30-11-2016 "News Letter" from Avvai Tamil Sangam Is this mail not displaying correctly? View it in your browser | |||||||
| அவ்வை தமிழ்ச் சங்கம், கார்த்திகை – 15(புதன்), திருவள்ளுவராண்டு 2047, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | ||||||
ஐந்திணை எழுபது : 62 நெய்தல் (5) | |||||||
அடும்பு இவர் எக்கர் அலவன் வழங்கும் கொடும் கழிச் சேர்ப்பன் அருளான் எனத் தெளிந்து, கள்ள மனத்தான் அயல் நெறிச் செல்லும் கொல் நல் வளை சோர நடந்து.
Will he be dishonest and choose some other girl,
the lord of the shores with adumpu vines spread on the sand with crabs scuttling around, and curved backwaters,
letting our girl wearing pretty bangles to become sad, who thinks he will not be gracious to her?
விளக்கம்: "அடம்புக் கோடி படர்ந்துள்ள மணல் மேடுகளில் நண்டுகள் நடமாடும் உப்பங்கழிகள் சூழ்ந்த கடற்கரைத் தலைவன் வரவை நீட்டித்தால் அவனிடம் அன்பில்லை என்று தலைவி வருந்தும்படி வேறொரு குலமகளை மணந்து கொள்வானோ? அவ்வாறு செய்யமாட்டான்" என்று கூறினாள். பொருள்: அடும்பு இவர் எக்கர் – sand on which adumpu vine has spread, Ipomoea pes caprae, அலவன் வழங்கும் – crabs move around, கொடும் கழிச் சேர்ப்பன் – lord of the shores with curved backwaters, அருளான் எனத் தெளிந்து – knowing that he is not a gracious man, கள்ள மனத்தான் – one with a cheating/dishonest mind, அயல் நெறிச் செல்லும் கொல் – will he choose another path (will he marry some other woman), நல் வளை சோர நடந்து – for our girl with pretty bangles to become sad source: https://pathinenkeelkanakku.wordpress.com/ஐந்திணை-எழுபது/ | |||||||
தெரியமா உங்களுக்கு .... | |||||||
சர் ஜகதீஷ் சந்திர போஸ் · சர் ஜகதீஷ் சந்திர போஸ் (Jagadish Chandra Bose) (1858-1937) தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற உண்மையை உலகுக்கு வெளிப்படுத்திய இந்திய அறிவியலாளர். · மிகக் குறைந்த அலை நீளமுடைய நுண்ணலைகளை உருவாக்கும் ஓர் எந்திரத்தை இவ்வுலகில் முதன் முதலில் வடிவமைத்த பெருமை போஸ் அவர்களையே சாரும். மூலக்கூறுகளின் பண்புகளில் மேற்கொண்ட ஆய்வின் மூலம் புதியதோர் ஒளிப்படக் கோட்பாட்டை (photographic theory) அவர் உருவாக்கினார். கணிப்பொறி அறிவியலின் துவக்க கால ஆய்வாளர்களில் போஸும் அடங்குவார். உலகின் மிகச் சிறந்த அறிவியல் ஆய்வாளர்களில்/சிந்தனையாளர்களில் போஸ் அவர்களுக்கு ஓரு சிறப்பான இடம் உண்டு. · ஜகதீஷ் சந்திர போஸ் ஒரு சிறந்த அறிவியல் மேதை மட்டுமல்ல; கலை, இலக்கியங்களைப் பெரிதும் நேசித்தவர். நோபல் பரிசு பெற்ற இந்திய இலக்கியச் சிற்பி இரவீந்திரநாத் தாகூருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார்.. மேலும் படிக்க | |||||||
செய்திகள் | |||||||
ஜன் தன் வங்கி கணக்கில் பணம் எடுக்க புதிய கட்டுப்பாடு: ரிசர்வ் ...- தினத் தந்தி துருக்கி பள்ளி விடுதியில் பயங்கர தீ: 11 மாணவிகள் உடல் கருகி சாவு- தினமணி 2016-ம் ஆண்டின் செல்வாக்கான மனிதர்: 'டைம்' கருத்துக்கணிப்பில் ... - தினத் தந்தி கொலம்பிய விமான விபத்து: சப்பகோயென்ஸ் அணியினரின் ... - பிபிசி | |||||||
வீடு வாடகைக்கு /வாங்க / விற்க | |||||||
3 BHK Ground Floor Flat at Sadhbhavna Apartments, I.P Extension, Just Behind Mother Dairy Plant,with the following amenities like one reserved car parking slot, fully furnished like, wooden cup-boards, sofas, cot, refrigerator, washing machine, Geysers, A.C, piped gas facility, C.C.Cameras inside the Society for security is available for rent from the second week of December,2016. Rent Rs.25,000 /- P.M and maintenance charges to the Society Rs.1,200 /- p.m. For details please contact, S.Gopalan, Email : gopalanfca@gmail.com, Mob : 9953648312. 1BHK - DDA Flat in 1st floor, sector 14 Dwarka available for Sale. Immediate Possession and Full White Transaction. - No Hassle of cash handling. For further details contact: K.P. Sai, Mobile - 08056039285 , kpsai2311@gmail.com | |||||||
நம்மை சுற்றி | |||||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact |
| ||
11.12.16 6.30 PM onwards | Ram Mandir, Sector 7, Dwarka | Ayyappa Bhajans by Hamsadhwani Bhajana Group, Vasundhara Enclave, Delhi-96 | Ram Mandir Management, Sector 7 Dwarka | 8826655855
R.K. Vasan |
| ||
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
|
Tuesday, November 29, 2016
30-11-2016 “News Letter” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment