Tuesday, September 12, 2017

DRK's NewsLetter 14

 
View in browser
 
 
 
DRK's NewsLetter 14
 
Dear Well Wisher,
Greetings!
Here is my 14th Newsletter (attached) sharing some of the recent events in which I participated.
When you have the time, you may please like to glance through the same.
Please do not hesitate to let me know, if you do not wish to receive such Newsletters in future.
You are welcome to share the same with others, if you like to do so.
With Regards and Best Wishes,
D R Kaarthikeyan
--
D.R.Kaarthikeyan
President: Foundation for Peace, Harmony and Good Governance
Advisor: Law-Human Rights-Corporate Affairs

Former :
Director, Central Bureau of Investigation
Director General, National Human Rights Commission
Special Director General, Central Reserve Police Force

102, Ground Floor
Anand Lok
New Delhi - 110 049
India

Phone : 91- 11- 4601 3255
: 91- 11- 4601 3266
Fax : 91- 11- 46013277
E-mail : drkaarthikeyan@gmail.com
www.goodgovernance.in
www.lifepositive.com

 
 
 
This email was sent to avvaitamilsangam.noida@blogger.com
You received this email because you are registered with Foundation for Peace, Harmony and Good Governance
 
 
Sent by
SendinBlue
 
 
© 2017 Foundation for Peace, Harmony and Good Governance
 

Sunday, September 10, 2017

1-09-2017 Naaloru Nar Seithi from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
நொய்டா
www.avvaitamilsangam.org | avvaitamilsangam@gmail.com


தினசரி செய்தி மடல்
11-09-2017 ஆவணி 26, (திங்கள்), திருவள்ளுவராண்டு 2047
View it in our blog: https://naalorunarseithi.blogspot.in/
Twitter
Facebook
Website
Email
நாளொரு  நற்செய்தி
ஏதாவது ஒன்றை சிறிது நேரம் கழித்துச் செய்ய வேண்டியது இருந்தால், அதை இப்போதே செய்ய முடியுமா என்று பார். நாளை செய்ய வேண்டியதை இன்றே செய்ய முடியுமா என்று பார். இப்படிச் செய்தால், அறுபது வருட வாழ்க்கையை, உன்னால் இருபது வருடங்களில் வாழ்ந்து விட முடியும்.
வரலாற்றில் இன்று
1889 - யாழ்ப்பாணத்தில் இந்து சாதனம் (The Hindu Organ) என்ற ஆங்கிலப் பத்திரிகை டி. பி. செல்லப்பாபிள்ளை என்பவரால் வெளியிடப்பட்டது.
1893 - முதலாவது உலக சமய நாடாளுமன்ற மாநாடு சிக்காகோவில் ஆரம்பமானது.
1906 - மகாத்மா காந்தி சத்தியாக்கிரகம் என்ற சொற்பதத்தை தென்னாபிரிக்காவில் வன்முறையற்ற இயக்கத்தின் செயற்பாடுகளுக்கு பயன்படுத்த ஆரம்பித்தார்.
1992 - ஹவாய் தீவை சூறாவளி இனிக்கி தாக்கியதில் தீவு பலத்த சேதத்தைச் சந்தித்தது.
1997 - ஐக்கிய இராச்சியத்தினுள் அடங்கிய தனியான ஸ்கொட்லாந்து நாடாளுமன்றத்தை அமைக்க ஸ்கொட்லாந்து மக்கள் வாக்களித்தன்னர்.
2001 - நியூயார்க் நகரின் உலக வர்த்தக மையம் மற்றும் பெண்டகன் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதல்களில் மொத்தம் 2,974 பேர் கொல்லப்பட்டனர்.
2006 - ஜேர்மனியின் முதல் 24 மணி நேரத் தமிழ் வானொலியான ஐரோப்பியத் தமிழ் வானொலி ஆரம்பிக்கப்பட்டது.
இன்றைய ஆன்மீக  விழாக்கள்
* கார்த்திகை விரதம்.
* திருப்போரூர் முருகப்பெருமான் அபிஷேகம்.
* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
* பழனி முருகப்பெருமான் புறப்பாடு கண்டருளல்.
* கீழ்நோக்கு நாள். 
நூல் அறிமுகம் -  "சீதை பேசுகிறேன்"
வெங்கட் கிருஷ்ணமாச்சாரி எழுதிய "சீதை பேசுகிறேன்" எனும் நூல் இப்போது விற்பனையில். இந்தியாவில் விலை: ரூ.65.00 + தபால் செலவு ரூ.35.00 . மொத்தம் ரூ. 100.00. ஒவ்வொரு நூலின் விற்பனைத் தொகையிலிருந்தும் ரூ.13.00 அவ்வை தமிழ்ச் சங்கத்திற்கு நன்கொடையாக வழங்கப்படும். 
 
மேலும் விவரங்களுக்கு
செய்திகள்
மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்-கருணாஸ் சந்திப்பு - தினகரன்
ராதே மா உள்பட 13 "டுபாக்கூர்" சாமியார்கள் லிஸ்ட் ரிலீஸ்..! - Oneindia Tamil
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் இன்று சசிகலாவைச் சந்திக்கின்றனர் - விகடன்
தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் 25 ஆண்டுகள் அசைக்க முடியாது மு.க ... - தினத் தந்தி
‛ஆடம்பர முட்டாள் கமல்': சுப்ரமணியன் சுவாமி விமர்சனம் - தினமலர்
ரயில், பஸ், விமானங்களில் விஷவாயு தாக்குதலுக்கு தீவிரவாதிகள் ... - தி இந்து
எகிப்து: 3600 ஆண்டுகளுக்கு முந்தைய மனித உடல்கள் கண்டுபிடிப்பு - BBC தமிழ்
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டிகோர் XM மாடல் இந்தியாவில் ... - மாலை மலர்
டுகாட்டி-யை கைபற்ற ராயல் என்ஃபீல்டு அதிரடி - Automobile Tamilan
கபாலி, பாகுபலி, பைரவா படங்களை விஞ்சிய அஜித்தின் விவேகம்! - விகடன்
மணிரத்னத்தின் புதுப்பட நாயகனாக சிம்பு ஒப்பந்தம் - தி இந்து
துருவ நட்சத்திரம் படக்குழுவினர் துருக்கி எல்லையில் சிக்கினர்! - தினமணி
 
மணமகன் / மணமகள் தேவை  
Looking for a suitable groom residing in Delhi-NCR for my daughter aged 26 years, doing Ph.D in IIT Delhi, Iyer-Vadama-Srivatsa Gothram, resident of NOIDA.  Contact: Jaishankar-9790924825.
நம்மை சுற்றி
Date & Time Venue Program Details Organized by Contact
11-9-17 Monday, 9am பாரதி சிலை, பாரதி நகர், ரமணா மகரிஷி மார்க் பாரதி திருவுருவச் சிலைக்கு  மலரஞ்சலி Delhi Tamil Sangam DELHI TAMIL SANGAM,
Phone : 011-26174217
16-9-17 Saturday, 6.30pm DELHI TAMIL SANGAM,
TAMIL SANGAM MARG,
Ramakrishna Puram,
New Delhi
கவியரங்கம் Delhi Tamil Sangam DELHI TAMIL SANGAM,
Phone : 011-26174217
17-09-17, Sunday, 10.30am to 4.30pm Ramana Kendra, 8 Institutional Area, Lodhi Road, New Delhi Varnam Competition (Edition 7) RK Puram South Indian Society Interested? Contact: rkp.society@gmail.com,  rkp.society@yahoo.com 98217, 9873661554,  8178950668 Last date: 14-09-17.
17-9-17 Sunday, 6.30pm DELHI TAMIL SANGAM,
TAMIL SANGAM MARG,
Ramakrishna Puram,
New Delhi
ஆசிரியர் தின சிறப்பு பட்டிமன்றம்  Delhi Tamil Sangam DELHI TAMIL SANGAM,
Phone : 011-26174217
17-9-17 Sunday, 6.30pm DELHI TAMIL SANGAM,
TAMIL SANGAM MARG,
Ramakrishna Puram,
New Delhi
ஆசிரியர் தின சிறப்பு பட்டிமன்றம்  Delhi Tamil Sangam DELHI TAMIL SANGAM,
Phone : 011-26174217
23-9-17 Saturday, 6.30pm DELHI TAMIL SANGAM,
TAMIL SANGAM MARG,
Ramakrishna Puram,
New Delhi
பரதநாட்டியம் Delhi Tamil Sangam DELHI TAMIL SANGAM,
Phone : 011-26174217
24-9-17 Sunday, 6.30pm DELHI TAMIL SANGAM,
TAMIL SANGAM MARG,
Ramakrishna Puram,
New Delhi
இலக்கிய சொற்பொழிவு Delhi Tamil Sangam DELHI TAMIL SANGAM,
Phone : 011-26174217
24-9-17 Sunday, 6.30pm DELHI TAMIL SANGAM,
TAMIL SANGAM MARG,
Ramakrishna Puram,
New Delhi
விஜயதசமி விழா Delhi Tamil Sangam DELHI TAMIL SANGAM,
Phone : 011-26174217
 
 
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com






This email was sent to avvaitamizhsangam@gmail.com
why did I get this?    unsubscribe from this list    update subscription preferences
Avvai Tamil Sangam & Charitable Society · 901, Sector 37, · Noida 201303 · India

Email Marketing Powered by MailChimp