Thursday, September 22, 2016

23-09-2016 “News Letter” from Avvai Tamil Sangam

23-09-2016 "News Letter" from Avvai Tamil Sangam

Is this mail not displaying correctly? View it in your browser

 

 

அவ்வை தமிழ்ச் சங்கம்,

புரட்டாசி 7 (வெள்ளி), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

GOLU/DOLL display competition

Avvai Tamil Sangam (Regd.)(ATS) is pleased to announce GOLU/DOLL display competition for the second year for the residents of Trans Yamuna area  i.e. (Noida/Greater Noida, MVihar 1,2,3, Indirapuram, Ghaziabad, Vaishali, Vasundara Enclave,etc). As you are aware, the Navrathri Starts from Sunday October 1 to Sunday October 9, 2016.

The main Rules and Regulations for this year's Golu Competition would be:

1.       Any participant who wish to participate in this competition would be required to have minimum FIVE steps and the Golu placed in show-case or placed in the ground will not be considered and will be disqualified from the competition;

 

2.       This year, the prizes will be classified into two categories:

a.       Golu with Park and lighting;

b.      Golu without park and lighting.

Members from ATS will visit the participating member's house with prior intimation during the Navratri days;

 

3.       Interested participants can enroll themselves on or before 29th Sep 2016 (Thursday) 10 pm thru email avvailtamilsangam@gmail.com by providing your name and full correspondence address and WhatsApp number with alternate contact number (in case we are not able to get through to you through prime number).

 

4.       Avvai Tamil Sangam nominated Panel of Judges will visit participants houses during evening time ONLY for 2-3 days depending upon the number of participation received.

 

5.       Golu scoring will be on the basis of (a) Golu Arrangement (b) Theme of Golu arrangement if any (c) Number of Steps (minimum 5); (d) Lighting visibility of Golu and Park (wherever applicable) (e) Cleanliness (f) Children help in setting up the Golu (g) Male member help on Golu (h) Any other specific attraction observed by judges

 

6.       The Jury's decisions will be final.

Rush your enrolment TODAY !!!!

ஐந்திணை எழுபது : 16 முல்லை(2)

பருவம் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது

தட மென் பணைத் தோளி! நீத்தாரோ வாரார்;

மட நடை மஞ்ஞை அகவ, கடல் முகந்து,

மின்னோடு வந்தது எழில் வானம்; வந்து, என்னை,

'என் ஆதி?' என்பாரும் இல்.

பதவுரை :

பெரியவாய் மெல்லியவாகிய மூங்கில்போன்றிருந்த தோளினையுடையாய் ! நம்மைத் துறந்தார் இக்காலத்து வருகின்றிலர் ; மெல்லிய நடையினையுடைய மயில்கள் அழைக்கக் கடன் முகந்து மின்னுடனே வந்தது, எழிலினையுடைய வானம் ; ஆதலால், பின்னையும் என்னை வந்து, "நீ என் செய்யக் கடவாய் !" என்றிரங்கி ஒன்றைச் சொல்லுவாருமில்லை.

விளக்கம்:

தட – அகன்ற; எழில் – அழகு;

     "அகன்ற மென்மையான மூங்கிலைப் போன்ற தோள்களையுடைய தோழியே! பொருள் மேல் பிரிந்து சென்ற நம் தலைவன் இன்னும் வரவில்லை. ஆனால் அழகிய மயில்கள் மகிழ்வதற்காக கடல் நீரைக் குடித்து மின்னல்களுடன் கார்மேகம் வந்துவிட்டது. காதலரைச் சேர்ந்து பெண்கள் மகிழும் காலத்தில் உன் நிலை யாது? என்று கேட்பவர் யாருமில்லாமல் தனியாளாய் வருந்துகிறேன்" என்று கார்ப்பருவம் வந்துற்றதை அறிந்து தோழியிடம் தலைவி வருந்திக் கூறினாள்.

செய்திகள்   

பயங்கரவாத நாடு பாகிஸ்தான்: ஐ.நா.வில் இந்தியா பகிரங்கக் குற்றச்சாட்டு -  தினமணி

ராம்குமார் பிரேத பரிசோதனையில் எய்ம்ஸ் மருத்துவர் : உயர் நீதிமன்றம் பரிந்துரை  -  தி இந்து

மும்பையில் தீவிரவாதிகள் ஊடுருவல்?: பள்ளி மாணவர்கள் தகவலால் பதற்றம்  - தி இந்து

இந்தியாவின் மிகப் பெரும் பணக்காரர்கள் பட்டியல்: 9-ஆவது ஆண்டாக ...தினமணி

ஆஸ்கர் போட்டிக்கு 'விசாரணை' படத்தை அனுப்புகிறது இந்தியா  -  தி இந்து

கர்நாடக அணைகளில் தண்ணீர் திறப்பு நிறுத்தம்: மேட்டூர் ...- தினத் தந்தி

3 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் - தினகரன்

தமிழக வீரர் மாரியப்பனுக்கு பிரதமர் பாராட்டு -  தினமணி

ஜப்பான் ஓபன் காலிறுதியில் ஸ்ரீகாந்த் -  தினமணி

Navrathri Golu Competition 2016 – by  Dwarkalaya

Dwarkalaya is pleased to announce this year's 'NAVRATHRI GOLU' competition and invite names of members who wish to participate! This year's navrathri is scheduled on October 1-10. We expect the 'GOLU' to incorporate the best elements from our rich arts and cultural heritage. There are no specific themes, but members are free to use a theme of their choice.

 

A panel of 'experts' will visit members' houses on a convenient date, review the dolls on display, interact with the family as needed, and announce the awards for the 3 best displays at the end of this exercise. The awards will be given away at one of our upcoming functions. Needless to say, the decision of the Panel will be final.

 

If you are interested and want the world to know your latent talent, write or call Mrs. Chitra Viswanathan

(M: 9810499225, em: chitravishwanathan93@gmail.com)

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

24.09.16

6.00 PM

Chinmaya Mission auditorium, Lodhi Road, Delhi.

Akashvani Sangeet Sammelan-2016

AIR, Delhi

For Details Click here

30.09.16

to

2.10.16

 

Kamani Auditorium, New Delhi

Parampara Series - 20th National Festival of Music and Dance

Natya Tarangini

http://www.rajaradhareddy.com/

1.10.16

to

10.10.16

 

Arulmigu Varasiddhi Vinayakar Koil, 'G' Block Park, Sector 22, Noida

Navarathri Mahotsavam 2016

Ganapati Homam 06.30 AM

Lalitha Sahasranaama Archanai 09.30 AM

Kanya Poojai + Manga Harathi 11.30 AM

Prasadam distribution & Annadaanam 12.30 PM

Vedic Prachar Sansthan (Regd)

vsvk2009@yahoo.co.uk / jsvk2014@gmail.com

9711020528 / 9811423705

1.10.16

to

10.10.16

6.30 PM to 8.30 PM

Chinmaya Mission Noida

Devi Navaratri Celebrations

Chinmaya Mission Noida

Monika Sehgal – 9899789800

 

15.10.16

6.30 PM onwards

Shree Subha Siddhi Vinayaka Mandir, Pocket- IV, Mayur Vihar Ph-1, Delhi-110091

Devotional Songs by Bhakripriya Bhajan Mandali, Mayur Vihar - II

Shree Subha Siddhi Vinayaka Mandir Society (Regd.)

22758973

22756362

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

No comments:

Post a Comment