18-4-2017 "News Letter" from Avvai Tamil Sangam Is this 1mail not displaying correctly? View it in your browser | ||||||
| அவ்வை தமிழ்ச் சங்கம், சித்திரை –5(செவ்வாய்), திருவள்ளுவராண்டு 2047, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | |||||
திரிகடுகம் பாடல் -54 | ||||||
தன் பயம் தூக்காரைச் சார்தலும், தான் பயவா நன் பயம் காய்வின்கண் கூறலும், பின் பயவாக் குற்றம் பிறர் மேல் உரைத்தலும், - இம் மூன்றும் தெற்றெனவு இல்லார் தொழில். விளக்கம் தனக்கு உதவி செய்யாதவரைச் சேர்தல், சினம் கொண்ட போது பயன்படாத சொற்களைப் பேசுவது, குற்றங்களைப் பிறர் மேல் சொல்லுதல் ஆகியவை அறிவில்லாதவர் செயலாகும். பொருள் தன்பயம் - தனக்கு வரும் பயனை, தூக்காரை - ஆராய்ந்து அதற்கு உதவி செய்யாதாரை, சார்தலும் - அடுத்தலும்; காய்வின்கண் - ஒருவன் சினமுற்ற காலத்து, தாம் பயவா - தாம் பயன்படாமல் போவனவாகிய, நல் பயம் - நன்மையாகிய பயனைத் தரும் மொழிகளை, கூறலும் - சொல்லுதலும்; பின் பயவா - பின்னே பயன் படுதலில்லாத, குற்றம் - குற்றங்களை, பிறர்மேல் - மற்றவர்கள்மேல், உரைத்தலும் - சொல்லுதலும்; இ மூன்றும் - ஆகிய இம் மூன்றும், தெற்றென - (இன்னது இன்ன பயனைத் தரும் என்பதனைத்) தேறுதல், இல்லார் - இல்லாதவருடைய, தொழில் – செய்கையாம்; | ||||||
தெரியமா உங்களுக்கு !.... | ||||||
உலகப் பாரம்பரிய தினம் · உலகில் ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு பகுதியும், ஒவ்வொரு இனமும் பல்வேறு வகையான பாரம்பரிய பெருமைகளை வளர்ந்து வரும் வேகமான காலத்தில் காப்பதற்காக ஏப்ரல் 18 ம் தேதியை உலக பாரம்பரிய தினமாக (World Heritage Day). அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க ஜி. சுப்பிரமணிய ஐயர் · ஜி. சுப்பிரமணிய ஐயர் என அறியப்பட்ட கணபதி தீட்சிதர் சுப்பிரமணிய ஐயர் (Ganapathy Dikshitar Subramania Iyer, சனவரி 19, 1855 - ஏப்ரல் 18, 1916) இந்தியாவின் முன்னணி இதழியலாளர்களில் ஒருவர்; செப்டம்பர் 20, 1878 இல் தி இந்து என்ற செய்தி இதழை நிறுவி 1898 வரை அதன் உரிமையாளர், மேலாண்மை இயக்குநர் மற்றும் பதிப்பாளராகவும் இருந்தவர். சுதேசமித்திரன் என்ற தமிழ் வார இதழை மார்ச்சு, 1882 இல் தொடங்கியவர். சமூக சிந்தனையாளர் மற்றும் விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். · சுப்பிரமணிய ஐயர் 1885 ஆம் ஆண்டில் பம்பாயில் இடம்பெற்ற இந்திய காங்கிரசின் முதலாவது மாநாட்டில் அம்மாநாட்டின் முதலாவது தீர்மானமாக இந்தியாவில் ஆங்கிலேயரின் ஆட்சியைப் பற்றி விசாரணை நடத்துவது சம்பந்தமாகக் கொண்டு வந்தார். மேலும் படிக்க மகரிசி முனைவர். தோண்டு கேசவ் கார்வே · மகரிசி முனைவர். தோண்டு கேசவ் கார்வே (Maharshi Dr. Dhondu Keshav Karve, (ஏப்ரல் 18, 1858 - நவம்பர் 9, 1962) இந்தியாவில் மகளிர் நலனுக்காக போராடிய சமூக சீர்திருத்தவாதி. இவரது நினைவாக மும்பையின் குயின்ஸ் சாலை மகரிசி கார்வே சாலை எனப் பெயரிடப்பட்டுள்ளது. · பெண்களுக்கான கல்வி மேம்பாட்டிற்கும் விதவைகள் மறுமணம் புரியும் உரிமைக்கான போராட்டத்திலும் முன்னோடியாக விளங்கினார். · இவரது சேவையை பாராட்டும் விதமாக இந்திய அரசு நாட்டின் மிக உயரிய குடிமை விருதான பாரத ரத்னா விருதை இவரது நூறாவது அகவையில் 1958ஆம் ஆண்டு வழங்கி கௌரவித்தது. மேலும் படிக்க தாந்தியா தோபே (1814–1859) · இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்து