1-12-2016 "News Letter" from Avvai Tamil Sangam Is this mail not displaying correctly? View it in your browser | |||||||
அவ்வை தமிழ்ச் சங்கம், கார்த்திகை – 16(வியாழன்), திருவள்ளுவராண்டு 2047, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | |||||||
ஐந்திணை எழுபது : 63 நெய்தல் (5) | |||||||
கண்ணுறு நெய்தல் கமழும் கொடுங்கழித் தண்ணந் துறைவனோ, தன் இலன், ஆய் இழாய், வண்கைப் பட்டதனை ஆண்மை எனக்கருதிப், பண்ணமைத் தேர் மேல் வரும்.
My friend wearing chosen jewels!
The lord of the cool shores with curved backwaters bearing blue waterlily blossoms that resemble eyes, is not himself.
Since he has got you with his generous hands, he comes riding on his well-made chariot, thinking he is manly. விளக்கம்: ஆராய்ந்து செய்யப்பட்ட அணிகலன்களை அணிந்த தலைவியே! உப்பங்கழிகளையுடைய குளிர்ந்த அழகிய தலைவன் அவனுடைய கைகளில் அகப்பட்டுக் கொண்டாரைத் தன் ஆண்மையிற்பாற்பட்டது என்று கருதி இறுமாப்பு கொண்டு அலங்காரம் செய்யப்பட்ட தேரில் அமர்ந்து மணந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமில்லாமல் வருகின்றான்" என்று தோழி தலைவியிடம் கூறினாள். பொருள்: கண்ணுறு நெய்தல் கமழும் – eyes-like blue waterlilies are fragrant, கொடுங்கழித் தண்ணந் துறைவனோ தன் இலன் – the lord of the curved backwaters and cool shores is not himself, ஆய் இழாய் – one with chosen/pretty jewels, வண் கை – charitable hands, பட்டதனை – got caught, ஆண்மை எனக்கருதிப் பண்ணமைத் தேர் மேல் வரும் – he comes riding his well-made chariot thinking it is manliness source: https://pathinenkeelkanakku.wordpress.com/ஐந்திணை-எழுபது/ | |||||||
தெரியமா உங்களுக்கு .... | |||||||
மேதா பட்கர் ( திசம்பர் 1, 1954) · இந்தியாவில் பரவலாக அறிந்த குமுக உரிமைப் போராளி. குசராத் மாநிலத்தில் உள்ள நர்மதா ஆற்றில் கட்டப்படும் சர்தார் சரோவர் அணை கட்டுவதற்கு எதிராக மக்கள் சார்பாக உரிமைக்குரல் நிறுவனமான நர்மதா பச்சாவோ அந்தோளன் என்னும் அமைப்பால் நன்கு அறியப்பட்டவர். · இவர் அணைகளுக்கான உலக ஆணையம் (World Commission on Dams) என்பதன் ஆணையர். · 1999 ஆம் ஆண்டு விச்யில் இந்தியா இயக்கம் (Vigil India Movement) நிறுவனத்தின் எம். ஏ. தாமசு மனித உரிமைப் பரிசு (M.A.Thomas National Human Rights Award) பெற்றார். மேலும் படிக்க
உலக எய்ட்ஸ் நாள் · உலக எய்ட்ஸ் நாள் ஆண்டுதோறும் டிசம்பர் முதல் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. · ஆண்டுதோறும் ஒரு கருப்பொருளின் அடிப்படையில் நிகழ்வுகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இந்நாள் எய்ட்ஸ் நோய் மற்றும் அதன் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. · சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் அமைந்துள்ள உலக சுகாதார அமைப்பில் எயட்சிர்க்கான உலகளாவிய நிகழ்ச்சியின் பொது தகவல் அதிகாரிகளான ஜேம்ஸ் பன்ஸ் மற்றும் தாமஸ் நெட்டேர் எனும் இருவரால் 1987-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உருவாக்கப்பட்டதே உலக எய்ட்ஸ் தினம் . மேலும் படிக்க | |||||||
செய்திகள் | |||||||
திருச்சி அருகே வெடி ஆலையில் பயங்கர விபத்து: 10-க்கும் மேற்பட்டோர் தீயில் சிக்கி பலி - தி இந்து வங்கக் கடலில் "நடா' புயல்: கடலோர மாவட்டங்களில் மிக கனத்த மழை ...- தினமணி ஜன்தன் வங்கி கணக்கில் மாதம் ரூ.10 ஆயிரம் மட்டுமே எடுக்க அனுமதி ...- தினத் தந்தி தமிழகம் முழுவதும் ஏடிஎம்கள் முடங்கின: வங்கிகளில் மக்கள் குவிந்தனர்- தி இந்து பொருளாதார நெருக்கடி நிலையை பிரகடனம் செய்யும் எண்ணம் ... – தினமணி நாளை நள்ளிரவு முதல் மீண்டும் சுங்க கட்டணம் வசூல் – தினமலர் மேற்கு வங்காளத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் 3 ராணுவ ... - தினத் தந்தி கருப்புப் பணப் பதுக்கல்காரர்களுக்கு மத்திய அரசு உதவி: ராகுல் ...- தினமணி அதிபர் பதவிக்காக சொந்த வர்த்தகத்தை கைவிடப்போவதாக டிரம்ப் ...-பிபிசி காஸ்ட்ரோ ஊர்வலம் துவக்கம்- தினமலர் மக்காவ் ஓபன்: 2-ஆவது சுற்றில் சாய்னா, காஷ்யப், பிரணீத் - தினமணி | |||||||
வீடு வாடகைக்கு /வாங்க / விற்க | |||||||
3 BHK Ground Floor Flat at Sadhbhavna Apartments, I.P Extension, Just Behind Mother Dairy Plant,with the following amenities like one reserved car parking slot, fully furnished like, wooden cup-boards, sofas, cot, refrigerator, washing machine, Geysers, A.C, piped gas facility, C.C.Cameras inside the Society for security is available for rent from the second week of December,2016. Rent Rs.25,000 /- P.M and maintenance charges to the Society Rs.1,200 /- p.m. For details please contact, S.Gopalan, Email : gopalanfca@gmail.com, Mob : 9953648312. 1BHK - DDA Flat in 1st floor, sector 14 Dwarka available for Sale. Immediate Possession and Full White Transaction. - No Hassle of cash handling. For further details contact: K.P. Sai, Mobile - 08056039285 , kpsai2311@gmail.com | |||||||
நம்மை சுற்றி | |||||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact |
| ||
11.12.16 6.30 PM onwards | Ram Mandir, Sector 7, Dwarka | Ayyappa Bhajans by Hamsadhwani Bhajana Group, Vasundhara Enclave, Delhi-96 | Ram Mandir Management, Sector 7 Dwarka | 8826655855
R.K. Vasan |
| ||
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
|
Wednesday, November 30, 2016
1-12-2016 “News Letter” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment