23-2-2017 "News Letter" from Avvai Tamil Sangam Is this 1mail not displaying correctly? View it in your browser | ||||||
| அவ்வை தமிழ்ச் சங்கம், மாசி –11 (வியாழன்), திருவள்ளுவராண்டு 2047, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | |||||
திரிகடுகம் பாடல் -25 | ||||||
செருக்கினால் வாழுஞ் சிறியவனும் பைத்தகன்ற அல்குல் விலைபகரும் ஆய்தொடியும் - நல்லவர்க்கு வைத்த வறப்புறங் கொன்றானும் இம்மூவர் கைத்துண்ணார் கற்றறிந் தார். விளக்கம் பெரியோரை மதிக்காத அறிவில்லாதவனும், உடலை விற்கும் விலைமகளும், நல்லவர்க்கு வைத்த அறச்சாலையை அழித்தவனும், ஆகிய இம்மூவரிடத்தும் அறிஞர்கள் உணவு உண்ணமாட்டார். பொருள் செருக்கினால் - (பெரியோரை மதியாமல்) இறுமாப்புடன் : வாழும் - வாழ்கின்ற, சிறியவனும் - அறிவில்லாதவனும்; பைத்து - படத்தைப் போன்றதாய், அகன்ற - விசாலமான, அல்குல் - நிதம்பத்தினை, விலைபகரும் - விற்கும், ஆய் தொடியும் - ஆராய்ந்தெடுத்த வளையலணிந்த வேசையும்; நல்லவர்க்கு - துறவறத்தார்க்கு, வைத்த - அமைத்த, அறப்புறம் - அறச்சாலையை, கொன்றானும் - அழித்தவனும்; இ மூவர் - ஆகிய இம் மூவருடைய, கைத்து - பொருளை, உண்ணார் - புசியார், கற்று - (அற நூல்களைப்) படித்து, அறிந்தார் - (அதன் பொருளை உள்ளபடி ) அறிந்தவர்; | ||||||
தெரியமா உங்களுக்கு !.... | ||||||
1947 - அனைத்துலக தரநிர்ணய தாபனம் (ISO)ஆரம்பிக்கப்பட்டது. · உலகின் பல நாடுகளின் நாடளாவிய சீர்தர (நியமங்கள்) நிறுவனங்களை உறுப்பினராகக் கொண்ட, சீர்தரங்களை உருவாக்கும் உலக நிறுவனமே சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம் (International Organisation for Standardization) ஆகும். · ISO எனப்பொதுவாகக் குறிப்பிடப்படும் இது ஒரு அரசு சார்பற்ற நிறுவனம் ஆகும். எனினும் இது உருவாக்கும் தரங்கள் (நியமங்கள்), நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தங்கள் மூலமோ அல்லது நாட்டுத் தரங்கள் (தேசிய நியமங்கள்) மூலமாகவோ சட்டமாகும் வாய்ப்புகள் இருப்பதால், வேறு பல அரசுசார்பற்ற நிறுவனங்களைவிட இது சக்தி வாய்ந்ததாகும். · உலகின் பல பெரிய வணிக நிறுவனங்களும், இதன் உறுப்பு நாடுகளிலிருந்து குறைந்தது ஒவ்வொரு தரங்கள் (நியமங்கள்) நிறுவனமும் இதன் நடவடிக்கைகளில் பங்கு கொள்கிறார்கள்.. மேலும் படிக்க | ||||||
செய்திகள் | ||||||
தமிழகத்தில் மீண்டும் பரவுகிறது பன்றிக்காய்ச்சல்: இரண்டே மாதத்தில் 1,200 பேர் பாதிப்பு - தி இந்து உத்தர பிரதேசத்தில் 4 ஆம் கட்ட தேர்தல்: விறுவிறுப்பான ... – தினத் தந்தி 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகள் அளிக்க குழு அமைப்பு: முதல்வர் ... - தினமணி சென்னை ரயிலில் தவறி விழுந்து 3 பேர் பலி- தினமலர் சில்லரை நோட்டு அச்சிடுவதில் கவனம்: ரூ.1000 நோட்டு மீண்டும் ...- தினகரன் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ 1.75 கோடி மோசடி - தினமணி கழிவுநீரை சுத்திகரிக்காத ஆலைகளை மூடுங்கள் : சுப்ரீம் கோர்ட் ... - தினமலர் இந்தியாவுக்கு டெஸ்ட் கிரிக்கெட்: டாஸ் வென்று ஆஸ்திரேலிய ... - தினத் தந்தி | ||||||
வீடு வாடகைக்கு | ||||||
LIG flat at Mayur Vihar Phase - 3 avvailable for on Lease Rental basis from 1st of March'17.The interested family is requested to directly contact email: Bala - 9990209131 / 08527498136 Email id: aruna_clt@yahoo.co.in | ||||||
நம்மை சுற்றி | ||||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact |
| |
23.2.17
| Sri Devi Kamakshi Mandir, New Delhi | Sri Bala Periawal Jayanthi Jayanthi Celebrations of His Holiness Jagadguru Pujyasri Sankara Vijayendra Saraswathi Sankaracharya Swamiji 22.2.17 4.00 PM ACCIDHRA ASWAMEDA PARAYANAM 23.2.17 8.30 A.M Onwards Mahanyasa Ekadasa Rudhra Japa Abishekam, Trisathi Archanai,Harathi 6.00 P.M onwards Veda, Upanishad Parayanam Paduka Puja 7.15 P.M. Prakara Utsavam, Harathi | Sankara Vijayendra Saraswathi Sankaracharya Swamiji |
|
| |
24.2.17 8.30 PM onwards
| Natya Tarangini Performing Arts Centre, Saket, Delhi | Shiv Aradhana celebration of "MAHASHIVARATRI" festival in an "All Night Concert" | Drs. Raja Radha Reddy and Kaushalya Reddy |
| ||
24.2.17 2.30 PM onwards
| Sri Adi Sankara Temple, A-52 Noida Dadri Road, Opp : HP Petrol Station, Sector 42, Noida' | Maha Shivrathri & Maha Pradosham 'Mahanyasa Rudrabhishekam with Krama Archana & Pushpanjali' | Sri Vishnu Sahasranama Satsangam Sector 34, Noida | V Badrinarayanan 9312590372 Suresh Sitaraman 9811933299 K Rajasekar 9868102051 V Jayaraman 9871526767 S Muralidharan 9811008805 |
| |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
|
Wednesday, February 22, 2017
23-2-2017 “News Letter” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment