20-4-2017 "News Letter" from Avvai Tamil Sangam Is this 1mail not displaying correctly? View it in your browser | ||||||
| அவ்வை தமிழ்ச் சங்கம், சித்திரை –7(வியாழன்), திருவள்ளுவராண்டு 2047, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | |||||
திரிகடுகம் பாடல் -56 | ||||||
முந்தை எழுத்தின் வரவுணர்ந்து பிற்பாடு தந்தையும் தாயும் வழிபட்டு - வந்த ஒழுக்கம் பெருநெறி சேர்தலிம் மூன்றும் விழுப்ப நெறிதூரா வாறு. விளக்கம் இளமைப் பருவத்தில் கற்பதும், தந்தையையும் தாயையும் போற்றி வணங்குவதும், பெரியோரைச் சேர்வதும் உயர்ந்த நெறியாகும். பொருள் முந்தை - (முன்னதாகிய) இளமைப் பருவத்தில், எழுத்தின் வரவு - கல்வியறிவு உண்டாதலும்; பிற்பாடு - அதன்பின்பு, உணர்ந்து - கல்விப் பொருள் உணர்ந்து, தந்தையும் தாயும் - தந்தையையும் தாயையும், வழிபட்டுவந்த - போற்றிவந்த, ஒழுக்கம் - ஒழுக்கமும்; பெருநெறி - பெரியோரது வழியை, சேர்தல் - சேர்தலும்; இமூன்றும் ஆகிய இம் மூன்றும்; விழுப்ப நெறி - உயர்வாகிய நெறியை, தூரா ஆறு - தூர்க்காத வழியாம்;; | ||||||
தெரியமா உங்களுக்கு !.... | ||||||
திருக்கண்ணபுரம் விஜயராகவன் · பழனி சுப்பிரமணிய பிள்ளை (1908–1962) தென்னிந்தியாவைச் சேர்ந்த மிருதங்க இசைக் கலைஞர் ஆவார். இவர் கஞ்சிரா வாசிப்பதிலும் வல்லவராகத் திகழ்ந்தவர். · தனக்கு 20 வயது ஆவதற்கு முன்பே புகழ்வாய்ந்த பாடகர்களுக்கு பக்கவாத்தியமாக மிருதங்கம் வாசித்தார். · பழனி சுப்ரமணிய பிள்ளை, இடதுகையால் வாசிப்பவர். இதனால் ஆரம்பகாலத்தில் மேடையில் அமர்வதில் பல சிக்கல்களை அவர் எதிர்கொண்டார். மேலும் படிக்க சிட்டி பெ. கோ. சுந்தரராஜன் (ஏப்ரல் 20, 1910 - ஜூன் 24, 2006) · மணிக்கொடிக் கால எழுத்தாளர், திரைப்பட விமர்சகர், பட்டதாரி ஆசிரியர். · அகில இந்திய வானொலியின் இதழ்ப் பொறுப்பாசிரியராகவும் முதுநிலை நிருபராகவும் 1968 வரை பணி புரிந்தவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பேராசிரியராக சோ. சிவபாதசுந்தரத்துடன் இணைந்து பணியாற்றியவர். · 1875இல் ஆதியூர் அவதானி - முதல் தமிழ்க் கவிதை நூலை வெளியிட்டவர். · ஐந்தாவது உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமரால் கௌரவிக்கப்பட்டவர்.மேலும் படிக்க | ||||||
வீடு வாடகைக்கு | ||||||
1BHK DDA Flat in 1st floor, sector 14 Dwarka available for Sale. Car Parking space. Free Hold. Immediate Possession, For further details contact: K.P. Sai, Mobile - 08056039285 ,kpsai2311@gmail.com 2 Bed room flat available on rent in Sector 7, Dwarka. This is a first floor flat in Evergreen Apartments. The flat is painted and refurnished recently. ACs and fans are provided in all the rooms. Rent is negotiable. South Indian vegetarians preferred. Interested persons could get in touch with Mr. Jaishankar @ 9810116465. | ||||||
செய்திகள் | ||||||
‛பதவி விலகத் தேவை இல்லை': அருண் ஜெட்லி- தினமலர் போராட்டம் வாபஸ் பற்றி முடிவு செய்ய விவசாயிகள் 2 நாள் 'கெடு' - தினத் தந்தி வரி தாக்கல் செய்ய கட்டாயம்; நிறுவன இயக்குநர் குழுவில் சேர ஆதார் எண் அவசியம் - தி இந்து அருணாச்சலுக்கு சீனா புது பெயர் – தினகரன் சென்னை: வெளியேறும் ரசாயன கலவை - தினமலர் 'எச் -- 1பி' விசா கட்டுப்பாடு அரசாணை அமெரிக்க அதிபர் கையெழுத்து- தினமலர் அந்நியச் செலாவணி வழக்கு: டி.டி.வி. தினகரன் மீதான ...-தினமணி தவான், வில்லியம்சன் அதிரடியில் சன்ரைசர்ஸ் வெற்றி - தினகரன் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: ரொனால்டோவின் ஹாட்ரிக் கோலால் ... - தி இந்து | ||||||
நம்மை சுற்றி |
| |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact |
| |
22.4.2017 | Sri Ram Mandir, Dwarka | Annual Chithirai Festival of Music & Dance | Dwarakalaya | Mr. Santhakumar 9818084125 or Mr. Jaishankar @ 9810116465. |
| |
22.4.2017 10.00 AM onwards | Aishwarya Mahaganapathy Temple, Lawrence Road | 9th Chithirai Vaibhavam Tamil Concert Violin Recital By Delhi R. Sridhar Mridangam: Kumbakonam Shri N. Padmanabhan Ghatam: Elathur Shri N. Hari Narayanan | Gayathri Fine Arts (Regd.),Rohini,Delhi in association with Asthika Samaj (Regd.),Lawrence Road | Asthika Samaj 9350899916 Gayathri Fine Arts 9818476632 |
| |
30.4.2017 | Sri Devi Kamakshi Mandir, Opp. J.N.U. East Gate, A-11, Aruna Asaf Ali Marg, New Delhi | 43rd year Samashti Upanayanam
Those desirous of performing the Upanayanam of their Wards may contact the at the given address or on phone number and register their name, Veda and Gothra at the earliest, in any case, before the 25th April,2017. | Indu Samaya Madar Mandram | 25742607 / 9871765727 / 41802507 / 26890508/ 22720797 / 22770815 / 26865513 |
| |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
|
Wednesday, April 19, 2017
20-4-2017 “News Letter” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment