Tuesday, November 22, 2016

23-11-2016 “News Letter” from Avvai Tamil Sangam

 

23-11-2016 "News Letter" from Avvai Tamil Sangam

Is this mail not displaying correctly? View it in your browser

 

அவ்வை தமிழ்ச் சங்கம்,

கார்த்திகை  8(புதன்), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

ஐந்திணை எழுபது : 57   நெய்தல் (5)

ஒழுகு நிரைக் கரை, வான் குருகின் தூவி

உழிதரும் ஊதை எடுக்கும் துறைவனைப்,

பேதையான் என்றுணரும் நெஞ்சும், இனிது உண்மை

ஊதியம் அன்றோ உயிர்க்கு?

 

For my heart to

feel that he is

naïve,

 

the man from the

shores with moving

waves, where the

flapping wings of

white herons cause

strong breeze,

 

is it not sweet benefit

to my life?

விளக்கம்:

"தோழியே! அலைகளையுடைய கடலினைச்  சார்ந்த தலைவன் வஞ்சனை இல்லாத அறியாமை உடையவன் என்று உணரும்படியான நெஞ்சத்தை நாம் கொண்டிருந்தால் நம் வாழ்வுக்கு நன்மையை உண்டாகும்" என்று தலைவி தோழியிடம் கூறினாள்.

பொருள்:

ஒழுகு நிரைக் கரை – shore with moving waves, வான் குருகின் தூவி – white heron's feathers, உழிதரும் – swirls, ஊதை எடுக்கும் – causes strong breeze, துறைவனை – the man from the shores, பேதையான் என்று உணரும் நெஞ்சும் – heart that feels that he is naïve, இனிது உண்மை ஊதியம் அன்றோ உயிர்க்கு – is it not sweet benefit to my life

source: https://pathinenkeelkanakku.wordpress.com/ஐந்திணை-எழுபது/

தெரியமா உங்களுக்கு  ....

சர் ஜகதீஷ் சந்திர போஸ்

·         சர் ஜகதீஷ் சந்திர போஸ் (Jagadish Chandra Bose) (1858-1937) தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற உண்மையை உலகுக்கு வெளிப்படுத்திய இந்திய அறிவியலாளர்.

·         ஜகதீஷ் சந்திர போஸ் ஒரு சிறந்த அறிவியல் மேதை மட்டுமல்ல; கலை, இலக்கியங்களைப் பெரிதும் நேசித்தவர். நோபல் பரிசு பெற்ற இந்திய இலக்கியச் சிற்பி இரவீந்திரநாத் தாகூருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார்.

·         சுவாமி விவேகானந்தரின் சிஷ்யையான சகோதரி நிவேதிதை இவரது நண்பர்.மேலும் படிக்க

செய்திகள் 

மீண்டும் ஸ்தம்பித்தன வங்கி ஏடிஎம்கள்: பணம் கிடைக்காமல் பொதுமக்கள் தவிப்பு - தி இந்து 

எனது பணிகள் சிறப்புடன் தொடரும்: வாக்காளர்களுக்கு முதல்வர் ... -  தினமணி

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க் கடன்: ஜெயலலிதா -  தினமலர்

 பாக். ராணுவம் அத்துமீறல்: காஷ்மீர் எல்லையில் 3 இந்திய வீரர்கள் ... - தினத் தந்தி        

தேர்தலில் ஜனநாயகம் வெற்றி பெறவில்லை: ராமதாஸ், ஜி.கே.வாசன்தினமணி  

கொலம்பியா அரசு - ஃ பார்க் குழு இடையே நாளை ஒரு புதிய அமைதி ...பிபிசி

9.5 கோடி டாலர் மதிப்பிலான பங்குகளை நன்கொடைக்காக விற்ற மார்க் ஜூகர்பெர்க் - தி இந்து 

மூன்றாம் இடத்துக்கு முந்திய பாஜக; 4-வது இடத்தில் தேமுதிக -  தினமணி  

கர்நாடக இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா மறைவு -  தினமணி  

வீடு வாடகைக்கு 

3 BHK Ground Floor Flat at Sadhbhavna Apartments, I.P Extension, Just Behind Mother Dairy Plant,with the following amenities like one reserved car parking slot, fully furnished like, wooden cup-boards, sofas, cot, refrigerator, washing machine, Geysers, A.C, piped gas facility, C.C.Cameras inside the Society for security is available for rent from the second week of December,2016. Rent Rs.25,000 /- P.M and maintenance charges to the Society Rs.1,200 /- p.m. For details please contact, S.Gopalan, Email : gopalanfca@gmail.com, Mob : 9953648312.

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

26.11.16

 7pm onwards

 

Guruvayurappan Temple, Mayur Vihar, Phase-I

Ayyappa Bhajans by Hamsadhwani Bhajana Group, Vasundhara Enclave, Delhi

Guruvayurappan Temple Authorities, Mayur Vihar, Phase-I

8826655855

R.K. Vasan

26.11.16

& 27.11.16

 

Sir Jai Durga Bhawan, Sri Jai Durga Mandhir, Avantika, Rohini, Delhi-85

24th Ayyappa Pooja Celebrations-2016

North West Delhi Cultural Association

Click Here for Invitation

26.11.16

6 : 00 pm

Triveni Kala Sangam Auditorium

Tansen Marg, New Delhi 110 001

Sarath Utsav

Kunnakkudi Sh. M. Balamuralikrishna – Vocal

Sh. B. U. Ganesh Prasad – Violin

Kumbakonam Sh. Swaminathan – Mridangam

The Karnataka Sangeetha Sabha, Delhi Shimla (Regd.) The Karnataka Sangeetha Sabha, Delhi Shimla (Regd.)

Click Here for Invitation

27.11.16

6 : 00 pm

Trichur Brothers

Sh. Sri Krishna Mohan &

Sh. Ram Kumar Mohan – Vocal

Dr. Kandadevi S. Vijayaraghavan – Violin

Trichur Sh. R. Mohan – Mridangam

Sh. K.V. Ramakrishna – Ghatam

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

No comments:

Post a Comment