ஜான்சி ராணி லட்சுமி பாய்க்கு பெரிதும் உதவியவர். இவரது இயற்பெயர் இராமசந்திர பாண்டுர ங்கா. · சிலம்பம், துப்பாக்கிச் சுடுதல் ஆகியவற்றில் பயிற்சி பெற்றவர். முறையான இராணுவப் பயிற்சி இல்லாவிடிலும் கொரில்லாப் போர் முறையில் போரிட்டு, எந்த நெருக்கடியையும் சமாளித்துத் தப்பிவிடக்கூடியவர். · இவர் தூக்கிலிடப்பட்ட மத்திய பிரதேசத்தில் உள்ள சிவபுரி என்ற இடத்தில் இவர் நினைவாக சிலை நிறுவப்பட்டுள்ளது.மேலும் படிக்க | ||||||
வீடு வாடகைக்கு | ||||||
1BHK DDA Flat in 1st floor, sector 14 Dwarka available for Sale. Car Parking space. Free Hold. Immediate Possession, For further details contact: K.P. Sai, Mobile - 08056039285 ,kpsai2311@gmail.com 2 Bed room flat available on rent in Sector 7, Dwarka. This is a first floor flat in Evergreen Apartments. The flat is painted and refurnished recently. ACs and fans are provided in all the rooms. Rent is negotiable. South Indian vegetarians preferred. Interested persons could get in touch with Mr. Jaishankar @ 9810116465. | ||||||
செய்திகள் | ||||||
2016–17–ம் நிதி ஆண்டில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு 8.65 ...- தினத் தந்தி அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைத்துக் கட்சிக் கூட்டம்: மு.க ... - தினமணி தோல்விக்கு மீடியாக்களே காரணம்: முலாயம் சிங்- தினமலர் சென்னை, மும்பை, ஹைதராபாத் விமான நிலையங்களில் உஷார் நிலை - தினமணி ஐதராபாத்தில் 11 வயதில் பிளஸ்-2 தேறி சாதனை படைத்த சிறுவன்- மாலை மலர் சிரியா தற்கொலைத் தாக்குதல்: பலி எண்ணிக்கை 112-ஆக உயர்வு- தினமணி ராணா, போலார்ட், ரோஹித் அதிரடி: மும்பைக்கு 4-ஆவது வெற்றி - தினமணி | ||||||
நம்மை சுற்றி |
| |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact |
| |
22.4.2017 | Sri Ram Mandir, Dwarka | Annual Chithirai Festival of Music & Dance | Dwarakalaya | Mr. Santhakumar 9818084125 or Mr. Jaishankar @ 9810116465. |
| |
22.4.2017 10.00 AM onwards | Aishwarya Mahaganapathy Temple, Lawrence Road | 9th Chithirai Vaibhavam Tamil Concert Violin Recital By Delhi R. Sridhar Mridangam: Kumbakonam Shri N. Padmanabhan Ghatam: Elathur Shri N. Hari Narayanan | Gayathri Fine Arts (Regd.),Rohini,Delhi in association with Asthika Samaj (Regd.),Lawrence Road | Asthika Samaj 9350899916 Gayathri Fine Arts 9818476632 |
| |
30.4.2017 | Sri Devi Kamakshi Mandir, Opp. J.N.U. East Gate, A-11, Aruna Asaf Ali Marg, New Delhi | 43rd year Samashti Upanayanam
Those desirous of performing the Upanayanam of their Wards may contact the at the given address or on phone number and register their name, Veda and Gothra at the earliest, in any case, before the 25th April,2017. | Indu Samaya Madar Mandram | 25742607 / 9871765727 / 41802507 / 26890508/ 22720797 / 22770815 / 26865513 |
| |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
|
Monday, April 17, 2017
18-4-2017 “News Letter” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment