8-11-2016 "News Letter" from Avvai Tamil Sangam Is this mail not displaying correctly? View it in your browser | ||||||
| அவ்வை தமிழ்ச் சங்கம், ஐப்பசி – 23(செவ்வாய்), திருவள்ளுவராண்டு 2047, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | |||||
ஐந்திணை எழுபது : 46 மருதம்(4) | ||||||
உழலை முருக்கிய செந்நோக்கு எருமை, பழனம் படிந்து செய் மாந்தி நிழல் வதியும், தண் துறை ஊரன், மலரன்ன மால் புறப் பெண்டிர்க்கு உரை, பாண, உய்த்து. விளக்கம்: பாணனே! உழலை என்னும் மரத்தை முறித்து தொழுவத்தை விட்டு நீங்கிச் சிவந்த கண்களையுடைய எருமையானது, மருத நிலத்து வயல்களில் மேய்ந்து, மர நிழல்களில் தங்கியிருக்கும்படியான குளிர்ந்த நீர்த்துறையையுடைய மருத நிலத்துத் தலைவரின் காதலைச் சேரியில் வாழும் பரத்தையரிடம் கூறுவாயாக" என்று தலைவி கூறினாள்.
What the heroine said to the bard Bard! Go and tell those confused women that the love of the man from the cool shores,
where a red-eyed buffalo ruins the pole to which he is tied and goes to a field, eats and lies in the shade,
is like flowers.. பொருள் உழலை – wooden pole, முருக்கிய – ruined, செந்நோக்கு எருமை – buffalo with red eyes, பழனம் படிந்து செய் மாந்தி – goes to the field and eats, நிழல் வதியும் – rests in the shade, தண் துறை ஊரன் – man from the town with cool shores, மலரன்ன – like flowers, மால் புறப் பெண்டிர்க்கு உரை பாண – tell the confused women O bard, உய்த்து – go source: https://pathinenkeelkanakku.wordpress.com/ஐந்திணை-எழுபது/ | ||||||
இன்று .... | ||||||
வீரமாமுனிவர் · வீரமாமுனிவர் (நவம்பர் 8, 1680 - பெப்ரவரி 4, 1742] இத்தாலி நாட்டிலுள்ள கேசுதிகிலியோன் என்னும் இடத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் - கான்ச்டன்டைன் சோசப்பு பெச்கி (Constantine Joseph Beschi). · கிறித்தவ மதத்தைப் பரப்பும் நோக்கில், 1709ஆம் ஆண்டு இயேசுசபைப் குருவானபின், 1710 ஆம் ஆண்டு தமிழகத்துக்கு வந்தார். · இவர் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் சிறப்பான பணிகளைச் செய்துள்ளார். 23 நூல்களைத் தமிழில் எழுதியதுடன், இயேசுக் கிறித்துவின் வாழ்க்கை தொடர்பான நிகழ்ச்சிகளையும் இயேசுவின் வளர்ப்புத் தந்தையாகிய புனித யோசேப்பின் வரலாற்றையும் தமிழ்ப் பண்பாட்டுக்கேற்ப "தேம்பாவணி" என்ற பெருங்காவியமாக இயற்றியது இவரின் தமிழ்ப் புலமைக்குச் சான்றாக உள்ளது. மேலும் படிக்க
ந. பிச்சமூர்த்தி · ந. பிச்சமூர்த்தி (நவம்பர் 8, 1900 - டிசம்பர் 4, 1976) அண்மைய தமிழ் இலக்கிய முன்னோடிகளுள் ஒருவராகக் கருதப்படுபவர். · தமிழ்ப் புதுக்கவிதையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் பிச்சமூர்த்தி. தத்துவார்த்தம் பிணைந்த கதை சொல்லும் பாணியினை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் பிச்சமூர்த்தி. வழக்கறிஞர் பட்டம் பெற்றுப் பணியாற்றிய பிச்சமூர்த்தி, இந்து அறநிலையத்துறை அதிகாரியாகவும் பணியாற்றியவர். · இவரின் படைப்புகள் அனைத்தும் நாட்டுடமையாக்கப்பட்டுள்ளன.மேலும் படிக்க
டி. எஸ். · டி. எஸ். சந்தானம் (T. S. Santhanam, நவம்பர் 8, 1912-ஏப்ரல் 15, 2005) தொழில் துறையிலும், நிதிநிறுவனத் துறையிலும் சிறந்து விளங்கியவர்களில் குறிப்பிடத்தக்கவராவார். இவரின் தந்தை டிவிஎஸ் குழுமங்களின் நிறுவனரான டி. வி. சுந்தரம் அய்யங்கார். தாயார் லட்சுமி அம்மாள். இவர் மதுரையில் கல்வி கற்றார். · மோட்டார் இந்தியா நிறுவனம் இவருக்கு 1998 ஆம் ஆண்டு ஏப்ரலில் ஆட்டொ மென் இந்தியா விருது வழங்கிக் கௌரவித்தது.மேலும் படிக்க | ||||||
செய்திகள் | ||||||
இது இருந்தா அது இல்ல... அது இருந்தா இது இல்ல...: அரசு மருத்துவமனைகளையும் கொஞ்சம் கவனிக்கலாமே...! – தி இந்து சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: கேரள அரசின் முடிவில் திடீர் ... - தி இந்து மகாத்மா காந்தியின் பேரன் காலமானார்- தினமணி பயங்கரவாதிகள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை: பாகிஸ்தானுக்கு ... - தினமணி இன்று அமெரிக்க அதிபர் தேர்தல்: ஜனவரி 20-ல் பதவியேற்பு - தினமணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: தென் ஆப்பிரிக்க ... - தினத் தந்தி | ||||||
AKHIL BHARTIYA PRATIBHA PURASKAR competition | ||||||
The Art & Cultural trust acknowledges a talent hunt for Indian Classical Music (Vocal / Instrumental), Dance and Arts. In this competition, a group of experts from the field of Music, Dance & Arts would select the candidates for "DELHI PRATIBHA PURASKAR" (age group 9-17 Delhi/NCR) & "AKHIL BHARTIYA PRATIBHA PURASKAR" (age group 18-30 All India). Entry for these Awards are free. Only one participant will be chosen for each award.
1. For Akhil Bhartiya Pratibha Puraskar - participants are required to send a video clip of their talent/recording/you tube link not more than 5 minutes for the evaluation. Please mention clearly that for which award you are submitting the form. Just upload and send it via email @ delhipratibhapuraskar@gmail.com by 20th Nov. You can also send it in the form of CD at – World School of Music, B-1, Greater Kailash – 1, New Delhi – 110048 by registered post or by hand on Monday to Saturday in the evening and at the morning of Sunday but will prefer to receive via email for the immediate attention. Selected participants will be notify by email by Dec 12th. 2. For Delhi Pratibha Puraskar participants are going to participate in competition on Dec 16th at India International Center, 40 Max Mueller Marg, New Delhi – 110003. Please email the entry form attached for the competition. Bring the original form and the proof of Date of Birth at the venue.
For both the awards - Winners will perform on Dec 17th and one of them from Delhi Pratibha Puraskar and one of them from Akhil Bhartiya Pratibha Puraskar will again perform on Dec 18th at the award function. All the winners will receive the award on Dec 18th at the award function. website: www.classicalguitar-veena.com , www.actrustindia.com Venue: India International Center 40 Max Mueller Marg New Delhi - 110003 Competition (16th Dec - 9.00am to 5.00pm), Performance(17th Dec - 9.00am to 5.00pm) & Award Function(18th Dec - 6.00pm to 9.00pm): | ||||||
Looking For a Bride / Bride groom ? | ||||||
30 years MBA, Male, employed in an MNC - Gurgaon, as Sr Brand Manager, drawing above Thirty Lakhs PA. DOB: May 1986, Punarvasu, Saunaka Gotram ASHTASAHASRAM sub sect, Height 5'10". Father - retired Banker, Mother - Retd from Central Govt as Director, Sister married and settled in Gurgaon. Interested may contact : Mohan Swaminathan, Gurgaon (0124 4049939 / (0) 98712 54138) or email to : swaminathanmohan@yahoo.co.in | ||||||
வீடு வாடகைக்கு | ||||||
2 room set, 2nd floor, LIG flats in Mayur Vihar Phase 3 for South Indian Vegetarian family. Contact for further details - +91 98 6853 7589". House will be ready for occupation from November 2016 on wards 3 room set, 3rd floor, LIG flats in Mayur Vihar Phase II, New Delhi for South Indian Vegetarian family or any Govt/Bank employee. Contact for further details - +91 98 10609125"or e-mail:- narayanan@polyplex.com. Flat is ready for occupation. Two BHK flat at Nirmal Niwas Ganesh Nagar-Pandav Nagar available for rent. 1 st floor. (2 BR, 1 Hall, 2 Attached baths, 1 balcony). Adjacent to main road, with Car Parking, Present rent : Rs. 16,000/- (negotiable). For details contact: P.R.Gowri Sankar 9810702450/9953299685 (before 8.30 A.M. or after 7.00 P.M.)on working days. Any time on holidays. | ||||||
நம்மை சுற்றி | ||||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact | ||
10.11.16
|
| Pilgrimage to Naimisharanyam & Ayodhya Dep on 10th Nov 2016 by Lucknow Mail from New Delhi station Ret on 13th Nov 2016 by Faizabad Delhi Express from Faizabad | VSS Noida | Contact No: 9811933299.
| ||
11.11.16 6.30 PM
| Chinmay Mission Auditorium, Lodi Road, New Delhi | Revival - In honour of soldiers A musical evening | Agewell Foundation | |||
18.11.16 to 20.11.16
| Delhi Tamil Sangam | Dwarkalaya's Annual Festival of Music & Culture Friday 7.00 PM Panchanaadham Saturday 6.00 PM Hindustani Bajan & Vocal Concert Sunday 6.30 PM A variety proagramme by Tamilnadu Rural Arts Dedvelopment Centre, Madurai | Dwarkalaya | |||
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
|
Monday, November 7, 2016
8-11-2016 “News Letter” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment