16-2-2017 "News Letter" from Avvai Tamil Sangam Is this 1mail not displaying correctly? View it in your browser | ||||||
| அவ்வை தமிழ்ச் சங்கம், மாசி – 4 (வியாழன்), திருவள்ளுவராண்டு 2047, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | |||||
திரிகடுகம் பாடல் -21 | ||||||
வருவாயுள் கால் வழங்கி வாழ்தல், செரு வாய்ப்பச் செய்தவை நாடாச் சிறப்புடைமை, எய்தப் பல நாடி நல்லவை கற்றல், - இம் மூன்றும் நல மாட்சி நல்லவர் கோள். விளக்கம் தனக்கு வரும் வருவாய்க்கு ஏற்றபடி அறம் செய்தலும், போரில் வெற்றி அடைதலும், நல்லவைகளைப் படித்தலும் நல்லவருடைய கொள்கைகள் ஆகும். பொருள் வருவாயுள் - தமக்கு வரும் பொருள்களிலே, கால் - நான்கி லொரு பங்கு, வழங்கி - (அறத்திற்) செலவு செய்து, வாழ்தல் - வாழ்தலும்; செரு - போரினிடத்து, வாய்ப்ப - (வெற்றி) கிடைப்ப, செய்தவை - (தான்) செய்த செயல்களை, நாடா - ஆராயாத, சிறப்பு உடைமை - (யாவர்க்கும் விளங்கித் தோன்றும்) சிறப்புடையனாதலும்; எய்த - நிரம்ப, பலநாடி - பலவற்றையும் ஆராய்ந்து, நல்லவை - (அவற்றுள்) நல்லவற்றை, கற்றல் - படித்தலும்; இ மூன்றும் - ஆகிய இம் மூன்றும், நலம் - நற்குண நற்செய்கைகளால், மாட்சி - பெருமை பெற்ற, நல்லவர் - நல்லவருடைய, கோள் - கொள்கைகளாம்; | ||||||
தெரியமா உங்களுக்கு !.... | ||||||
முருகுப்பிள்ளை நவரத்தினசாமி · முருகுப்பிள்ளை நவரத்தினசாமி (Murugupillai Navaratnasamy, பெப்ரவரி 16, 1909 - சூன் 30, 1969)[1] இலங்கையின் நீச்சல் வீரர் ஆவார். பாக்குநீரிணையை முதன் முதலில் நீந்திக் கடந்தவர் என்ற பெருமை பெற்றவர். தனது 44ஆவது அகவையில் 1954 மார்ச் 25 இல் இவர் இச்சாதனையைப் புரிந்தார். மேலும் படிக்க டி. கே. சிதம்பரநாத முதலியார் · டி. கே. சிதம்பரநாத முதலியார் (T. K. Chidambaranatha Mudaliar) (செப்டம்பர் 11 1882 - பெப்ரவரி 16 1954 ) ரசிகமணி டி.கே.சி. என அறியப்படும் இவர் ஒரு வழக்கறிஞர், எழுத்தாளர் மற்றும் தமிழ் இலக்கிய திறனாய்வு முன்னோடி ஆவார் மேலும் படிக்க மேகநாத சாஃகா · மேகநாத சாஃகா (Megh Nad Saha, மேக்நாத் சாஹா, அக்டோபர் 6, 1893 – பெப்ரவரி 16, 1956) இந்திய வானியற்பியலாளர். சாஃகா அயனியாக்க சமன்பாடு என்ற புகழ்பெற்ற சமன்பாட்டைத் தருவித்தவர் இவரே. இந்தச் சமன்பாடு விண்மீன்களின் புறநிலை மற்றும் வேதி இயல்புகளைப் பற்றி அறிய உதவுகிறது. மேலும் படிக்க | ||||||
செய்திகள் | ||||||
மத்திய அரசின் காஷ்மீர் கொள்கை ஒரு முழு தோல்வி: சீதாராம் யெச்சூரி- தி இந்து ஜெ.வின் கோடநாடு எஸ்டேட் அரசுடமையாகுமா? - தி இந்து உத்தரகண்டில் 68% வாக்குப்பதிவு: உ.பி. இரண்டாம் கட்டத் தேர்தல் ... - தினமணி கடந்த ஆண்டில் மட்டுமே உலக நாடுகளை விட இந்தியாவில் ...தினகரன் தமிழக அரசியலில் குழப்பம்: என்ன செய்யப் போகிறது திமுக?- தி இந்து | ||||||
நம்மை சுற்றி | ||||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact |
| |
19.2.17 6.00 PM onwards | Lecture Hall, IIC Annexe building, Max Mueller Marg, New Delhi | 6th year Purandaradasa Tyagaraja music Festival S.R.Vinay Sharva performing on 19th Feb, 2017. | Ramakrishnapuram South Indian Society (Regd.) in association with India International Centre |
|
| |
18.2.17 & 19.2.17
| Dr. Ambedkar Auditorium, AP & Telangana Bhavan, New Delhi | Sri Ramanujar's 1000th year Jeyanthi Children can participate in the Quiz Competition on Sri Ramanujar's Life and History. | Sri Ramanuja Kainkarya Sabha in association with Delhi Telugu Academy | 9868248831 9968689305 Details Click Here
|
| |
19.2.17 6.00 PM onwards | Delhi Tamil Sangam, Sector-5, RK Puram, New Delhi | Carnatic Flute Recital" by Delhi Sri P.Nagarajan (Disciple of Dr.Prapancham Sitaram | Delhi Tamil Sangam |
| ||
24.2.17 8.30 PM onwards
| Natya Tarangini Performing Arts Centre, Saket, Delhi | Shiv Aradhana celebration of "MAHASHIVARATRI" festival in an "All Night Concert" | Drs. Raja Radha Reddy and Kaushalya Reddy |
| ||
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
|
Wednesday, February 15, 2017
16-2-2017 “News Letter” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment