3-2-2017 "News Letter" from Avvai Tamil Sangam Is this mail not displaying correctly? View it in your browser | ||||||
| அவ்வை தமிழ்ச் சங்கம், தை – 21 (வெள்ளி), திருவள்ளுவராண்டு 2047, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com Blogspot: http://dinam-oru-thirikadukam.blogspot.in/ Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | |||||
திரிகடுகம் பாடல் -14 | ||||||
இழுக்கல் இயல்பிற்று, இளமை; பழித்தவை சொல்லுதல் வற்றாகும், பேதைமை; யாண்டும் செறுவோடு நிற்கும், சிறுமை; - இம் மூன்றும் குறுகார், அறிவுடையார். விளக்கம் இளமையில் தவறு செய்வது இயல்பு என்றாலும் தவறாகும். அறிவுடையோரால் விலக்கப்பட்டதைச் சொல்லுதல் அறியாமை. எப்போதும் சினத்தோடு நிற்றல் ஈனத்தன்மையாகும். இவற்றைக் கொண்டவரிடம் அறிவுடையார் நட்பு கொள்ளமாட்டார். பொருள் இளமை - இளமைப் பருவம், இழுக்கல் - வழுவுதலை, இயல்பிற்று - இயல்பாகவுடையது; பேதைமை - அறியாமை, பழித்தவை - (அறிவுடையோரால்) விலக்கப்பட்டவைகளை; சொல்லுதல் - சொல்லுதலில், வற்று ஆகும் - வல்லதாம், சிறுமை - ஈனத்தன்மை, யாண்டும் - எக்காலத்தும் செறுவொடு - சினத்தோடு, நிற்கும் - நிற்பதாகும் (ஆதலால்), இ மூன்றும் - இம் மூவகையினையும், அறிவு உடையார் - (மேல் விளைவை) அறிதலையுடையார், குறுகார் - நெருங்கார்; | ||||||
தெரியமா உங்களுக்கு !.... | ||||||
யோகான்னசு கூட்டன்பர்கு · யோகான்னசு கூட்டன்பர்கு (Johannes Gensfleisch zur Laden zum Gutenberg;1398 – பிப்ரவரி 3, 1468) ஓர் இடாய்ச்சுலாந்திய (செருமானியக்) கொல்லர், பொற்கொல்லர், அச்சுப்பதிவாளர் மற்றும் பதிப்பாளர் ஆவார். · ஐரோப்பாவில் முதன்முதலில் அச்சு இயந்திரத்தைக் கண்டறிந்தவர். இவருடைய இயங்கும் அச்சு இயந்திரமானது நவீன அச்சுக்கலையில் புரட்சிகரமான மாற்றத்திற்கு வித்திட்டது. · இவர் கண்டறிந்த அச்சு இயந்திரம் மறுமலர்ச்சிக்கும், கிறித்தவச் சீர்திருத்த இயக்கத்தின் பரவலுக்கும், அறிவொளிக் காலம் வளர்ச்சிக்கும், அறிவியல் புரட்சிக்கும், இயந்திரம் சார்ந்த பொருளாதார வளர்ச்சிக்கும், பேரளவில் கல்வி மற்றும் அறிவு வளர்ச்சி பரவவும் உதவியது. · அச்சியந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் அச்சிடப்படும் புத்தகங்கள் உருவாகின. நூலகங்கள் பெருமளவில் தோன்றத் தொடங்கின. · உலக மக்களுக்கு அறிவையும், தகவலையும் கொண்டு சேர்க்கும் பணி எளிதானது. ஒட்டுமொத்தத்தில் அச்சியந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு ஐந்து நூற்றாண்டுகளில் உலகம் பல துறைகளில் அபரிமித வளர்ச்சியைக் கண்டது. அச்சியந்திரம் ஐரோப்பாவின் மறுமலர்ச்சிக் காலத்தின் முக்கியமானதொரு கண்டுபிடிப்பாகும்.. மேலும் படிக்க | ||||||
செய்திகள் | ||||||
எண்ணூர் கடல் பகுதியில் பரவிய கச்சா எண்ணெயை அகற்ற திரண்ட மாணவர்கள் - தி இந்து தமிழகத்தில் கடந்த சில மாதங்களை போல ரேஷன் கடைகளில் இந்த ... – தினகரன் அண்ணா நினைவு தினம் : திமுக அமைதி பேரணி- விகடன் ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் மாறன் சகோதரர்கள் விடுவிப்பு: சிபிஐ ... - தி இந்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சராக ரெக்ஸ் டில்லர்ஸன் ...- தினமணி ஆஸி. - அமெரிக்க அகதிகள் ஒப்பந்தத்தை கடுமையாக விமர்சிக்கும் ... - தி இந்து 6 விக்கெட்களை வீழ்த்தியது எப்படி?- விளக்குகிறார் யுவேந்திரா சாஹல் - தி இந்து | ||||||
வீடு வாடகைக்கு /வாங்க / விற்க | ||||||
One bedroom set at A 9 Dainik Janyug Apt, Vasundhra Enclave, next to Mayur vihar extension.Rs.16000/- plus society maintenance Rs.1000/- per month. Please contact mobile 9810067207 for details. | ||||||
நம்மை சுற்றி | ||||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact |
| |
4.2.17
| Noida Sankar Mutt (Sector 42, Noida) | Radha Kalyana Mahotsav performed by VSS BHAJAN MANDALI, Noida 4th Feb, 2017 05.15 AM to 06.15 AM Sri Maha Ganapathy Homam 06.15 AM to 06.30 AM Mukurthakal 06.30 AM to 07.45 AM Sri Venkatesa Suprapadam & Vishnu Sahasranama Parayanam 08.00 AM to 09.00 AM Narayaneeyam by Devotees 09.00 AM to 01.00 PM Thodayamangalam, Guru Dhyanam, Ashtapadi Bhajans 02.00 PM to 05.00 PM Nama Sankeertanam (continues) - Ashtapadi Bhajans, Tharangam, Panchapati, Pooja, Devta Dhyanam 05.00 PM to 06.15 PM Sri Vishnu Sahasranama Parayanam Kolattam 06.30 PM to 07.15PM by Devotees 07.15 PM to 08.00 PM Narayana Teerta Tarangini Kritis 08.00 PM to 11.30 PM Divyanama Bhajans, Dolotsavam, Mangala Harati. | VSS Noida | Suresh S - 9811933299. |
| |
5.2.17
| 08.00 AM to 09.00 AM Pancharatna Kritis 09.15 AM to 12.15 PM SRI RADHA KRISHNA KALYANA MAHOTSAVAM 12.15 PM to 12.45 PM Sri Anjaneya Utsavam, Mangalam 12.45 PM to 01.00 PM Vote of Thanks 1.15 PM onwards Poor Feeding & Annadhanam |
| ||||
5.2.17 8.00 AM onwards
| SRI RAM MANDIR, Sector 7, Dwarka | 5th MEDHA DAKSHINAMURTHY (GURU BHAGAVAN) HOMAM (HAVAN) SUNDAY – 5TH FEBRUARY 2017 | SRI RAM MANDIR |
| ||
5.2.17
| Vasuki Auditorium, Lok Kala Manch, No. 20 Institutional Area, Lodhi Road New Delhi | 9:00 am to 11:45 am Anjali by students of different Gurus 12:00 pm to 1:30 pm Pancha Rathna Kritis Co-ordinated by Dr. Vasanthy Krishna Rao (Prof. Delhi University) | Hayagriva Entry is Free and by Invitation only; please bring invitation card with you. | 9810067207 8130681100 |
| |
Award Ceremony 5:00 pm to 5:45 pm Mohiniyattam by Mrs. Anjali (Delhi) 5:50 pm to 7:30 pm Carnatic Music by Mrs. Vimarshini (Mumbai) 7:40 pm to 8:40 pm Awards Cenremony
|
|
| ||||
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
|
Thursday, February 2, 2017
3-2-2017 “News Letter” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment