3-11-2016 "News Letter" from Avvai Tamil Sangam Is this mail not displaying correctly? View it in your browser | ||||||
| அவ்வை தமிழ்ச் சங்கம், ஐப்பசி – 18(வியாழன்), திருவள்ளுவராண்டு 2047, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | |||||
ஐந்திணை எழுபது : 43 மருதம்(4) | ||||||
மகற்பெற்ற தலைமகளினைச் செய்பெருஞ் சிறப்பொடு சேர்தற்கண் தலைமகன் மகற்கண்டு மகிழ்ந்த வகையினைத் தோழி கண்டு மகிழ்ந்து கூறியது. ஆற்றல் உடையன், அரும் பொறி நல் ஊரன், மேற்றுச் சிறு தாய காய்வு அஞ்சி, போற்று உருவிக் கட்டக முத்தின் புதல்வனை மார்பின்மேல் பட்டம் சிதைப்ப வரும். விளக்கம்: போர் ஆற்றல் உடையவனும் அளவிற்கரிய செல்வத்தை யுடையவனும் ஆகிய மருத நிலத்து நல்லூரன், மேல் பகுதியில் சிறிய காய்களுடைய வஞ்சிச் செடியைப் போன்று கணுக்கள் சிதறுதலதால் தோன்றுகின்ற முத்தைப் போன்ற தன் செல்வா மகனைத் தன் மார்பின், மீது தழுவிக் கொண்டு தன் மேலாடை கீழே விழுவதை காணாதவனாய் உள்ளார்.
What the heroine's friend said to her The able man from a fine town with precious wealth held to his chest his son
who ruined the garment on his chest,
who is like the pearl-like seeds of small fruits of vanji trees that scatter when the nodes of the fruits break. பொருள்: ஆற்றல் உடையன் – man with ability, அரும் பொறி – precious wealth, நல்லூரன் – the man from a fine town, மேற்று – above, சிறுதாய – small, காய் வஞ்சி – vanji tree's unripe fruits, இலுப்பை, இருப்பை, Indian Butter Tree, South Indian Mahua, போற்றுருவி – similar in structure, கண் தக – nodes breaking, முத்திற் புதல்வனை – son who is like a seed, மார்பின் மேல் பட்டஞ் சிதைப்ப வரும் – holding him on his chest as his upper body clothes get ruined. source: https://pathinenkeelkanakku.wordpress.com/ஐந்திணை-எழுபது/ | ||||||
இன்று... | ||||||
ஔரங்கசீப் · ஔரங்கசீப் (1618-1707) முகலாய பேரரசின் ஒரு குறிப்பிடத்தகுந்த பேரரசர்களில் ஒருவர் ஆவார். · ஷாஜகான் மற்றும் மும்தாஜின் தம்பதியர்களின் ஐந்தாவது வாரிசாவார். இவர் ஆலம்கீர் (பாரசீக மொழியில் ஆலம்கீர் எனில் பிரபஞ்சத்தை ஆளப்பிறந்தவன் என பொருள்) என அழைக்கப்பட்டார். · இவரது ஆட்சி காலம் கி.பி. 1658 இலிருந்து கி.பி. 1707 வரையாகும். · இவரது ஆட்சிகாலத்தில் முகலாயப் பேரரசு காபுலில் இருந்து தமிழ்நாடு வரை பரந்து விரிந்திருந்தது. இந்தியாவை ஒருங்கிணைத்து, திறம்பட ஆட்சி செய்த முதல் பேரரசர் ஆவார். · முகலாய மன்னர்களில் அக்பரும் அவுரங்கசீப் ஆகிய இருவர் மட்டுமே 49 ஆண்டுகள் சாகும் வரை நாட்டை ஆண்டவர்கள்.மேலும் படிக்க
அ. க. செட்டியார் ( நவம்பர் 3, 1911 - செப்டம்பர் 10, 1983) · அ. க. செட்டியார் தமிழில் பயண இலக்கியம் என்னும் புதிய இலக்கிய வகைக்கு முன்னோடியாக அமைந்தவர். இதழாசிரியர், எழுத்தாளர். · முதன் முதலில் மகாத்மா காந்தி பற்றி வரலாற்று ஆவணப் படத்தை 1940 இல் தமிழில் எடுத்தவர். · "Mahatma Gandhi: Twentieth Century Prophet" என்ற இந்த 55 நிமிட திரைப்படத்தில் 1912 ஆம் ஆண்டில் கோபாலகிருஷ்ண கோகலேயின் தென்னாப்பிரிக்கப் பயணம், அங்கு காந்தியுடனான சந்திப்பு, ஜவகர்லால் நேரு சக்கரம் சுற்றும் காட்சி, உப்புச் சத்தியாக்கிரகத்தை முடித்துக் கொண்டு காந்தி தண்டி கடற்கரையில் நீராடும் காட்சி போன்ற அரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன.மேலும் படிக்க | ||||||
செய்திகள் | ||||||
வெடி வைத்து வெற்றிகரமாக தகர்ப்பு: 4 விநாடிகளில் சரிந்த 11 மாடி கட்டிடம் – தி இந்து அவைகுறிப்பை இணையதளத்தில் ஏன் வெளியிடக்கூடாது? சட்டசபை ...– தினத் தந்தி நேபாளத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு - தினகரன் இஸ்லாமாபாத்தில் இருந்து 8 தூதரக அதிகாரிகளை இந்தியா வாபஸ் ...- தினத் தந்தி ரூ.3000 கோடி போதை பொருள் பறிமுதல் : பாலிவுட் தயாரிப்பாளர் ... - தினமலர் மோசூல் விரைவில் மீட்கப்படும்: இராக் பிரதமர் ஹைதர் அல்-பாக்தாதி உறுதி - தி இந்து ஐ.எஸ்.எல்.கால்பந்து: சென்னை–மும்பை ஆட்டம் 'டிரா' - தினத் தந்தி | ||||||
AKHIL BHARTIYA PRATIBHA PURASKAR competition | ||||||
The Art & Cultural trust acknowledges a talent hunt for Indian Classical Music (Vocal / Instrumental), Dance and Arts. In this competition, a group of experts from the field of Music, Dance & Arts would select the candidates for "DELHI PRATIBHA PURASKAR" (age group 9-17 Delhi/NCR) & "AKHIL BHARTIYA PRATIBHA PURASKAR" (age group 18-30 All India). Entry for these Awards are free. Only one participant will be chosen for each award.
1. For Akhil Bhartiya Pratibha Puraskar - participants are required to send a video clip of their talent/recording/you tube link not more than 5 minutes for the evaluation. Please mention clearly that for which award you are submitting the form. Just upload and send it via email @ delhipratibhapuraskar@gmail.com by 20th Nov. You can also send it in the form of CD at – World School of Music, B-1, Greater Kailash – 1, New Delhi – 110048 by registered post or by hand on Monday to Saturday in the evening and at the morning of Sunday but will prefer to receive via email for the immediate attention. Selected participants will be notify by email by Dec 12th. 2. For Delhi Pratibha Puraskar participants are going to participate in competition on Dec 16th at India International Center, 40 Max Mueller Marg, New Delhi – 110003. Please email the entry form attached for the competition. Bring the original form and the proof of Date of Birth at the venue.
For both the awards - Winners will perform on Dec 17th and one of them from Delhi Pratibha Puraskar and one of them from Akhil Bhartiya Pratibha Puraskar will again perform on Dec 18th at the award function. All the winners will receive the award on Dec 18th at the award function. website: www.classicalguitar-veena.com , www.actrustindia.com Venue: India International Center 40 Max Mueller Marg New Delhi - 110003 Competition (16th Dec - 9.00am to 5.00pm), Performance(17th Dec - 9.00am to 5.00pm) & Award Function(18th Dec - 6.00pm to 9.00pm): | ||||||
Looking For a Bride / Bride groom ? | ||||||
30 years MBA, Male, employed in an MNC - Gurgaon, as Sr Brand Manager, drawing above Thirty Lakhs PA. DOB: May 1986, Punarvasu, Saunaka Gotram ASHTASAHASRAM sub sect, Height 5'10". Father - retired Banker, Mother - Retd from Central Govt as Director, Sister married and settled in Gurgaon. Interested may contact : Mohan Swaminathan, Gurgaon (0124 4049939 / (0) 98712 54138) or email to : swaminathanmohan@yahoo.co.in | ||||||
வீடு வாடகைக்கு | ||||||
2 room set, 2nd floor, LIG flats in Mayur Vihar Phase 3 for South Indian Vegetarian family. Contact for further details - +91 98 6853 7589". House will be ready for occupation from November 2016 on wards 3 room set, 3rd floor, LIG flats in Mayur Vihar Phase II, New Delhi for South Indian Vegetarian family or any Govt/Bank employee. Contact for further details - +91 98 10609125"or e-mail:- narayanan@polyplex.com. Flat is ready for occupation. Two BHK flat at Nirmal Niwas Ganesh Nagar-Pandav Nagar available for rent. 1 st floor. (2 BR, 1 Hall, 2 Attached baths, 1 balcony). Adjacent to main road, with Car Parking, Present rent : Rs. 16,000/- (negotiable). For details contact: P.R.Gowri Sankar 9810702450/9953299685 (before 8.30 A.M. or after 7.00 P.M.)on working days. Any time on holidays. | ||||||
நம்மை சுற்றி | ||||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact | ||
03.11.16 & 04.11.16
7.00 PM onwards | Kamani Auditorium, Copernicus Marg, New Delhi. | Silver Jubilee of Natya Vriksha two-day festival of Bharatanatyam performances, based on our inspiration and theme – ANEKANTA: Thursday, 3 November 2016 – 7 pm: solo performance Friday, 4 November 2016 – 7 pm: Performance by Natya Vriksha Dance Company | Geeta Chandran Bharatanatyam Dancer, Founder- President, NATYA VRIKSHA | |||
06.11.16
| BHONDSI AYYAPPA TEMPLE | 6th Anniversary celebration of Balalaya Prathista & Sri Maha Vishnu Pooja | Sri Ayyappa Temple Bhondsi |
| ||
10.11.16
|
| Pilgrimage to Naimisharanyam & Ayodhya Dep on 10th Nov 2016 by Lucknow Mail from New Delhi station Ret on 13th Nov 2016 by Faizabad Delhi Express from Faizabad | VSS Noida | Contact No: 9811933299.
| ||
18.11.16 to 20.11.16
| Delhi Tamil Sangam | Dwarkalaya's Annual Festival of Music & Culture Friday 7.00 PM Panchanaadham Saturday 6.00 PM Hindustani Bajan & Vocal Concert Sunday 6.30 PM A variety proagramme by Tamilnadu Rural Arts Dedvelopment Centre, Madurai | Dwarkalaya | |||
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
|
Wednesday, November 2, 2016
3-11-2016 “News Letter” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment