Thursday, April 27, 2017

28-4--2017 “News Letter” from Avvai Tamil Sangam

28-4--2017 "News Letter" from Avvai Tamil Sangam

Is this 1mail not displaying correctly? View it in your browser

 

 

  அவ்வை தமிழ்ச் சங்கம்,

சித்திரை –15(வெள்ளி), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

திரிகடுகம் பாடல் -60

பேஎய்ப் பிறப்பிற் பெரும் பசியும், பாஅய்

விலங்கின் பிறப்பின் வெரூ உம், புலம் தெரியா

மக்கட் பிறப்பின் நிரப்பி இடும்பை, - இம் மூன்றும்

துக்கப் பிறப்பாய்விடும்.

விளக்கம்

பேயினது பிறப்புடையவர்களின் பெரும் பசியும், பாயும் விலங்கினது அச்சமும், அறிவாகிய பொருளை உணராத மக்களின் வறுமையும் மிக்க துன்பத்தை தரக்கூடியதாகும்.

பொருள்

பேஎய் பிறப்பில் - பேயினது பிறப்புடையவர்களில், பெரு பசியும் - மிக்க பசியும்; பாஅய் விலங்கின் பிறப்பின் - பாயும் இயல்புடைய மிருகப்பிறப்படைந்த உயிர்களில், வெருவும் - அச்சமும்; புலம் தெரியா - அறிவாகியபொருளை உணராத, மக்கள்பிறப்பின் - மனிதப் பிறப்படைந்த உயிர்களில், நிரப்பு - வறுமையும், இடும்பை - துன்பந் தருவனவாம்; இ மூன்றும் - இம் மூன்று பிறப் புயிர்களும், துக்கப் பிறப்பு ஆய்விடும் - துன்பமாகிய பிறப்புள்ள உயிர்களாய்விடும்;

தெரியமா உங்களுக்கு  !....

உ. வே. சாமிநாதய்யர்

·         உ. வே. சாமிநாதய்யர் (பெப்ரவரி 19,1855 ஏப்ரல் 28, 1942,) உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகன் சாமிநாதன் சுருக்கமாக உ.வே.சா. இவர் சிறப்பாக தமிழ் தாத்தா என அறியப்படுகிறார்.

·         இவர் ஒரு தமிழறிஞர். அழிந்து போகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடி அச்சிட்டுப் பதிப்பித்தவர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழுக்குத் தொண்டாற்றியவர்களுள் உ. வே. சாமிநாதன் குறிப்பிடத்தக்கவர். தமது அச்சுப்பதிப்பிக்கும் பணியினால் தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் அறியச் செய்தவர்.

·         உ.வே.சா 90 க்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சுப்பதித்தது மட்டுமின்றி 3000 க்கும் அதிகமான ஏட்டுச்சுவடிகளையும் கையெழுத்தேடுகளையும் சேகரித்திருந்தார்.மேலும் படிக்க

வீடு வாடகைக்கு     

1BHK DDA Flat in 1st floor, sector 14  Dwarka available for Sale. Car Parking space. Free Hold.  Immediate Possession, For further details contact: K.P. Sai, Mobile - 08056039285 ,kpsai2311@gmail.com

2 Bed room flat available on rent in Sector 7,  Dwarka. This is a first floor flat in Evergreen Apartments. The flat is painted and refurnished recently. ACs and fans are provided in all the rooms. Rent is negotiable. South Indian vegetarians preferred. Interested persons could get in touch with Mr. Jaishankar @ 9810116465.   

செய்திகள் 

சென்னை வீட்டுக்கு அழைத்துச் சென்று டிடிவி தினகரன், மனைவியிடம் டெல்லி போலீஸ் தீவிர விசாரணை  - தி இந்து

குல்பூஷண் ஜாதவுக்கு தூதரக உதவி: பாகிஸ்தான் மீண்டும் மறுப்பு -  தினமணி

ஜூன் 15க்குள் ரூ.1500 கோடி அல்லது சிறை- தினமலர்

எந்த சமூகத்திடமும் பாஜக பாரபட்சம் காட்டியதில்லை- தினமணி

நீட் தேர்வுக்கு தாமதமாக விண்ணப்பித்தவர்களை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு - தி இந்து

லோக்பால் சட்டத்தை தாமதப்படுத்தாமல் அமல்படுத்துங்கள் மத்திய ... - தினத் தந்தி

வல்லூரில் 1000 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்: பற்றாக்குறை ...- தினமணி

நடிகர் வினு சக்கரவர்த்தி காலமானார் - தி இந்து

வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்கா புதிய திட்டம்- தி இந்து

அமெரிக்காவில் வரி குறைப்பு-  தினமலர்

லா லிகா கால்பந்து பார்சிலோனா அபார வெற்றி- தினகரன்

புதிய வருமானப் பகிர்வு முறை: பிசிசிஐக்கு ரூ.1879 கோடி-  தினமணி

7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் லயன்ஸ் வெற்றி-  தினமணி

நம்மை சுற்றி

 

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

 

30.4.2017

Sri Devi Kamakshi Mandir, Opp. J.N.U. East Gate, A-11, Aruna Asaf Ali Marg, New Delhi

43rd year  Samashti Upanayanam

 

Those desirous of performing the Upanayanam of their Wards may contact the at the given address or on phone number and register their name, Veda and Gothra at the earliest, in any case, before the 25th April,2017.

Indu Samaya Madar Mandram

25742607 / 9871765727 / 41802507 / 26890508/ 22720797 / 22770815 / 26865513

 Click Here for invitation

 

30.4.2017

8.30 AM Onwards

Sri Devi Kamakshi Mandir,

Aruna Asaf Ali Marh, New Delhi

Sankara Jayanthi Day

Delhi Kamakoti Kamakshi Mediattion & Cultural Centre

www.devikamakshi.org

011-26867240

011-26520202

 

Click here for Invitation

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

No comments:

Post a Comment