Wednesday, November 30, 2016

1-12-2016 “News Letter” from Avvai Tamil Sangam

1-12-2016 "News Letter" from Avvai Tamil Sangam

Is this mail not displaying correctly? View it in your browser

அவ்வை தமிழ்ச் சங்கம்,

கார்த்திகை  – 16(வியாழன்), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

ஐந்திணை எழுபது : 63 நெய்தல் (5)

கண்ணுறு நெய்தல் கமழும் கொடுங்கழித்

தண்ணந் துறைவனோ, தன் இலன், ஆய் இழாய்,

வண்கைப் பட்டதனை ஆண்மை எனக்கருதிப்,

பண்ணமைத் தேர் மேல் வரும்.

My friend wearing

chosen jewels!

The lord of the cool

shores with curved

backwaters bearing blue

waterlily blossoms that

resemble eyes, is not

himself.

Since he has got you

with his generous hands,

he comes riding on his

well-made chariot,

thinking he is manly.

விளக்கம்:

ஆராய்ந்து செய்யப்பட்ட அணிகலன்களை அணிந்த தலைவியே! உப்பங்கழிகளையுடைய குளிர்ந்த அழகிய தலைவன் அவனுடைய கைகளில் அகப்பட்டுக் கொண்டாரைத் தன் ஆண்மையிற்பாற்பட்டது என்று கருதி இறுமாப்பு கொண்டு அலங்காரம் செய்யப்பட்ட தேரில் அமர்ந்து மணந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமில்லாமல் வருகின்றான்" என்று தோழி தலைவியிடம் கூறினாள்.  

பொருள்:

கண்ணுறு நெய்தல் கமழும் – eyes-like blue waterlilies are fragrant, கொடுங்கழித் தண்ணந் துறைவனோ தன் இலன் – the lord of the curved backwaters and cool shores is not himself, ஆய் இழாய் – one with chosen/pretty jewels, வண் கை – charitable hands, பட்டதனை – got caught, ஆண்மை எனக்கருதிப் பண்ணமைத் தேர் மேல் வரும் – he comes riding his well-made chariot thinking it is manliness

source: https://pathinenkeelkanakku.wordpress.com/ஐந்திணை-எழுபது/

தெரியமா உங்களுக்கு  ....

மேதா பட்கர்  ( திசம்பர் 1, 1954)

·         இந்தியாவில் பரவலாக அறிந்த குமுக உரிமைப் போராளி. குசராத் மாநிலத்தில் உள்ள நர்மதா ஆற்றில் கட்டப்படும் சர்தார் சரோவர் அணை கட்டுவதற்கு எதிராக மக்கள் சார்பாக உரிமைக்குரல் நிறுவனமான நர்மதா பச்சாவோ அந்தோளன் என்னும் அமைப்பால் நன்கு அறியப்பட்டவர்.

·         இவர் அணைகளுக்கான உலக ஆணையம் (World Commission on Dams) என்பதன் ஆணையர்.

·         1999 ஆம் ஆண்டு விச்யில் இந்தியா இயக்கம் (Vigil India Movement) நிறுவனத்தின் எம். ஏ. தாமசு மனித உரிமைப் பரிசு (M.A.Thomas National Human Rights Award) பெற்றார். மேலும் படிக்க

உலக எய்ட்ஸ் நாள்

·         உலக எய்ட்ஸ் நாள் ஆண்டுதோறும் டிசம்பர் முதல் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

·         ஆண்டுதோறும் ஒரு கருப்பொருளின் அடிப்படையில் நிகழ்வுகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இந்நாள் எய்ட்ஸ் நோய் மற்றும் அதன் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.

·         சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் அமைந்துள்ள உலக சுகாதார அமைப்பில் எயட்சிர்க்கான உலகளாவிய நிகழ்ச்சியின் பொது தகவல் அதிகாரிகளான ஜேம்ஸ் பன்ஸ் மற்றும் தாமஸ் நெட்டேர் எனும் இருவரால் 1987-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உருவாக்கப்பட்டதே உலக எய்ட்ஸ் தினம் . மேலும் படிக்க

செய்திகள் 

திருச்சி அருகே வெடி ஆலையில் பயங்கர விபத்து: 10-க்கும் மேற்பட்டோர் தீயில் சிக்கி பலி - தி இந்து 

வங்கக் கடலில் "நடா' புயல்: கடலோர மாவட்டங்களில் மிக கனத்த மழை ...- தினமணி

ஜன்தன் வங்கி கணக்கில் மாதம் ரூ.10 ஆயிரம் மட்டுமே எடுக்க அனுமதி ...-  தினத் தந்தி

தமிழகம் முழுவதும் ஏடிஎம்கள் முடங்கின: வங்கிகளில் மக்கள் குவிந்தனர்- தி இந்து  

பொருளாதார நெருக்கடி நிலையை பிரகடனம் செய்யும் எண்ணம் ...தினமணி

 நாளை நள்ளிரவு முதல் மீண்டும் சுங்க கட்டணம் வசூல்தினமலர்  

மேற்கு வங்காளத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் 3 ராணுவ ... -  தினத் தந்தி

கருப்புப் பணப் பதுக்கல்காரர்களுக்கு மத்திய அரசு உதவி: ராகுல் ...-  தினமணி

அதிபர் பதவிக்காக சொந்த வர்த்தகத்தை கைவிடப்போவதாக டிரம்ப் ...-பிபிசி

காஸ்ட்ரோ ஊர்வலம் துவக்கம்-  தினமலர்  

மக்காவ் ஓபன்: 2-ஆவது சுற்றில் சாய்னா, காஷ்யப், பிரணீத் - தினமணி

வீடு வாடகைக்கு  /வாங்க / விற்க

3 BHK Ground Floor Flat at Sadhbhavna Apartments, I.P Extension, Just Behind Mother Dairy Plant,with the following amenities like one reserved car parking slot, fully furnished like, wooden cup-boards, sofas, cot, refrigerator, washing machine, Geysers, A.C, piped gas facility, C.C.Cameras inside the Society for security is available for rent from the second week of December,2016. Rent Rs.25,000 /- P.M and maintenance charges to the Society Rs.1,200 /- p.m. For details please contact, S.Gopalan, Email : gopalanfca@gmail.com, Mob : 9953648312.

1BHK - DDA Flat in 1st floor, sector 14  Dwarka available for Sale. Immediate Possession  and Full White Transaction. - No Hassle of cash handling. For further details contact: K.P. Sai, Mobile - 08056039285 , kpsai2311@gmail.com

நம்மை சுற்றி   

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

11.12.16

6.30 PM onwards

Ram Mandir, Sector 7, Dwarka

Ayyappa Bhajans by Hamsadhwani Bhajana Group, Vasundhara Enclave, Delhi-96

Ram Mandir Management, Sector 7 Dwarka

8826655855

R.K. Vasan

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

Tuesday, November 29, 2016

30-11-2016 “News Letter” from Avvai Tamil Sangam

30-11-2016 "News Letter" from Avvai Tamil Sangam

Is this mail not displaying correctly? View it in your browser

அவ்வை தமிழ்ச் சங்கம்,

கார்த்திகை  – 15(புதன்), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

ஐந்திணை எழுபது : 62 நெய்தல் (5)

அடும்பு இவர் எக்கர் அலவன் வழங்கும்

கொடும் கழிச் சேர்ப்பன் அருளான் எனத் தெளிந்து,

கள்ள மனத்தான் அயல் நெறிச் செல்லும் கொல்

நல் வளை சோர நடந்து.

Will he be

dishonest and choose

some other girl,

the lord of the shores

with adumpu vines

spread on the sand with

crabs scuttling around,

and curved backwaters,

letting our girl wearing

pretty bangles to become

sad, who thinks he will

not be gracious to her?

விளக்கம்:

"அடம்புக் கோடி படர்ந்துள்ள மணல் மேடுகளில் நண்டுகள் நடமாடும் உப்பங்கழிகள் சூழ்ந்த கடற்கரைத் தலைவன் வரவை நீட்டித்தால் அவனிடம் அன்பில்லை என்று தலைவி வருந்தும்படி வேறொரு குலமகளை மணந்து கொள்வானோ? அவ்வாறு செய்யமாட்டான்" என்று கூறினாள்.

பொருள்:

அடும்பு இவர் எக்கர் – sand on which adumpu vine has spread, Ipomoea pes caprae, அலவன் வழங்கும் – crabs move around, கொடும் கழிச் சேர்ப்பன் – lord of the shores with curved backwaters, அருளான் எனத் தெளிந்து – knowing that he is not a gracious man, கள்ள மனத்தான் – one with a cheating/dishonest mind, அயல் நெறிச் செல்லும் கொல் – will he choose another path (will he marry some other woman), நல் வளை சோர நடந்து – for our girl with pretty bangles to become sad

source: https://pathinenkeelkanakku.wordpress.com/ஐந்திணை-எழுபது/

தெரியமா உங்களுக்கு  ....

சர் ஜகதீஷ் சந்திர போஸ்

·         சர் ஜகதீஷ் சந்திர போஸ் (Jagadish Chandra Bose) (1858-1937) தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற உண்மையை உலகுக்கு வெளிப்படுத்திய இந்திய அறிவியலாளர்.

·         மிகக் குறைந்த அலை நீளமுடைய நுண்ணலைகளை உருவாக்கும் ஓர் எந்திரத்தை இவ்வுலகில் முதன் முதலில் வடிவமைத்த பெருமை போஸ் அவர்களையே சாரும். மூலக்கூறுகளின் பண்புகளில் மேற்கொண்ட ஆய்வின் மூலம் புதியதோர் ஒளிப்படக் கோட்பாட்டை (photographic theory) அவர் உருவாக்கினார். கணிப்பொறி அறிவியலின் துவக்க கால ஆய்வாளர்களில் போஸும் அடங்குவார். உலகின் மிகச் சிறந்த அறிவியல் ஆய்வாளர்களில்/சிந்தனையாளர்களில் போஸ் அவர்களுக்கு ஓரு சிறப்பான இடம் உண்டு.

·         ஜகதீஷ் சந்திர போஸ் ஒரு சிறந்த அறிவியல் மேதை மட்டுமல்ல; கலை, இலக்கியங்களைப் பெரிதும் நேசித்தவர். நோபல் பரிசு பெற்ற இந்திய இலக்கியச் சிற்பி இரவீந்திரநாத் தாகூருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார்.. மேலும் படிக்க

செய்திகள் 

கறுப்புப் பணத்துக்கு 85 சதவீதம் வரி விதிக்க வகை செய்யும் வருமான வரி சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது  - தி இந்து 

ஜன் தன் வங்கி கணக்கில் பணம் எடுக்க புதிய கட்டுப்பாடு: ரிசர்வ் ...- தினத் தந்தி

துருக்கி பள்ளி விடுதியில் பயங்கர தீ: 11 மாணவிகள் உடல் கருகி சாவு-  தினமணி

2016-ம் ஆண்டின் செல்வாக்கான மனிதர்: 'டைம்' கருத்துக்கணிப்பில் ... -  தினத் தந்தி

கொலம்பிய விமான விபத்து: சப்பகோயென்ஸ் அணியினரின் ... - பிபிசி

வீடு வாடகைக்கு  /வாங்க / விற்க

3 BHK Ground Floor Flat at Sadhbhavna Apartments, I.P Extension, Just Behind Mother Dairy Plant,with the following amenities like one reserved car parking slot, fully furnished like, wooden cup-boards, sofas, cot, refrigerator, washing machine, Geysers, A.C, piped gas facility, C.C.Cameras inside the Society for security is available for rent from the second week of December,2016. Rent Rs.25,000 /- P.M and maintenance charges to the Society Rs.1,200 /- p.m. For details please contact, S.Gopalan, Email : gopalanfca@gmail.com, Mob : 9953648312.

1BHK - DDA Flat in 1st floor, sector 14  Dwarka available for Sale. Immediate Possession  and Full White Transaction. - No Hassle of cash handling. For further details contact: K.P. Sai, Mobile - 08056039285 , kpsai2311@gmail.com

நம்மை சுற்றி   

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

11.12.16

6.30 PM onwards

Ram Mandir, Sector 7, Dwarka

Ayyappa Bhajans by Hamsadhwani Bhajana Group, Vasundhara Enclave, Delhi-96

Ram Mandir Management, Sector 7 Dwarka

8826655855

R.K. Vasan

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

Monday, November 28, 2016

29-11-2016 “News Letter” from Avvai Tamil Sangam

29-11-2016 "News Letter" from Avvai Tamil Sangam

Is this mail not displaying correctly? View it in your browser

அவ்வை தமிழ்ச் சங்கம்,

கார்த்திகை  14(செவ்வாய்), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

ஐந்திணை எழுபது : 61 நெய்தல் (5)

கண் திரள் முத்தம் பயக்கும், இரு முந்நீர்ப்

பண்டங்கொள் நாவாய் வழங்கும் துறைவனை,

முண்டகக் கானலுள் கண்டேன் எனத்தெளிந்தேன்,

நின்ற உணர்விலாதேன்.

I understood

when I saw the

lord of the shores

in the grove with

mundakam plants,

on whose shores

ships arrive to take

goods and the huge

ocean yields pearls

as large as eye balls,

but stood there with

no feelings.

விளக்கம்:

கண்விழிபோல் திரண்ட முத்துக்களைத் தரும் பெரிய கடலில் பொருள்களை ஏற்றுமதி செய்கின்ற மரக்கலங்கள்  உலவும்படியான துறைமுகத் தலைவனை தாரைச் செடிகள் சூழ்ந்த கடற்கரைச் சோலையில் இன்று அரிதாய்க் காணப்பெற்றேன். அவனைப் பிரிந்த போது நேர்ந்த துன்பத்தால் இப்பொழுது இன்ப  உணர்ச்சி இல்லாதவலாளேன்" என்று தன் நெஞ்சுக்குத் தலைமகள் கூறினாள்.

பொருள்:

கண் திரள் முத்தம் பயக்கும் இரு முந்நீர் – huge ocean that yields pearls thick big eye balls, பண்டங்கொள் நாவாய் வழங்கும் துறைவனை – man of the shores where ships come to take goods, முண்டகக் கானலுள் கண்டேன் எனத்தெளிந்தேன் – I understood when I saw him in the grove with mundakam plants, நீர் முள்ளி, thorn bush, நின்ற உணர்விலாதேன் – I stood there with no feeling

source: https://pathinenkeelkanakku.wordpress.com/ஐந்திணை-எழுபது/

தெரியமா உங்களுக்கு  ....

ஆ. வேலுப்பிள்ளை

·         ஆ. வேலுப்பிள்ளை (நவம்பர் 29, 1936 - நவம்பர் 1, 2015) இலங்கைத் தமிழ் அறிஞரும், தமிழ்ப் பேராசிரியரும் ஆவார். இரண்டு முனைவர் பட்டங்களைப் பெற்றவர். தமிழ், தமிழக வரலாறு, புத்த, சமண சமயத்துறைகளில் ஆற்றல் பெற்ற ஆய்வாளர்.

·         பாண்டியர் காலக் கல்வெட்டுகளில் (1251- 1350 AD) தமிழ்மொழிநிலை என்ற பொருளில் ஆய்வு செய்தவர். இங்கிலாந்தில் புகழ்பெற்ற ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் 1962-1964 இல் பேராசிரியர் பர்ரோ அவர்களின் மேற்பார்வையில் ஆய்வு மேற்கொண்டு (D.Phil)பட்டம் பெற்றவர்.

·         கல்வெட்டுகளில் தமிழ்மொழியின் நிலை (கி.பி.800 - 920) என்ற தலைப்பில் ஆய்வு நிகழ்த்தியவர். இவரது கல்வெட்டு ஆய்வுகள் தமிழகக் கல்வெட்டுகளைப் பற்றியும், இலங்கைக் கல்வெட்டுகள் பற்றியும் பல தகவல்களைத் தருகின்றன.

·         பின்னாளில் இவரது ஆய்வேட்டுச் செய்திகள் நூல்வடிவம் பெற்றபொழுது தமிழுலகம் இவரது ஆராய்ச்சி வன்மையை ஏற்றுப் போற்றியது. 31.05.1996 இல் சுவீடனில் உள்ள உப்சாலாப் பல்கலைக்கழகமும் இவரது பேரறிவுகண்டு இவருக்குச் சிறப்பு முனைவர் பட்டம் வழங்கிப் பாராட்டியது. மேலும் படிக்க

செய்திகள் 

பணப் புழக்கத்தை அதிகரிக்க நடவடிக்கை: வங்கிகளில் பணம் எடுக்கும் ... - தி இந்து 

நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தேர்தல் ஆணையம் கட்டாயம் ...- தினமணி

பஞ்சாப் சிறைச்சாலையில் இருந்து தப்பிய காலிஸ்தான் ... - தினத் தந்தி

சென்னையில் அல்-கொய்தா அமைப்புடன் தொடர்புடையவர் கைது- விகடன்

பணத் தட்டுப்பாடு எதிரொலி: ஸ்வைப் மெஷின் விலையை குறைக்க நடவடிக்கை-தி இந்து 

பிரான்ஸ்: மத்திய-வலது சாரி குடியரசு கட்சியின் அதிபர் ...- பிபிசி

கருப்புப் பணத்தை தடுக்க புதிய மசோதா: தாமாக அறிவித்தால் 50% வரி ... -  தினமணி

ட்ரம்ப் விசா நடவடிக்கை அச்சம்: அமெரிக்காவில் ஊழியர்களை ...- தி இந்து 

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: பாகிஸ்தான அணிக்கு 369 ... -  தினத் தந்தி

மக்காவ் ஓபன் பேட்மிண்டன் போட்டி இன்று தொடக்கம் -  மாலை மலர்

வீடு வாடகைக்கு 