24-2-2017 "News Letter" from Avvai Tamil Sangam Is this 1mail not displaying correctly? View it in your browser | ||||||
| அவ்வை தமிழ்ச் சங்கம், மாசி –12 (வெள்ளி), திருவள்ளுவராண்டு 2047, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | |||||
திரிகடுகம் பாடல் -26 | ||||||
ஒல்வ தறியும் விருத்தினனு மாருயிரைக் கொல்வ திடைநீக்கி வாழ்வானும் - வல்லிதிற் சீல மினிதுடைய வாசானும் இம்மூவர் ஞால மெனப்படு வார். விளக்கம் நல்ல விருந்தினனும், உயிரைக் கொல்லாது வாழ்பவனும், ஒழுக்கத்தை உடைய ஆசிரியனும் உயர்ந்தோர் ஆவார். பொருள் ஒல்வது (தனக்குச்) செய்யக் கூடியதை, அறியும் - அறியவல்ல, விருந்தினனும் - அதிதியும்; ஆர் உயிரை - அருமையாகிய உயிரை, கொல்வது - (ஒருவன்) கொல்லுந் தொழிலை, இடை நீக்கி - கொல்வோனுக்கும் கொல்லப்படுவதற்கும் நடுவே (சென்று) விலக்கி, வாழ்வானும் - வாழ்கின்றவனும்; வல்லிதின் - (மனத்தின்) உறுதியினால், இனிது சீலம் - (உயிர்க்கு) நன்மையைத் தருவதாகிய ஒழுக்கத்தை, உடைய ஆசானும் - உடைய ஆசிரியனும்; இ மூவர் ஆகிய இம் மூவரும், ஞாலம் எனப்படுவார் - உயர்ந்தோர் என்று சிறப்பித்துச் சொல்லப்படுவார்; | ||||||
தெரியமா உங்களுக்கு !.... | ||||||
அனந்து பை (செப்டம்பர் 17, 1929, இறப்பு பெப்ரவரி 24, 2011) · இந்தியர்களால் பாசமாக பை மாமா (Uncle Pai) என அழைக்கப்படும் புகழ்பெற்ற கல்வியாளர் மற்றும் படைப்பாளி அனந்து பை ஆவார். · தனது கார்டூன் இலக்கியப் பணிக்காக பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார் பை. இவரது வாழ்வு, இந்தியாவின் எதிர்காலத் தலைமுறைக்கு நாட்டின் பழம்பெருமையை நினைவுபடுத்தும் நோக்கத்துடன் கழிந்தது. அதே நேரம் அறிவியலின் தாக்கமும், நவீனக் கல்வியின் ஊக்கமும் பையின் சித்திரக் கதைகளுக்கு புது மெருகும் புத்திளமையும் அளித்தன. குழந்தைகளைப் பொருத்த வரை, இவர் மழலை இலக்கியம் படைத்ததால் 'பை மாமா' ஆனார்.மேலும் படிக்க ஸ்டீவ் ஜொப்ஸ் (பிறப்பு பெப்ரவரி 24, 1955- அக்டோபர் 5, 2011) · ஸ்டீவ் ஜொப்ஸ் (Steve Jobs,) ஆப்பிள் நிறுவனத்தின் தலைவரும் தலைமை ஆட்சியரும், கணினித் துறையின் குறிப்பிடத்தக்க ஓர் ஆளுமையாளரும் ஆவார். · இவர் 1985 ஆம் ஆண்டில், அமெரிக்க நாட்டரசு, அவர்களின் குடியரசுத் தலைவரால் வழங்கிப் பெருமை செய்யும் அந்நாட்டின் தலையாய பரிசாகிய தொழில்நுட்பத்துக்கும் புதுமையாக்கத்துக்குமான பதக்கத்தை வென்றார். · கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அவரது பேச்சு பலராலும் பாராட்டப்பட்டது. · புள்ளிகளை இணைப்பது: நான் பிறக்கும் போது எனது தாய், தந்தை படித்துக் கொண்டிருந்தனர். என்னை மற்றொருவருக்கு தத்துக் கொடுத்தனர். அவர்கள் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், என்னை குறையின்றி வளர்த்தனர். அப்போது படிப்பை தொடர வேண்டாம் என முடிவெடுத்தேன். நண்பர்கள் உதவியுடன் அவர்கள் வீட்டின் தரையில் படுத்தேன். கோவில்களில் சாப்பிட்டேன். கஷ்டங்கள் தான் என்னுள் இருந்த உள்ளுணர்வையும் தன்னம்பிக்கையும் வளர்த்தன. பத்து ஆண்டு உழைப்பின் பயனாக, "மெகின்டோஷ்' கம்ப்யூட்டரை வடிவமைத்தேன். எனது முதல் கம்ப்யூட்டர், "டைப்போகிராபி '(அச்சுக் கலை) கொண்டது. மேலும் படிக்க | ||||||
செய்திகள் | ||||||
அதிமுக தலைமை பொறுப்பேற்க டிடிவி.தினகரனுக்கு தகுதி இல்லை ...- தினகரன் பூமியை போன்ற 7 கிரகங்கள் நாசா கண்டுபிடிப்பு – தினமணி குஜராத் கழுதைகளைக் கண்டு பயப்படுகிறார் அகிலேஷ் யாதவ்: நரேந்திர மோடி கிண்டல் - தி இந்து குடும்ப அரசியல் கூட்டணி சாதிக்குமா, சறுக்குமா?- தி இந்து பாலியல் குற்றங்களை தடுக்க கேரள அரசு அதிரடி திட்டம் – தினமலர் 170 நாட்களில் 10 கோடி வாடிக்கையாளர்களை கடந்தது ரிலையன்ஸ் ...- தி இந்து நடப்பு நிதியாண்டுக்கான கடைசி தங்க பத்திரம் 27ம் தேதி வெளியீடு ... - தினகரன் புனே டெஸ்டில் இந்தியா அபார பந்துவீச்சு: ஆஸி.யை அடக்கினார் ... - தினகரன் | ||||||
வீடு வாடகைக்கு | ||||||
LIG flat at Mayur Vihar Phase - 3 avvailable for on Lease Rental basis from 1st of March'17.The interested family is requested to directly contact email: Bala - 9990209131 / 08527498136 Email id: aruna_clt@yahoo.co.in | ||||||
நம்மை சுற்றி | ||||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact |
| |
23.2.17
| Sri Devi Kamakshi Mandir, New Delhi | Sri Bala Periawal Jayanthi Jayanthi Celebrations of His Holiness Jagadguru Pujyasri Sankara Vijayendra Saraswathi Sankaracharya Swamiji 22.2.17 4.00 PM ACCIDHRA ASWAMEDA PARAYANAM 23.2.17 8.30 A.M Onwards Mahanyasa Ekadasa Rudhra Japa Abishekam, Trisathi Archanai,Harathi 6.00 P.M onwards Veda, Upanishad Parayanam Paduka Puja 7.15 P.M. Prakara Utsavam, Harathi | Sankara Vijayendra Saraswathi Sankaracharya Swamiji |
|
| |
24.2.17 8.30 PM onwards
| Natya Tarangini Performing Arts Centre, Saket, Delhi | Shiv Aradhana celebration of "MAHASHIVARATRI" festival in an "All Night Concert" | Drs. Raja Radha Reddy and Kaushalya Reddy |
| ||
24.2.17 2.30 PM onwards
| Sri Adi Sankara Temple, A-52 Noida Dadri Road, Opp : HP Petrol Station, Sector 42, Noida' | Maha Shivrathri & Maha Pradosham 'Mahanyasa Rudrabhishekam with Krama Archana & Pushpanjali' | Sri Vishnu Sahasranama Satsangam Sector 34, Noida | V Badrinarayanan 9312590372 Suresh Sitaraman 9811933299 K Rajasekar 9868102051 V Jayaraman 9871526767 S Muralidharan 9811008805 |
| |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
|
Thursday, February 23, 2017
24-2-2017 “News Letter” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment