15-11-2016 "News Letter" from Avvai Tamil Sangam Is this mail not displaying correctly? View it in your browser | ||||||
| அவ்வை தமிழ்ச் சங்கம், ஐப்பசி – 30(செவ்வாய்), திருவள்ளுவராண்டு 2047, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | |||||
ஐந்திணை எழுபது : 51 மருதம்(4) | ||||||
பேதையர் என்று தமரைச் செறுபவோர், போது உறழ் தாமரைக் கண் ஊரனை நேர் நோக்கி, வாய் மூடியிட்டும் இருப்ப, ஏர் மாண் இழாய், நோவதென் மார்பு அறியும் இன்று. விளக்கம்: "நல்ல அணிகலன்களை அணிந்த தோழியே! களவுப் புணர்ச்சி நிகழ்ந்த அக்காலத்தில் கூறிய உறுதி மொழிகளைப் பொய் என்று கருதியிருந்தால் அதனை எழுத்தில் எழுதிப் பெற்றிருப்பேன். அங்ஙனமிருக்க நிறமிக்க இதழ்களையுடைய தாமரை மலர்கள் இடையிட்டுக் கிடக்கும் மருதநிலத்து தலைவன் என்னை நினைத்தும் பார்ப்பதில்லை என்பதை யாருக்கு உரைப்பேன் தோழி" என்று தலைவி தோழியிடம் கூறுகிறாள். What the heroine said to her friend The women who attack him as being stupid, the man from the town with lotus blossoms, shut their mouths up when they see him in person.
My friend with pretty, splendid jewels! Only my heart knows my pain! பொருள்: பேதையர் என்று தமரைச் செறுபவோர் – those who attack him as stupid, போது உறழ் தாமரைக் கண் ஊரனை – the man from the town with lotus flowers, நேர் நோக்கி வாய் மூடியிட்டும் இருப்ப – when they see him in person they shut their mouths, ஏர் மாண் இழாய் – O my friend with pretty splendid jewels, நோவதென் மார்பு அறியும் இன்று – only my heart knows my pain. source: https://pathinenkeelkanakku.wordpress.com/ஐந்திணை-எழுபது/ | ||||||
இன்று .... | ||||||
· வி. ஆர். கிருஷ்ணய்யர் (15 நவம்பர் 1914-4 டிசம்பர் 2014) · வி. ஆர். கிருஷ்ணய்யர், இந்தியாவின் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். மேலும் வழக்குரைஞர், சட்டமன்ற உறுப்பினர், மாநில அமைச்சர், உயர் நீதிமன்ற நீதிபதி, மனித உரிமைச் செயல்பாட்டாளர் எனப் பல பொறுப்புகளை இவர் வகித்துள்ளார்.மேலும் படிக்க
புவனகிரி இராசகோபால் புருடோத்தமர் ( 1901 நவம்பர் 15 - 1976 சூன் 28) · புவனகிரி இராசகோபால் புருடோத்தமர் என்னும் பு. ரா. புருஷோத்தம நாயுடு வைணவக் குடும்பத்தில் பிறந்து, ஒருங்கே தமிழ்த் தொண்டும் வைணவத் தொண்டும் செய்தவர். · வீர வைணவப் பரம்பரையைச் சேர்ந்தவர். இவர் முன்னோர்களுக்கும் பாம்பன் குமரகுருதாச சுவாமிகளுக்கும் நடந்த சித்தாந்தப் போர் அந்த நாள் தத்துவ உலகில் புகழ்பெற்ற நிகழ்வு ஆகும்.. மேலும் படிக்க | ||||||
செய்திகள் | ||||||
ஒட்டுமொத்த நாடும் அரசுக்கு ஆதரவு: பிரதமர் மோடி நம்பிக்கை- தி இந்து டிரம்ப் அதிபராவதற்கு எதிராக தொடரும் போராட்டங்கள் – பிபிசி உரிய ஆதாரங்களின்றி பணம் டெபாசிட்: வருமான வரித் தாக்கலுக்கு ...- தினமணி அதிமுக அமைப்புச் செயலாளர் விசாலாட்சி நெடுஞ்செழியன் ... - தி இந்து டிசம்பர் 30–ந்தேதி வரை ஏ.டி.எம்.களில் பணம் எடுக்க சேவை கட்டணம் ... - தினத் தந்தி பிரேசில் கிராண்ட்ப்ரீ ஹாமில்டன் முதலிடம் - தினமணி 3 நாடுகள் கிரிக்கெட்: ஜிம்பாப்வே அணியை எளிதில் வென்றது ...- தினத் தந்தி | ||||||
AKHIL BHARTIYA PRATIBHA PURASKAR competition | ||||||
The Art & Cultural trust acknowledges a talent hunt for Indian Classical Music (Vocal / Instrumental), Dance and Arts. In this competition, a group of experts from the field of Music, Dance & Arts would select the candidates for "DELHI PRATIBHA PURASKAR" (age group 9-17 Delhi/NCR) & "AKHIL BHARTIYA PRATIBHA PURASKAR" (age group 18-30 All India). Entry for these Awards are free. Only one participant will be chosen for each award.
1. For Akhil Bhartiya Pratibha Puraskar - participants are required to send a video clip of their talent/recording/you tube link not more than 5 minutes for the evaluation. Please mention clearly that for which award you are submitting the form. Just upload and send it via email @ delhipratibhapuraskar@gmail.com by 20th Nov. You can also send it in the form of CD at – World School of Music, B-1, Greater Kailash – 1, New Delhi – 110048 by registered post or by hand on Monday to Saturday in the evening and at the morning of Sunday but will prefer to receive via email for the immediate attention. Selected participants will be notify by email by Dec 12th. 2. For Delhi Pratibha Puraskar participants are going to participate in competition on Dec 16th at India International Center, 40 Max Mueller Marg, New Delhi – 110003. Please email the entry form attached for the competition. Bring the original form and the proof of Date of Birth at the venue.
For both the awards - Winners will perform on Dec 17th and one of them from Delhi Pratibha Puraskar and one of them from Akhil Bhartiya Pratibha Puraskar will again perform on Dec 18th at the award function. All the winners will receive the award on Dec 18th at the award function. website: www.classicalguitar-veena.com , www.actrustindia.com Venue: India International Center 40 Max Mueller Marg New Delhi - 110003 Competition (16th Dec - 9.00am to 5.00pm), Performance(17th Dec - 9.00am to 5.00pm) & Award Function(18th Dec - 6.00pm to 9.00pm): | ||||||
நம்மை சுற்றி | ||||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact | ||
18.11.16 to 20.11.16
| Delhi Tamil Sangam | Dwarkalaya's Annual Festival of Music & Culture Friday 7.00 PM Panchanaadham Saturday 6.00 PM Hindustani Bajan & Vocal Concert Sunday 6.30 PM A variety proagramme by Tamilnadu Rural Arts Dedvelopment Centre, Madurai | Dwarkalaya | |||
26.11.16 7pm onwards
| Guruvayurappan Temple, Mayur Vihar, Phase-I | Ayyappa Bhajans by Hamsadhwani Bhajana Group, Vasundhara Enclave, Delhi | Guruvayurappan Temple Authorities, Mayur Vihar, Phase-I | 8826655855 R.K. Vasan | ||
26.11.16 & 27.11.16
| Sir Jai Durga Bhawan, Sri Jai Durga Mandhir, Avantika, Rohini, Delhi-85 | 24th Ayyappa Pooja Celebrations-2016 | North West Delhi Cultural Association | |||
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
|
Monday, November 14, 2016
15-11-2016 “News Letter” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment