11-11-2016 "News Letter" from Avvai Tamil Sangam Is this mail not displaying correctly? View it in your browser | ||||||
| அவ்வை தமிழ்ச் சங்கம், ஐப்பசி – 26(வெள்ளி), திருவள்ளுவராண்டு 2047, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | |||||
ஐந்திணை எழுபது : 49 மருதம்(4) | ||||||
யாணர் நல்லூரன் திறங் கிளப்பல், என்னுடை, பாண, இருக்க, அது களை, நாணுடையான் தன்னுற்ற எல்லாம் இருக்க, இரும் பாண நின் உற்றது உண்டேல் உரை. விளக்கம்: "என்பால் வாயில் வேண்டி வந்த பாணனே! நீ சிறிது நேரம் இருக்க, அந்த நேரத்தில் புது வருவாயினையுடைய நல்ல மருத நிலத்தூர்த் தலைவனின் புகழினைச் சொல்வதைக் கைவிடுவயாக. பிற பெண்டிரைக் கண்டு நாணம் கொள்ளும் என் தலைவன்பால் உள்ள குறைகள் ஒருபுறம் இருக்கட்டும், உனக்கு குறை ஏதேனும் இருந்தால் கூறுவாயாக" என்று தலைவி கூறினாள். What the heroine said to the bard Bard, do not sing the praises of the man from the prosperous town. Abandon that.
Stay here for a while with me. He used to be shy. Other than his mistakes, bard, tell me if you have any problems. பொருள்: ணர் நல்லூரன் – the man from the prosperous fine town, திறங் கிளப்பல் – do not sing his praises, என்னுடை – my, பாண – O bard, இருக்க – stay, அது களை – abandon it, நாணுடையான் – he used to be shy, தன்னுற்ற எல்லாம் இருக்க – apart from the mistakes he has made, இரும் பாண – O great bard, நின் உற்றது உண்டேல் உரை – if you have any problems let me know.
என்னுடைய பாண - என்னருமைப் பாணனே ! இருக்க - இவ்விடத்தே இருப்பாயாக, யாணர் - புது வருவாயினையுடைய, நல் ஊரன் - நல்ல மருதநிலத்தூர்த் தலைவனது, திறம் - மேன்மையினை, கிளப்பல் - (பலபடியாகஎடுத்துச்) சொல்லுதலாகிய, அது - அப்போக்கினை, களை - ஒழித்து விடுவாயாக, இரும் பாண- பெருமைமிக்கபாணனே ! நாண் உடையான் - (பிறபெண்டிரைக் காணுதலில்) வெட்கமுற்றுப் பின்வாங்கும் பெருமையினையுடைய தலைமகனுக்கு, உற்ற எல்லாம் - நேர்ந்த குறைகளெல்லாம், இருக்க - இருக்கட்டும், நின் - உனது வாழ்க்கையில், உற்றது - பொருந்திய குறை யாதேனும், உண்டேல் - உளதாயின், உரை - எடுத்துச் செல்வாயாக. (என்று தலைமகள் பாணனிடங் கூறினாள்.) source: https://pathinenkeelkanakku.wordpress.com/ஐந்திணை-எழுபது/ | ||||||
வெள்ளி இன்று .... | ||||||
தேசிய கல்வி நாள் · தேசிய கல்வி நாள் (National Education Day) இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 11 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. · சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராக விளங்கிய மௌலானா அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்தநாளை நினைவுகூரும் விதமாக இத்தினம் கொண்டாடப்படுகிறது. · 15 ஆகத்து 1947 முதல் 2 பிப்ரவரி 1958 வரை இவர் கல்வி அமைச்சாராகப் பணியாற்றினார்.
கி. ஆ. பெ. விசுவநாதம் பிள்ளை ( நவம்பர் 11, 1899 - டிசம்பர் 19, 1994) · கி. ஆ. பெ. விசுவநாதம் பிள்ளை பரவலாக முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ, தமிழகத்தின் திருச்சியைச் சேர்ந்த தமிழ் உணர்வாளர் ஆவார். · நீதிக்கட்சி உறுப்பினராக பிராமணரல்லாதோர் முன்னேற்றத்திற்காகவும் தமிழ்மொழியின் உயர்விற்காகவும் பாடுபட்டவர். துவக்கத்தில் பெரியாருடன் இணைந்து இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டபோதும் அவரது திராவிடநாடு கோரிக்கையுடன் உடன்படாதவர். · அது தமிழரின் தனித்தன்மையை நீர்த்துவிடும் என எண்ணினார். இவர் எழுதியுள்ள 23 நூல்களும் தமிழ்வளர்ச்சித்துறையால் 2007-2008 இல் நாட்டுடைமையாக்கப்பட்டு பரிவுத் தொகை 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. · 2000ஆம் ஆண்டிலிருந்து கி. ஆ. பெ. விசுவநாதம் விருது அவர்களின் பெயரில் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் தமிழ் வளர்ச்சி இயக்ககம் மூலம் தமிழ்நெறியில் தமிழ்த் தொண்டாற்றும் ஒருவருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. · இவரது நினைவில் ஐந்து ரூபாய் தபால் தலை இந்திய தபால் துறை சார்பில் வெளியிடப்பட்டது. 1997ல் முதல்வர் கருணாநிதி திருச்சியில் துவக்கிய மருத்துவக் கல்லூரிக்கு கி. ஆ. பெ.யின் பெயர் சூட்டப்பட்டதுமேலும் படிக்க | ||||||
செய்திகள் | ||||||
குறுகிய கால கஷ்டங்களை மக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும்: அருண் ஜேட்லி தி இந்து டொனால்டு ட்ரம்ப் இந்தியாவை ஆதரிப்பார்: பாகிஸ்தானியர்கள் ... -தி இந்து கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் ரூ.1000 புதிய நோட்டுகள் சில ...- தினத் தந்தி பிரதமர் மோடி ஜப்பான் சென்றார் 12 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன- தினத் தந்தி வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுகள் குவிந்தன: டெல்லி, மும்பையில் வருமான வரி சோதனை - தி இந்து பிரதமர் நரேந்திர மோடி அதிரடியின் இலக்கு ரூ.1.4 லட்சம் கோடி ... - தினகரன் ஆந்திர–கர்நாடக எல்லையில் 1½ டன் செம்மரம், வாகனங்களுடன் ...- தினத் தந்தி ஜிம்பாப்வேக்கு எதிரான 2–வது டெஸ்ட்: இலங்கை அணி அபார வெற்றி ...- தினத் தந்தி கேட்ச்களை கோட்டை விட்ட இந்திய அணி; மொயின், ஸ்டோக்ஸ் சதத்துடன் இங்கிலாந்து 537 ரன்கள் குவிப்பு - தி இந்து | ||||||
AKHIL BHARTIYA PRATIBHA PURASKAR competition | ||||||
The Art & Cultural trust acknowledges a talent hunt for Indian Classical Music (Vocal / Instrumental), Dance and Arts. In this competition, a group of experts from the field of Music, Dance & Arts would select the candidates for "DELHI PRATIBHA PURASKAR" (age group 9-17 Delhi/NCR) & "AKHIL BHARTIYA PRATIBHA PURASKAR" (age group 18-30 All India). Entry for these Awards are free. Only one participant will be chosen for each award.
1. For Akhil Bhartiya Pratibha Puraskar - participants are required to send a video clip of their talent/recording/you tube link not more than 5 minutes for the evaluation. Please mention clearly that for which award you are submitting the form. Just upload and send it via email @ delhipratibhapuraskar@gmail.com by 20th Nov. You can also send it in the form of CD at – World School of Music, B-1, Greater Kailash – 1, New Delhi – 110048 by registered post or by hand on Monday to Saturday in the evening and at the morning of Sunday but will prefer to receive via email for the immediate attention. Selected participants will be notify by email by Dec 12th. 2. For Delhi Pratibha Puraskar participants are going to participate in competition on Dec 16th at India International Center, 40 Max Mueller Marg, New Delhi – 110003. Please email the entry form attached for the competition. Bring the original form and the proof of Date of Birth at the venue.
For both the awards - Winners will perform on Dec 17th and one of them from Delhi Pratibha Puraskar and one of them from Akhil Bhartiya Pratibha Puraskar will again perform on Dec 18th at the award function. All the winners will receive the award on Dec 18th at the award function. website: www.classicalguitar-veena.com , www.actrustindia.com Venue: India International Center 40 Max Mueller Marg New Delhi - 110003 Competition (16th Dec - 9.00am to 5.00pm), Performance(17th Dec - 9.00am to 5.00pm) & Award Function(18th Dec - 6.00pm to 9.00pm): | ||||||
Looking For a Bride / Bride groom ? | ||||||
30 years MBA, Male, employed in an MNC - Gurgaon, as Sr Brand Manager, drawing above Thirty Lakhs PA. DOB: May 1986, Punarvasu, Saunaka Gotram ASHTASAHASRAM sub sect, Height 5'10". Father - retired Banker, Mother - Retd from Central Govt as Director, Sister married and settled in Gurgaon. Interested may contact : Mohan Swaminathan, Gurgaon (0124 4049939 / (0) 98712 54138) or email to : swaminathanmohan@yahoo.co.in | ||||||
வீடு வாடகைக்கு | ||||||
2 room set, 2nd floor, LIG flats in Mayur Vihar Phase 3 for South Indian Vegetarian family. Contact for further details - +91 98 6853 7589". House will be ready for occupation from November 2016 on wards 3 room set, 3rd floor, LIG flats in Mayur Vihar Phase II, New Delhi for South Indian Vegetarian family or any Govt/Bank employee. Contact for further details - +91 98 10609125"or e-mail:- narayanan@polyplex.com. Flat is ready for occupation. Two BHK flat at Nirmal Niwas Ganesh Nagar-Pandav Nagar available for rent. 1 st floor. (2 BR, 1 Hall, 2 Attached baths, 1 balcony). Adjacent to main road, with Car Parking, Present rent : Rs. 16,000/- (negotiable). For details contact: P.R.Gowri Sankar 9810702450/9953299685 (before 8.30 A.M. or after 7.00 P.M.)on working days. Any time on holidays. | ||||||
நம்மை சுற்றி | ||||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact | ||
11.11.16 6.30 PM
| Chinmay Mission Auditorium, Lodi Road, New Delhi | Revival - In honour of soldiers A musical evening | Agewell Foundation | |||
11.11.16 6.30 PM
| Ramana Kendra, 8 Institutional Area, Lodhi Road, New Delhi | Varnam Vocal competiton 2016 awards function Music concert by Kalyanapuram S Aravind | Ramakrishnapuram South Indian Society | |||
11.11.16 to 13.11.16
| Delhi Tamil Sangam | Sahasrabadi celebration of 'Sri Bhagavaadh Ramanuja' | Delhi Muththamizh Peravai | Invitation 1 Click Here Invitation 2 Click Here | ||
12.11.16 6.30 PM
| பாரதி அரங்கம், தில்லித் தமிழ்ச் சங்கம், ராமகிருஷ்ணாபுரம் | நவம்பர் மாத இலக்கியச் சந்திப்பு பேச்சாளர் விசாலப் பார்வையால் விழுங்கிய கவிஞன். 50.நி இரா.மேகநாதன், இணைப் பேராசிரியர், ஆங்கிலத் துறை, தேசியக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், புது தில்லி கலந்துரையாடல் - 30 நி | தில்லிகை தில்லி இலக்கிய வட்டம் மற்றும் தில்லித் தமிழ்ச் சங்கம் | dhilligai@gmail.com www.facebook.com/dhilligai1 www.dhilligai.blogspot.in | ||
18.11.16 to 20.11.16
| Delhi Tamil Sangam | Dwarkalaya's Annual Festival of Music & Culture Friday 7.00 PM Panchanaadham Saturday 6.00 PM Hindustani Bajan & Vocal Concert Sunday 6.30 PM A variety proagramme by Tamilnadu Rural Arts Dedvelopment Centre, Madurai | Dwarkalaya | |||
26.11.16 7pm onwards
| Guruvayurappan Temple, Mayur Vihar, Phase-I | Ayyappa Bhajans by Hamsadhwani Bhajana Group, Vasundhara Enclave, Delhi | Guruvayurappan Temple Authorities, Mayur Vihar, Phase-I | 8826655855 R.K. Vasan | ||
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
|
Thursday, November 10, 2016
11-11-2016 “News Letter” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment