16-11-2016 "News Letter" from Avvai Tamil Sangam Is this mail not displaying correctly? View it in your browser | ||||||
| அவ்வை தமிழ்ச் சங்கம், கார்த்திகை – 1(செவ்வாய்), திருவள்ளுவராண்டு 2047, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | |||||
ஐந்திணை எழுபது : 52 மருதம்(4) | ||||||
காதலில் தீரக் கழிய முயங்கல் மின், ஓதம் துவன்றும் ஒலி புனல் ஊரனைப் பேதைப்பட்டு ஏங்கல் மின், நீயிரும் எண்ணிலா ஆசை ஒழிய உரைத்து. விளக்கம்: ஆருயிர்த் தங்கையரே! ஒலிக்கின்ற நீர் வளம் வாய்ந்த மருத நிலத்தூரனை உள்ளன்பினால் நீங்கள் நெருங்கித் தழுவாதீர்கள். அறியாமையில் அகப்பட்டு அளவற்ற முறையில் தலைவன் மேல் விருப்பம் கொண்டு காதல் சொற்கள் பலவற்றை பேசி ஏங்குதல் வேண்டாம். இவ்வாறு இருந்தால் தலைவன் முன்போல் என்னிடம் அன்புடன் ஒழுகுவான்" என்று தலைவி மற்றவர்களிடம் கூறினாள். What the heroine said to her friend Do not embrace him to satisfy your love, the man from the town surrounded by loud flood waters!
Do not pine for him in naivete, you who are uttering words, your endless desires ruined. பொருள்: காதலில் தீரக் கழிய முயங்கல் மின் – do not embrace him to satisfy your love, ஓதம் துவன்றும் – flooding nearby, ஒலி புனல் ஊரனை – man from the town with loud waters, பேதைப்பட்டு ஏங்கல் மின் – do not pine in sorrow being naïve, நீயிரும் – all of you, எண்ணிலா ஆசை ஒழிய – when your countless desires are ruined, உரைத்து – uttering source: https://pathinenkeelkanakku.wordpress.com/ஐந்திணை-எழுபது/ | ||||||
இன்று .... | ||||||
உலக சகிப்புத் தன்மை நாள் · உலக சகிப்புத் தன்மை நாள் (International Day for Tolerance) என்பது மக்களிடையே சகிப்புணர்வின்மையின் பயங்கரமான விளைவுகளையும் சகிப்புத்தன்மை மற்றும் அகிம்சையின் தேவையை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுவதற்காகவும் உலகளாவிய ரீதியில் ஆண்டுதோறும் நவம்பர் 16 அன்று கொண்டாடப்படும் ஒரு நிகழ்வாகும். இந்நிகழ்வு பற்றிய அறிவித்தல் 1995 ஆம் ஆண்டு யுனெஸ்கோவினால் வெளியிடப்பட்டது..மேலும் படிக்க | ||||||
செய்திகள் | ||||||
விரலில் 'மை'- பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற மத்திய அரசு புதிய கட்டுப்பாடு - தி இந்து 3 தொகுதிகளுக்கான தேர்தலை ஒத்திவைக்க வேண்டும்: ராமதாஸ் - தினமணி ரூ.13 கோடி லஞ்சம் வாங்கிய ரஷ்ய அமைச்சர் அதிரடி கைது ... – தினமலர் இந்தியா, இஸ்ரேல் முடிவு தீவிரவாதத்துக்கு எதிராக கூட்டு ...- தினகரன் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.46 குறைப்பு டீசல் விலை ரூ.1.53 ...- தினத் தந்தி ரயில் டிக்கெட்டுகளை ரத்து செய்ய ஆதார், பான் கார்டுகளை காண்பிப்பது கட்டாயம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு - தி இந்து 2-வது டெஸ்டுக்கான இந்திய அணியில் லோகேஷ் ராகுல் சேர்ப்பு ... - தினத் தந்தி ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னையின் எப்.சி. 3-வது வெற்றி புனே ... - தினத் தந்தி ஆசிய பசிபிக் மிடில்வெயிட் சாம்பியன் பட்டம்: செகாவுடன் ... - தி இந்து | ||||||
AKHIL BHARTIYA PRATIBHA PURASKAR competition | ||||||
The Art & Cultural trust acknowledges a talent hunt for Indian Classical Music (Vocal / Instrumental), Dance and Arts. In this competition, a group of experts from the field of Music, Dance & Arts would select the candidates for "DELHI PRATIBHA PURASKAR" (age group 9-17 Delhi/NCR) & "AKHIL BHARTIYA PRATIBHA PURASKAR" (age group 18-30 All India). Entry for these Awards are free. Only one participant will be chosen for each award.
1. For Akhil Bhartiya Pratibha Puraskar - participants are required to send a video clip of their talent/recording/you tube link not more than 5 minutes for the evaluation. Please mention clearly that for which award you are submitting the form. Just upload and send it via email @ delhipratibhapuraskar@gmail.com by 20th Nov. You can also send it in the form of CD at – World School of Music, B-1, Greater Kailash – 1, New Delhi – 110048 by registered post or by hand on Monday to Saturday in the evening and at the morning of Sunday but will prefer to receive via email for the immediate attention. Selected participants will be notify by email by Dec 12th. 2. For Delhi Pratibha Puraskar participants are going to participate in competition on Dec 16th at India International Center, 40 Max Mueller Marg, New Delhi – 110003. Please email the entry form attached for the competition. Bring the original form and the proof of Date of Birth at the venue.
For both the awards - Winners will perform on Dec 17th and one of them from Delhi Pratibha Puraskar and one of them from Akhil Bhartiya Pratibha Puraskar will again perform on Dec 18th at the award function. All the winners will receive the award on Dec 18th at the award function. website: www.classicalguitar-veena.com , www.actrustindia.com Venue: India International Center 40 Max Mueller Marg New Delhi - 110003 Competition (16th Dec - 9.00am to 5.00pm), Performance(17th Dec - 9.00am to 5.00pm) & Award Function(18th Dec - 6.00pm to 9.00pm): | ||||||
நம்மை சுற்றி | ||||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact | ||
17.11.16 8:15 PM | Stein Auditorium, India Habitat Centre | Rangapravesham- Kuchipudi dance recital by Pramiti Singh | Raja Radha Reddy
| |||
18.11.16 to 20.11.16
| Delhi Tamil Sangam | Dwarkalaya's Annual Festival of Music & Culture Friday 7.00 PM Panchanaadham Saturday 6.00 PM Hindustani Bajan & Vocal Concert Sunday 6.30 PM A variety proagramme by Tamilnadu Rural Arts Dedvelopment Centre, Madurai | Dwarkalaya & Delhi Tamil Sangam | |||
26.11.16 7pm onwards
| Guruvayurappan Temple, Mayur Vihar, Phase-I | Ayyappa Bhajans by Hamsadhwani Bhajana Group, Vasundhara Enclave, Delhi | Guruvayurappan Temple Authorities, Mayur Vihar, Phase-I | 8826655855 R.K. Vasan | ||
26.11.16 & 27.11.16
| Sir Jai Durga Bhawan, Sri Jai Durga Mandhir, Avantika, Rohini, Delhi-85 | 24th Ayyappa Pooja Celebrations-2016 | North West Delhi Cultural Association | |||
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
|
Tuesday, November 15, 2016
16-11-2016 “News Letter” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment