7-11-2016 "News Letter" from Avvai Tamil Sangam Is this mail not displaying correctly? View it in your browser | ||||||
| அவ்வை தமிழ்ச் சங்கம், ஐப்பசி – 22(திங்கள்), திருவள்ளுவராண்டு 2047, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | |||||
ஐந்திணை எழுபது : 45 மருதம்(4) | ||||||
[பாணற்குத் தலைமகள் வாயின் மறுத்தது.] போத்தில் கழுத்திற் புதல்வ ணுணச்சான்றான் மூத்தே மினியாம் வருமுலையார் சேரியு ணீத்துநீ ரூனவாய்ப் பாண!நீ போய்மொழி கூத்தாடி யுண்ணினு முண். விளக்கம்: பாணனே! எம் கணவர் கழுத்திடம் தழுவியிருந்தார். ஆனால் இப்போது நேரம் இல்லாத காரணத்தினால் புதல்வன் பால் உண்ண என்னைத் தாயாக அடைத்துவிட்டார் . நான் முதுமை அடைந்துவிட்டேன் என்று வளர்கின்ற முலைகளை உடைய பரத்தையர் சேரிக்குச் சென்று கூறு, அங்கேயே கள் முதலானவற்றைப் பருகினாலும் பருகி ஊன் வகைகளை உண், அல்லது அப்பரத்தையரோடு கூடிய கணவன் முன் கூத்தாடினாலும் ஆடு" எனப் பாணனிடம் தலைவி வாயில் மறுத்து வெறுப்புடன் கூறினாள்.
What the heroine said He used to embrace my neck perfectly. Now I am feeding our son. I have become older.
Bard! You go to the street of women with growing breasts and tell him about me. Drink liquor and eat meat. Sing and dance with them. source: https://pathinenkeelkanakku.wordpress.com/ஐந்திணை-எழுபது/ | ||||||
வரலாற்றில் இன்று... | ||||||
பிபின் சந்திர பாலர் · பிபின் சந்திர பாலர் இந்திய சுதந்திரப் போராட்டத்தலைவர்களில் முக்கியமானவர். ஸ்ரீ அரவிந்தர் அவரை "மிகுந்த வல்லமையும் கொள்கைப்பிடிப்பும் உடைய தேசாபிமானி" என்றார். · லால்-பால்-பால் என்று அழைக்கப்பட்ட மும்மூர்த்திகளில் ஒருவர். மற்ற இருவர் பால கங்காதர திலகர், லாலா லஜபத் ராய். இம்மூவர்தான் சுயராச்சியம் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே முதன் முதலில் ஏற்படுத்தியவர்கள். · "புரட்சி எண்ணங்களின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார். அவர் ஆசிரியர், பத்திரிக்கையாளர், மேடைப்பேச்சாளர், எழுத்தாளர். மேலும் படிக்க
சர் சந்திரசேகர வெங்கட ராமன் · சர் சந்திரசேகர வெங்கட ராமன் (Chandrasekhara Venkata Raman) (நவம்பர் 7, 1888 - நவம்பர் 21, 1970) பெரும் புகழ் நாட்டிய இந்திய அறிவியல் அறிஞர் ஆவார். · இவர் 1930ல் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசைப் பெற்றார். ஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை இவர் கண்டுபிடித்தார். · இப்படிச் சிதறும் ஒளியின் அலைநீள மாற்றத்திற்கு இராமன் விளைவு (Raman Effect) என்று பெயர். இக்கண்டுபிடிப்புக்குத் தான் இவருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது. இக்கண்டுபிடிப்பு இன்று பொருள்களின் பல விதமான பண்புகளைக் கண்டறிய (பொருளுக்கு கேடு ஏதும் நேராமலும்) மிகவும் பயனுடையதும் உலகில் புகழ் பெற்றதும் ஆகும் .மேலும் படிக்க
போல்ஷெவிக் புரட்சி {Bolshevik revolution) எனவும் அறியப்படும் அக்டோபர் புரட்சி (October revolution) · 1917 ஆம் ஆண்டில் ரஷ்யாவின் தலைநகர் பெட்றோகிராட்டில் (தற்போது லெனின்கிராட்) ஏற்பட்ட ரஷ்ய பொதுவுடைமைக் கொள்கைப் புரட்சியின் இரண்டாம் கட்டமாகும். · முதல் புரட்சி, 1917 பெப்ரவரியில் அரசரின் அதிகாரிகளுடைய திறமை குறைவாலும், கொடுங்கோன்மையினாலும் குடிமக்கள் பொறுமையிழந்து இப்புரட்சி நிகழ்ந்தது. நவம்பர் 7, 1917 (பழைய ஜூலியன் நாட்காட்டியின்படி 1917 அக்டோபர் 25) இல் நிகழ்ந்த அக்டோபர் புரட்சி, விளாடிமிர் லெனின், மற்றும் லியோன் ட்ரொட்ஸ்கி ஆகியோர் தலைமையில் போல்ஷெவிக்குகளால் நடத்தப்பட்டது. இது கார்ல் மார்க்ஸின் கருத்துக்களின் அடிப்படையில், இருபதாம் நூற்றாண்டில் இடம்பெற்ற முதலாவது பொதுவுடைமைப் புரட்சியாகும்.மேலும் படிக்க | ||||||
திருமுருக கிருபானந்த வாரியார் நினைவு தினம் -07.11.2016. | ||||||
ஆன்மீகப் பணிகளே அன்றாட தவமென அகிலத்தை ஆண்டிடும் அன்பான அருளாற்றல்! தேன்சுவை பொழிவினை தித்திக்கும் தமிழாலே தினந்தோறும் அருளிய தெய்வீக பேச்சாற்றல்! ஏனென்ற கேள்விக்கும் ஏற்றதொரு விளக்கத்தை எளியதொரு நடையிலே இயம்பிய பேராற்றல்! வான்வழி பயணத்தில் வடிவேலை வணங்கிட வானுலகு சென்றது வாரியார் சிறப்பாற்றல்!
நாயன்மார் வரிசையில் நற்பணி செம்மலாய் நாளுமே தெய்வீகம் நடத்திய அருளரசு! . தூயதொரு சிந்தனையை தூண்டிட மக்களிடம் தூதுவனாய் வந்திங்கு துவங்கிய போர்முரசு! காயமே நிலையில்லை கடந்திடு இவ்வாழ்வை காட்டினார் ஆன்மீகம் கடவுளின் வழியிலே! பேயென அலையாமல் பெருமானை போற்றிடு பெருவாழ்வு கிடைக்குமென பேசினார் புவியிலே!
வேலையதை வணங்குவதே வேலையென கொண்டவர் வேலவன் புகழ்பாடி வேதமதை கண்டவர்! சோலையில் பூத்திடும் சுணங்காத மலரானார் சோதனைகள் வந்திடினும் சுடர்மிகு விளக்கானார்! பாலைநிலம் என்றாலும் பசுமையாய் மாற்றிடும் பாடுகின்ற இவர்பாட்டு பசியினை போக்கிடும்! காலைநேர சூரியனாய் கருத்திலே உதித்திடும் காலந்தோறும் வாரியார் கருத்துக்கள் நிலைத்திடும்!
-ப.கண்ணன்சேகர், 9894976159. | ||||||
செய்திகள் | ||||||
இந்தியா-ஜப்பான் இடையே விரைவில் அணுசக்தி ஒப்பந்தம் – தினமணி 3 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வருகை இங்கிலாந்து பிரதமர் ... – தினத் தந்தி பாஜக ஆட்சி அமைந்தால் உ.பி. பணக்கார மாநிலமாகும்: அமித்ஷா வாக்குறுதி – தி இந்து நாளை அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் ஹிலாரி, டிரம்ப் உச்சக்கட்ட ...– தினத் தந்தி காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழக்கும்: தென் தமிழகத்தில் சில இடங்களில் மழை வாய்ப்பு - தி இந்து 11000 என்.ஜி.ஓ.க்களின் அங்கீகாரம் ரத்து: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை - தினமணி ஆஸ்திரேலியாவை வறுத்து எடுத்த டுமினி எல்கர் சதங்கள்: வலுவான நிலையில் தென் ஆப்பிரிக்கா இலங்கை கேப்டனாக உபுல் தராங்கா தேர்வு - தினகரன் | ||||||
AKHIL BHARTIYA PRATIBHA PURASKAR competition | ||||||
The Art & Cultural trust acknowledges a talent hunt for Indian Classical Music (Vocal / Instrumental), Dance and Arts. In this competition, a group of experts from the field of Music, Dance & Arts would select the candidates for "DELHI PRATIBHA PURASKAR" (age group 9-17 Delhi/NCR) & "AKHIL BHARTIYA PRATIBHA PURASKAR" (age group 18-30 All India). Entry for these Awards are free. Only one participant will be chosen for each award.
1. For Akhil Bhartiya Pratibha Puraskar - participants are required to send a video clip of their talent/recording/you tube link not more than 5 minutes for the evaluation. Please mention clearly that for which award you are submitting the form. Just upload and send it via email @ delhipratibhapuraskar@gmail.com by 20th Nov. You can also send it in the form of CD at – World School of Music, B-1, Greater Kailash – 1, New Delhi – 110048 by registered post or by hand on Monday to Saturday in the evening and at the morning of Sunday but will prefer to receive via email for the immediate attention. Selected participants will be notify by email by Dec 12th. 2. For Delhi Pratibha Puraskar participants are going to participate in competition on Dec 16th at India International Center, 40 Max Mueller Marg, New Delhi – 110003. Please email the entry form attached for the competition. Bring the original form and the proof of Date of Birth at the venue.
For both the awards - Winners will perform on Dec 17th and one of them from Delhi Pratibha Puraskar and one of them from Akhil Bhartiya Pratibha Puraskar will again perform on Dec 18th at the award function. All the winners will receive the award on Dec 18th at the award function. website: www.classicalguitar-veena.com , www.actrustindia.com Venue: India International Center 40 Max Mueller Marg New Delhi - 110003 Competition (16th Dec - 9.00am to 5.00pm), Performance(17th Dec - 9.00am to 5.00pm) & Award Function(18th Dec - 6.00pm to 9.00pm): | ||||||
Looking For a Bride / Bride groom ? | ||||||
30 years MBA, Male, employed in an MNC - Gurgaon, as Sr Brand Manager, drawing above Thirty Lakhs PA. DOB: May 1986, Punarvasu, Saunaka Gotram ASHTASAHASRAM sub sect, Height 5'10". Father - retired Banker, Mother - Retd from Central Govt as Director, Sister married and settled in Gurgaon. Interested may contact : Mohan Swaminathan, Gurgaon (0124 4049939 / (0) 98712 54138) or email to : swaminathanmohan@yahoo.co.in | ||||||
வீடு வாடகைக்கு | ||||||
2 room set, 2nd floor, LIG flats in Mayur Vihar Phase 3 for South Indian Vegetarian family. Contact for further details - +91 98 6853 7589". House will be ready for occupation from November 2016 on wards 3 room set, 3rd floor, LIG flats in Mayur Vihar Phase II, New Delhi for South Indian Vegetarian family or any Govt/Bank employee. Contact for further details - +91 98 10609125"or e-mail:- narayanan@polyplex.com. Flat is ready for occupation. Two BHK flat at Nirmal Niwas Ganesh Nagar-Pandav Nagar available for rent. 1 st floor. (2 BR, 1 Hall, 2 Attached baths, 1 balcony). Adjacent to main road, with Car Parking, Present rent : Rs. 16,000/- (negotiable). For details contact: P.R.Gowri Sankar 9810702450/9953299685 (before 8.30 A.M. or after 7.00 P.M.)on working days. Any time on holidays. | ||||||
நம்மை சுற்றி | ||||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact | ||
10.11.16
|
| Pilgrimage to Naimisharanyam & Ayodhya Dep on 10th Nov 2016 by Lucknow Mail from New Delhi station Ret on 13th Nov 2016 by Faizabad Delhi Express from Faizabad | VSS Noida | Contact No: 9811933299.
| ||
11.11.16 6.30 PM
| Chinmay Mission Auditorium, Lodi Road, New Delhi | Revival - In honour of soldiers A musical evening | Agewell Foundation | |||
18.11.16 to 20.11.16
| Delhi Tamil Sangam | Dwarkalaya's Annual Festival of Music & Culture Friday 7.00 PM Panchanaadham Saturday 6.00 PM Hindustani Bajan & Vocal Concert Sunday 6.30 PM A variety proagramme by Tamilnadu Rural Arts Dedvelopment Centre, Madurai | Dwarkalaya | |||
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
|
Sunday, November 6, 2016
7-11-2016 “News Letter” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment