2-11-2016 "News Letter" from Avvai Tamil Sangam Is this mail not displaying correctly? View it in your browser | ||||||
| அவ்வை தமிழ்ச் சங்கம், ஐப்பசி – 17(புதன்), திருவள்ளுவராண்டு 2047, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | |||||
ஐந்திணை எழுபது : 42 பாலை(3) | ||||||
தலைமகனின் வருகையினை எதிர்நோக்கிக் கலங்கிய தலைமகட்குத் தோழி நிமித்தங் காட்டிக் கூறியது ஒல்லோமென் றேங்கி யுயங்கி யிருப்பளோ கல்லிவ ரத்த மரிபெய் சிலம்பொலிப்பக் கொல்களி றன்னான்பின் செல்லுங்கொ லென்பேதை மெல்விரல் சேப்ப நடந்து. விளக்கம்: "ஆண் யானை போன்ற தலைவனுடன் சென்ற அறியாச் சிறுமிகள் பாலை வழியில் செல்ல இயலாமல் வாடித் துன்பம் அடைந்திருப்பாளோ! பரல் கற்கள் இடற சிலம்பு ஒலிக்க கால் விரல்கள் சிவக்குமாறு துன்புற்று நடந்து செல்வாளோ அறியேன் நான்!" என்று உடன்போன தலைவியின் நற்றாய் கூறினாள். What the heroine said to her friend Will she be sad, thinking she might be unable to proceed?
Will she walk behind her strong young man who is like a murderous elephant, on the rocky wasteland path, her anklets jingling, my naïve girl walking with her toes reddening? பொருள்: அரி - சிலம்பினுட் பெய்யும் சிறு கற்கள். உடன்போதல் - தலைவனுடன் பாலை நிலவழியாகப் புறப்பட்டுப் போகுதல். ஒல்லோம் என்று – thinking she might be unable, ஏங்கி உயங்கி இருப்பாளோ – will she be distressed, கல் இவர் அத்தம் – wasteland with stones spread, அரி பெய் சிலம்பு ஒலிப்ப – her rhythmic anklets jingling, கொல் களிறு அன்னான் பின் செல்லுங் கொல் – did she go behind the man like a murderous elephant, என் பேதை – my naïve girl, மெல் விரல் சேப்ப நடந்து – walking with her toes becoming red source: https://pathinenkeelkanakku.wordpress.com/ஐந்திணை-எழுபது/ | ||||||
இன்று... | ||||||
பரிதிமாற் கலைஞர் ( ஜூலை 6, 1870 - நவம்பர் 2, 1903) · வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியார்( பரிதிமாற் கலைஞர் ) ஒரு தமிழறிஞரும், நூலாசிரியரும், தனித்தமிழ் இயக்கத்தில் முதன்மையான பங்கு வகித்தவர்களில் ஒருவரும் ஆவார். · இவர் உயரிய செந்தமிழ் நடையில் பேசுவதிலும் எழுதுவதிலும் வல்லவர். நாடகப் புலமை சான்றவர். 'தமிழ் மொழி வரலாறு' போன்ற ஆய்வு நூல்களையும், கலாவதி, ரூபாவதி போன்ற நாடக நூல்களையும், நாடக இலக்கணமான நாடகவியலையும் இயற்றிவர். · இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் சூரியநாராயணன் என்பது. பின்னாளில் சூரியநாராயண சாஸ்திரியர் என்று அழைக்கப்பட்ட இவர், தமிழ் மேல் கொண்ட பற்றினால் தனது பெயரை வடமொழி கலக்காத தூய தமிழில் பரிதிமாற் கலைஞர் என்று மாற்றிக்கொண்டார்.மேலும் படிக்க
சர்.மகேந்திரலால் சர்க்கார் ( Mahendralal Sarkar;1833–1904) · ஒர் இந்திய சர்.மகேந்திரலால் சர்க்கார் ஒரு இந்திய மருத்துவரும் கல்வியாளரும் சமூக ஆர்வலரும் ஆவார். · ஓமியோபதி மருத்துவத்தில் புகழ்பெற்ற மகேந்திரலால் சர்க்கார் பத்தொன்பதாம் நூற்றாண்டில் (1876 இல்) கொல்கத்தாவில் 'இந்திய அறிவியலைக் கற்பிக்கும் கழகத்தை' (Indian Association for the Cultivation of Science)நிறுவியவர் ஆவார்.மேலும் படிக்க | ||||||
செய்திகள் | ||||||
முதல்வருக்கு ஃபிசியோதெரப்பி சிகிச்சை: அதிமுக தகவல் - தினமணி மானியம் இல்லாத சமையல் கியாஸ் விலை ரூ.38.50 உயர்வு மானிய ... – தினத் தந்தி 11 மாடி கட்டிடம் இன்று வெடி வைத்து தகர்க்கப்படுகிறது: மவுலிவாக்கத்தில் மக்கள் வெளியேற்றம்– தி இந்து மொசூல் நகருக்குள் ஈராக் படைகள் நுழைந்தன ஐ.எஸ் ... - தினத் தந்தி உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பிடித்த தமிழக கபடி ...- தினத் தந்தி இங்கிலாந்து டெஸ்ட் தொடர் : இந்திய அணி இன்று தேர்வு – தினகரன் | ||||||
AKHIL BHARTIYA PRATIBHA PURASKAR competition | ||||||
The Art & Cultural trust acknowledges a talent hunt for Indian Classical Music (Vocal / Instrumental), Dance and Arts. In this competition, a group of experts from the field of Music, Dance & Arts would select the candidates for "DELHI PRATIBHA PURASKAR" (age group 9-17 Delhi/NCR) & "AKHIL BHARTIYA PRATIBHA PURASKAR" (age group 18-30 All India). Entry for these Awards are free. Only one participant will be chosen for each award.
1. For Akhil Bhartiya Pratibha Puraskar - participants are required to send a video clip of their talent/recording/you tube link not more than 5 minutes for the evaluation. Please mention clearly that for which award you are submitting the form. Just upload and send it via email @ delhipratibhapuraskar@gmail.com by 20th Nov. You can also send it in the form of CD at – World School of Music, B-1, Greater Kailash – 1, New Delhi – 110048 by registered post or by hand on Monday to Saturday in the evening and at the morning of Sunday but will prefer to receive via email for the immediate attention. Selected participants will be notify by email by Dec 12th. 2. For Delhi Pratibha Puraskar participants are going to participate in competition on Dec 16th at India International Center, 40 Max Mueller Marg, New Delhi – 110003. Please email the entry form attached for the competition. Bring the original form and the proof of Date of Birth at the venue.
For both the awards - Winners will perform on Dec 17th and one of them from Delhi Pratibha Puraskar and one of them from Akhil Bhartiya Pratibha Puraskar will again perform on Dec 18th at the award function. All the winners will receive the award on Dec 18th at the award function. website: www.classicalguitar-veena.com , www.actrustindia.com Venue: India International Center 40 Max Mueller Marg New Delhi - 110003 Competition (16th Dec - 9.00am to 5.00pm), Performance(17th Dec - 9.00am to 5.00pm) & Award Function(18th Dec - 6.00pm to 9.00pm): | ||||||
Looking For a Bride / Bride groom ? | ||||||
30 years MBA, Male, employed in an MNC - Gurgaon, as Sr Brand Manager, drawing above Thirty Lakhs PA. DOB: May 1986, Punarvasu, Saunaka Gotram ASHTASAHASRAM sub sect, Height 5'10". Father - retired Banker, Mother - Retd from Central Govt as Director, Sister married and settled in Gurgaon. Interested may contact : Mohan Swaminathan, Gurgaon (0124 4049939 / (0) 98712 54138) or email to : swaminathanmohan@yahoo.co.in | ||||||
வீடு வாடகைக்கு | ||||||
2 room set, 2nd floor, LIG flats in Mayur Vihar Phase 3 for South Indian Vegetarian family. Contact for further details - +91 98 6853 7589". House will be ready for occupation from November 2016 on wards 3 room set, 3rd floor, LIG flats in Mayur Vihar Phase II, New Delhi for South Indian Vegetarian family or any Govt/Bank employee. Contact for further details - +91 98 10609125"or e-mail:- narayanan@polyplex.com. Flat is ready for occupation. | ||||||
நம்மை சுற்றி | ||||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact | ||
03.11.16 & 04.11.16
7.00 PM onwards | Kamani Auditorium, Copernicus Marg, New Delhi. | Silver Jubilee of Natya Vriksha two-day festival of Bharatanatyam performances, based on our inspiration and theme – ANEKANTA: Thursday, 3 November 2016 – 7 pm: solo performance Friday, 4 November 2016 – 7 pm: Performance by Natya Vriksha Dance Company | Geeta Chandran Bharatanatyam Dancer, Founder- President, NATYA VRIKSHA | |||
06.11.16
| BHONDSI AYYAPPA TEMPLE | 6th Anniversary celebration of Balalaya Prathista & Sri Maha Vishnu Pooja | Sri Ayyappa Temple Bhondsi |
| ||
18.11.16 to 20.11.16
| Delhi Tamil Sangam | Dwarkalaya's Annual Festival of Music & Culture Friday 7.00 PM Panchanaadham Saturday 6.00 PM Hindustani Bajan & Vocal Concert Sunday 6.30 PM A variety proagramme by Tamilnadu Rural Arts Dedvelopment Centre, Madurai | Dwarkalaya | |||
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
|
Tuesday, November 1, 2016
2-11-2016 “News Letter” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment