17-11-2016 "News Letter" from Avvai Tamil Sangam Is this mail not displaying correctly? View it in your browser | ||||||
| அவ்வை தமிழ்ச் சங்கம், கார்த்திகை – 2(வியாழன்), திருவள்ளுவராண்டு 2047, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | |||||
ஐந்திணை எழுபது : 53 மருதம்(4) | ||||||
உள் நாட்டம் சான்றவர் தந்த நசையிற்று என்று எண்ணார்க்குக் கண்ணோட்டம் தீர்க்குதும் என்று எண்ணி, வழிபாடு கொள்ளும் வள வயல் ஊரன், பழி பாடு நின் மேலது. விளக்கம்: "ஆழ்ந்த ஆராய்ச்சியுடைய, நிறைந்த சான்றோர் ஏற்படுத்திய இல்லற வாழ்க்கையானது அன்புடன் கூடியது என்று நினைக்காது புணர்ச்சி ஒன்றையே எண்ணும் பரத்தையரிடத்தில் காட்டிய அருளை இனி விட்டுவிடுவானோ என நினைத்த தலைவன் நின்பால் வணக்கத்தை மேற்கொண்டான். அவனை ஏற்காவிட்டால் உனக்குப் பழிவந்து சேரும் எனவே ஏற்றுக் கொள்வாயாக" என்று தோழி தலைவியிடம் கூறினாள்.
What the heroine's friend said to her The man from the town with fertile fields has returned, ending his affairs with those who do not think about the loving way of life given by the wise who have pondered about it.
If you do not accept him who praises you, the blame will be on you.. பொருள்: உள் நாட்டம் சான்றவர் தந்த – given by the wise who have analyzed in their minds (ethical way of life), நசையிற்று என்று – that it is love, எண்ணார்க்கு – those who do not think, கண்ணோட்டம் – outlook, தீர்க்குதும் என்று எண்ணி – thinking about ending it, வழிபாடு கொள்ளும் – adores you, வள வயல் ஊரன் – the man from the town with fertile fields, பழி பாடு நின் மேலது – the blame will be on you source: https://pathinenkeelkanakku.wordpress.com/ஐந்திணை-எழுபது/ | ||||||
இன்று .... | ||||||
அனைத்துலக மாணவர் நாள் · அனைத்துலக மாணவர் நாள் (International Students' Day) என்பது பன்னாட்டு ரீதியில் மாணவர் எழுச்சியை பன்னாட்டு ரீதியில் நினைவூட்ட ஆண்டுதோறும் நவம்பர் 17 ஆம் நாளன்று இடம்பெறும் நிகழ்வாகும்.மேலும் படிக்க பேராசிரியர் சி. இலக்குவனார் (நவம்பர் 17, 1909 - செப்டம்பர் 3, 1973) · பேராசிரியர் சி. இலக்குவனார் தமிழறிஞர்களில் தனிச் சிறப்பு வாய்ந்தவர். மொழியியல், இலக்கணம், தொல்காப்பிய ஆராய்ச்சி, திருக்குறளாராய்ச்சி, சங்க இலக்கிய ஆராய்ச்சி எனப் பல்வேறு பொருள்களில் நிறைய நூல்கள் இயற்றியுள்ளார்.மேலும் படிக்க | ||||||
செய்திகள் | ||||||
ஏப். முதல் பழைய ரூ.500, 1000 வைத்திருப்பது சட்ட விரோதம் - தி இந்து 151 ரயில் நிலையங்களில் ஏ.டி.எம்., திறக்க திட்டம்– தினமலர் ஜல்லிக்கட்டு மீதான தடையை விலக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு ... - தினத் தந்தி விஜய் மல்லையாவின் கிங்பிஷர் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ரூ.1201 ...- தி இந்து ஊடகங்களுக்கு சுய கட்டுப்பாடு முக்கியம்: பிரதமர் மோடி - தினமணி சீன ஓபன் பேட்மிண்டன்: 2வது சுற்றுக்கு சிந்து முன்னேறினார் ...- தினத் தந்தி | ||||||
AKHIL BHARTIYA PRATIBHA PURASKAR competition | ||||||
The Art & Cultural trust acknowledges a talent hunt for Indian Classical Music (Vocal / Instrumental), Dance and Arts. In this competition, a group of experts from the field of Music, Dance & Arts would select the candidates for "DELHI PRATIBHA PURASKAR" (age group 9-17 Delhi/NCR) & "AKHIL BHARTIYA PRATIBHA PURASKAR" (age group 18-30 All India). Entry for these Awards are free. Only one participant will be chosen for each award.
1. For Akhil Bhartiya Pratibha Puraskar - participants are required to send a video clip of their talent/recording/you tube link not more than 5 minutes for the evaluation. Please mention clearly that for which award you are submitting the form. Just upload and send it via email @ delhipratibhapuraskar@gmail.com by 20th Nov. You can also send it in the form of CD at – World School of Music, B-1, Greater Kailash – 1, New Delhi – 110048 by registered post or by hand on Monday to Saturday in the evening and at the morning of Sunday but will prefer to receive via email for the immediate attention. Selected participants will be notify by email by Dec 12th. 2. For Delhi Pratibha Puraskar participants are going to participate in competition on Dec 16th at India International Center, 40 Max Mueller Marg, New Delhi – 110003. Please email the entry form attached for the competition. Bring the original form and the proof of Date of Birth at the venue.
For both the awards - Winners will perform on Dec 17th and one of them from Delhi Pratibha Puraskar and one of them from Akhil Bhartiya Pratibha Puraskar will again perform on Dec 18th at the award function. All the winners will receive the award on Dec 18th at the award function. website: www.classicalguitar-veena.com , www.actrustindia.com Venue: India International Center 40 Max Mueller Marg New Delhi - 110003 Competition (16th Dec - 9.00am to 5.00pm), Performance(17th Dec - 9.00am to 5.00pm) & Award Function(18th Dec - 6.00pm to 9.00pm): | ||||||
நம்மை சுற்றி | ||||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact | ||
17.11.16 8:15 PM | Stein Auditorium, India Habitat Centre | Rangapravesham- Kuchipudi dance recital by Pramiti Singh | Raja Radha Reddy
| |||
18.11.16 to 20.11.16
| Delhi Tamil Sangam | Dwarkalaya's Annual Festival of Music & Culture Friday 7.00 PM Panchanaadham Saturday 6.00 PM Hindustani Bajan & Vocal Concert Sunday 6.30 PM A variety proagramme by Tamilnadu Rural Arts Dedvelopment Centre, Madurai | Dwarkalaya & Delhi Tamil Sangam | |||
20.11.16
| Ayyappa Temple, Sector 17, Rohini | Ayyappa Puja | Rohini [Delhi] Sri Vishnu Sahasranama Satsangam | |||
26.11.16 7pm onwards
| Guruvayurappan Temple, Mayur Vihar, Phase-I | Ayyappa Bhajans by Hamsadhwani Bhajana Group, Vasundhara Enclave, Delhi | Guruvayurappan Temple Authorities, Mayur Vihar, Phase-I | 8826655855 R.K. Vasan | ||
26.11.16 & 27.11.16
| Sir Jai Durga Bhawan, Sri Jai Durga Mandhir, Avantika, Rohini, Delhi-85 | 24th Ayyappa Pooja Celebrations-2016 | North West Delhi Cultural Association | |||
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
|
Wednesday, November 16, 2016
17-11-2016 “News Letter” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment