18-11-2016 "News Letter" from Avvai Tamil Sangam Is this mail not displaying correctly? View it in your browser | ||||||
| அவ்வை தமிழ்ச் சங்கம், கார்த்திகை – 3(வெள்ளி), திருவள்ளுவராண்டு 2047, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | |||||
ஐந்திணை எழுபது : 54 மருதம்(4) | ||||||
உண் துறைப் பொய்கை வராஅல் இனம் இரியும் தண் துறையூர, தகுவதோ, ஒண் தொடியைப் பாராய், மனை துறந்து அச்சேரிச் செல்வதனை ஊராண்மை யாக்கிக் கொளல். விளக்கம்: "மீன் இனங்கள் நிறைந்த மருத நிலத் தலைவனே! வீட்டை விட்டு பரத்தையர் வீடு செல்வது சாதனை என்று நினைப்பது பெருமையாகுமா? உம்மைப் பிரிந்த தலைவியின் நிலையை எண்ணிப் பார்ப்பாயாக". என்று தோழி தலைவனிடம் கூறினாள்.
What the heroine's friend said to her O man from the cool shores where varāl fish swim in ponds with drinking water shores!
Look at this woman wearing gleaming bangles!
Does it suit you to abandon your wife and go to the streets of other women, making it a big matter? பொருள்: உண் துறைப் பொய்கை – in the pond with drinking water shores, வராஅல் இனம் இரியும் – schools of varāl fish swim about, தண் துறை ஊர – O man from the town with cool shores, தகுவதோ – is it fitting your stature, ஒண் தொடியைப் பாராய் – look at the woman with bright bangles, மனை துறந்து – abandoning your home, அச்சேரிச் செல்வதனை – going to those streets, ஊராண்மை யாக்கிக் கொளல் – making it a big mattersource: https://pathinenkeelkanakku.wordpress.com/ஐந்திணை-எழுபது/ | ||||||
தெரியமா உங்களுக்கு .... | ||||||
யூர்ட் · யூர்ட் (Yurt) என்பது கம்பளியிலிருந்து தயாரிக்கப்படும் ஒருவகைத் துணியாலான, இடத்துக்கிடம் மாற்றி அமைக்கத்தக்க ஒரு வகை உறையுள் (வீடு) ஆகும். · இது நடு ஆசியா மற்றும் மங்கோலியாவில் உள்ள ஸ்டெப்பிப் புல்வெளிகளில் வாழும் நாடோடி மக்களால் பயன்படுத்தப்படுகின்றது. · மரத் தண்டுகளிலாலான வட்ட வடிவமான சட்டகத்தின் மேல், செம்மறி ஆட்டு உரோமத்திலிருந்து செய்யப்படும் ஒரு வகைத் துணியால் போர்த்தி இவ்வகை வீடுகளை அமைக்கிறார்கள். இவ்வினத்தவர் மேய்ப்பர்கள் ஆதலால் செம்மறி ஆடுகளின் உரோமம் இவர்களுக்கு இலகுவில் கிடைக்கத்தக்க ஒரு பொருளாகும். ஆனால், இதற்குத் தேவையான மரத்தை, இவர்கள் வாழும் மரங்களற்ற புல்வெளிகளில் பெற்றுக்கொள்ள முடியாது என்பதால், இவர்களின் வாழிடங்களுக்குக் கீழ்ப் பகுதிகளில் அமைந்துள்ள பள்ளத்தாக்குப் பகுதிகளில் இருந்து பெற்றுக்கொள்கிறார்கள்..மேலும் படிக்க | ||||||
செய்திகள் | ||||||
ரூபாய் நோட்டு விவாதத்தில் பிரதமர் பதிலளிக்க மாட்டார்: வெங்கய்ய நாயுடு திட்டவட்டம் - தி இந்து ரூபாய் நோட்டு விவகாரம்: அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆய்வு - தினமணி வாக்காளர்கள் இடதுகை விரலில் மை வைத்திருந்தால் ஓட்டுபோட ...- தினத் தந்தி ரூபாய் நோட்டு விவகாரம்: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ... -தினமணி பெட்ரோல் பங்கில் ரூ.2000 எடுக்கலாம் - தினகரன் ஐ.எஸ்.எல். கால்பந்து: கடைசி நிமிட கோலால் தோல்வியில் இருந்து ... | ||||||
AKHIL BHARTIYA PRATIBHA PURASKAR competition | ||||||
The Art & Cultural trust acknowledges a talent hunt for Indian Classical Music (Vocal / Instrumental), Dance and Arts. In this competition, a group of experts from the field of Music, Dance & Arts would select the candidates for "DELHI PRATIBHA PURASKAR" (age group 9-17 Delhi/NCR) & "AKHIL BHARTIYA PRATIBHA PURASKAR" (age group 18-30 All India). Entry for these Awards are free. Only one participant will be chosen for each award.
1. For Akhil Bhartiya Pratibha Puraskar - participants are required to send a video clip of their talent/recording/you tube link not more than 5 minutes for the evaluation. Please mention clearly that for which award you are submitting the form. Just upload and send it via email @ delhipratibhapuraskar@gmail.com by 20th Nov. You can also send it in the form of CD at – World School of Music, B-1, Greater Kailash – 1, New Delhi – 110048 by registered post or by hand on Monday to Saturday in the evening and at the morning of Sunday but will prefer to receive via email for the immediate attention. Selected participants will be notify by email by Dec 12th. 2. For Delhi Pratibha Puraskar participants are going to participate in competition on Dec 16th at India International Center, 40 Max Mueller Marg, New Delhi – 110003. Please email the entry form attached for the competition. Bring the original form and the proof of Date of Birth at the venue.
For both the awards - Winners will perform on Dec 17th and one of them from Delhi Pratibha Puraskar and one of them from Akhil Bhartiya Pratibha Puraskar will again perform on Dec 18th at the award function. All the winners will receive the award on Dec 18th at the award function. website: www.classicalguitar-veena.com , www.actrustindia.com Venue: India International Center 40 Max Mueller Marg New Delhi - 110003 Competition (16th Dec - 9.00am to 5.00pm), Performance(17th Dec - 9.00am to 5.00pm) & Award Function(18th Dec - 6.00pm to 9.00pm): | ||||||
நம்மை சுற்றி | ||||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact | ||
18.11.16 to 20.11.16
| Delhi Tamil Sangam | Dwarkalaya's Annual Festival of Music & Culture Friday 7.00 PM Panchanaadham Saturday 6.00 PM Hindustani Bajan & Vocal Concert Sunday 6.30 PM A variety proagramme by Tamilnadu Rural Arts Dedvelopment Centre, Madurai | Dwarkalaya & Delhi Tamil Sangam | |||
20.11.16
| Ayyappa Temple, Sector 17, Rohini | Ayyappa Puja | Rohini [Delhi] Sri Vishnu Sahasranama Satsangam | |||
26.11.16 7pm onwards
| Guruvayurappan Temple, Mayur Vihar, Phase-I | Ayyappa Bhajans by Hamsadhwani Bhajana Group, Vasundhara Enclave, Delhi | Guruvayurappan Temple Authorities, Mayur Vihar, Phase-I | 8826655855 R.K. Vasan | ||
26.11.16 & 27.11.16
| Sir Jai Durga Bhawan, Sri Jai Durga Mandhir, Avantika, Rohini, Delhi-85 | 24th Ayyappa Pooja Celebrations-2016 | North West Delhi Cultural Association | |||
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
|
Thursday, November 17, 2016
18-11-2016 “News Letter” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment