai Tamil Sangam & Charitable Society · 901, Sector 37, · Noida 201303 · India

Email Marketing Powered by MailChimp

No comments:

Post a Comment