15-2-2017 "News Letter" from Avvai Tamil Sangam Is this 1mail not displaying correctly? View it in your browser | ||||||
| அவ்வை தமிழ்ச் சங்கம், மாசி – 3 (புதன்), திருவள்ளுவராண்டு 2047, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | |||||
திரிகடுகம் பாடல் -20 | ||||||
ஆசை பிறன்கண் படுதலும், பாசம் பசிப்ப மடியைக் கொளலும், கதித்து ஒருவன் கல்லான் என்று எள்ளப்படுதலும், - இம் மூன்றும் எல்லார்க்கும் இன்னாதன. விளக்கம் பிறரிடமுள்ள பொருளுக்கு ஆசைப்படுவதும், சோம்பி இருத்தலும், கல்லான் என்று இகழப்படுவதும் யாவருக்கும் துன்பம் தருபவைகளாகும். பொருள் பிறன்கண் - பிறனொருவனிடத்துள்ள பொருளுக்கு, ஆசைப்படுதலும் - விருப்பத்தைச் செய்தலும், பாசம் - தன் சுற்றத்தார், பசிப்ப - பசித்திருக்க, மடியை - சோம்பலை, கொளலும் - கொள்ளுதலும்; கதித்து - வெறுத்து, ஒருவன் - ஒருவனால், கல்லான் என்று - கற்றிலன் என்று, எள்ளப்படுதலும் - இகழப்படுதலும்; இ மூன்றும் - ஆகிய இம் மூன்றும், எல்லார்க்கும் - யாவர்க்கும், இன்னாதன - இன்பந் தராதவைகளாம்; | ||||||
தெரியமா உங்களுக்கு !.... | ||||||
1946 - ENIAC என்ற முதல் தலைமுறைக் கணினி அறிமுகமானது. · எனியாக் (ENIAC - Electronic Numerical Indicator Analyzer Computer) என்பதே உலகின் முதலாவது முழுமையான மின்னுலவியல் கணினியாக (Electronic Computer) கருதப்பட்டது. · இது 30 டன் எடையும் 100 அடி நீளமும் 8 அடி உயரமுமாகக் காணப்பட்டது. இதில் 17468 வெற்றிடக் குழாய்கள் (Vacuum Tube) பயன்படுத்தப்பட்டன. இவற்றை புரிந்து கொள்ள மிகக் கடினமான இயந்திர மொழியிலேயே (Machine Level Language) இயக்க முடியும்மேலும் படிக்க | ||||||
செய்திகள் | ||||||
அரசியல் வாழ்வில் மாபெரும் சரிவை சந்திக்கும் சசிகலா - தி இந்து ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம்–ஜெ.தீபா அஞ்சலி - தினத் தந்தி முதல்வர், அமைச்சர் உட்பட 20 பேர் நீக்கம் : சிறைக்கு செல்லும் முன் ...- தினமலர் ஜெயலலிதா சார்பில் ரூ.100 கோடி அபராதம் செலுத்த வேண்டுமா?- தினத் தந்தி அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திடீர் ராஜிநாமா- தினமணி பெங்களூருவில் சர்வதேச விமான தொழில் கண்காட்சி ராணுவ மந்திரி ...- தினத் தந்தி பணவீக்கம் 5.25% அதிகரிப்பு - தினமணி அமெரிக்காவில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் கலிபோர்னியாவில் ...- தி இந்து டெஸ்ட் வரலாற்றில் யாரும் எதிர்பார்க்காத வெற்றியைச் சாதிக்க வந்திருக்கிறோம்: ஆஸி.கேப்டன் ஸ்மித் - தி இந்து | ||||||
நம்மை சுற்றி | ||||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact |
| |
19.2.17 6.00 PM onwards | Lecture Hall, IIC Annexe building, Max Mueller Marg, New Delhi | 6th year Purandaradasa Tyagaraja music Festival S.R.Vinay Sharva performing on 19th Feb, 2017. | Ramakrishnapuram South Indian Society (Regd.) in association with India International Centre |
|
| |
18.2.17 & 19.2.17
| Dr. Ambedkar Auditorium, AP & Telangana Bhavan, New Delhi | Sri Ramanujar's 1000th year Jeyanthi Children can participate in the Quiz Competition on Sri Ramanujar's Life and History. | Sri Ramanuja Kainkarya Sabha in association with Delhi Telugu Academy | 9868248831 9968689305 Details Click Here
|
| |
19.2.17 6.00 PM onwards | Delhi Tamil Sangam, Sector-5, RK Puram, New Delhi | Carnatic Flute Recital" by Delhi Sri P.Nagarajan (Disciple of Dr.Prapancham Sitaram | Delhi Tamil Sangam |
| ||
24.2.17 8.30 PM onwards
| Natya Tarangini Performing Arts Centre, Saket, Delhi | Shiv Aradhana celebration of "MAHASHIVARATRI" festival in an "All Night Concert" | Drs. Raja Radha Reddy and Kaushalya Reddy |
| ||
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
|
Tuesday, February 14, 2017
15-2-2017 “News Letter” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment