19-4-2017 "News Letter" from Avvai Tamil Sangam Is this 1mail not displaying correctly? View it in your browser | ||||||
| அவ்வை தமிழ்ச் சங்கம், சித்திரை –6(புதன்), திருவள்ளுவராண்டு 2047, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | |||||
திரிகடுகம் பாடல் -55 | ||||||
அரு மறை காவாத நட்பும், பெருமையை வேண்டாது விட்டு ஒழிந்த பெண்பாலும், யாண்டானும் செற்றம் கொண்டாடும் சிறு தொழும்பும், - இம் மூவர் ஒன்றாள் எனப்படுவார். விளக்கம் மறைமொழியை வெளிப்படுத்தாத நட்பும், பெருமைக் குணத்தை விரும்பாத தலைவனும், தர்மத்தின் நீங்கிய பெண்ணும் ஒற்றர்கள் என்று சொல்லப்படுவார். பொருள் அருமறை - பிறர்க்கு வெளிப்படுத்தக்கூடா மறை மொழியை, காவாத - காப்பாற்றாத, நட்பும் - நட்பாளனும்; பெருமையை - பெருமைக்குணத்தை, வேண்டாது, விரும்பாமல், விட்டு - தலைவன் குறைகளை வெளிப்படுத்தி, ஒழிந்த - தருமத்தினின்றும் நீங்கிய, பெண்பாலும் - பெண்ணும்; யாண்டானும் - எங்காயினும், செற்றம்கொண்டு - கோபங்கொண்டு; ஆடும் - அவன்மேல் குற்றங் கூறுகின்ற, சிறு தொழும்பும் - குற்றலாளனும்; இ மூவர் - ஆகிய இம் மூவரும், ஒற்றாள் எனப்படுவார் - ஒற்றர்களை ஒப்பரென்று சொல்லப்படுவார்; | ||||||
தெரியமா உங்களுக்கு !.... | ||||||
ஜிம் கார்பெட் · புகழ்பெற்ற புலி வேட்டைக்காரரான ஜிம் கார்பெட் (ஜூலை 25, 1875- ஏப்ரல் 19, 1955) இமயமலைத் தொடரில் உள்ள குமாவுன் மலையில் அமைந்துள்ள கோடைவாழிடமான நைனித்தாலில் பிறந்தவர். · ஆங்கில மரபினர். இயற்கையைப் பேணுவதில் ஆர்வம் மிகக்கொண்டிருந்தவர். · புலிகள் மற்றும் சிறுத்தைப்புலிகள் பற்றிய இவரது நூல்களுக்காகப் புகழ்பெற்றவர். · 1907க்கும் 1935க்கும் இடையே, மனிதர்களைக் கொன்று வந்த 12 புலிகளை வேட்டையாடி குமாவுன் பகுதி மக்களால் காவல் தெய்வமாக கொண்டாடப்பட்டார். இந்த 12 புலிகளும் ஏறத்தாழ ஆயிரத்து முந்நூற்றூவரின் மரணத்துக்குக் காரணமானவை. · இவர் முதன்முதலில் வேட்டையாடிய சம்பாவத் புலி மட்டும் 436 ஆவணப்படுத்தப்பட்ட மரணங்களுக்குக் காரணமானது. · குறிப்பிட்ட விலங்கு அடிக்கடி மனிதர்களைக் கொன்று வருகிறது என்பது உறுதிப்பட்டாலொழிய அவ்விலங்கைக் கொல்ல மாட்டார். · இந்தியாவின் முதல் தேசியப் பூங்காவான ஹெய்லி தேசியப் பூங்காவையும் ஏற்படுத்துவதில் கார்பெட் பங்காற்றினார். · 1957ல் ஹெய்லி தேசியப் பூங்கா கார்பெட் தேசியப் பூங்கா என பெயர் மாற்றப்பெற்றது.1968ல் புலியின் இதர ஐந்து துணைச்சிற்றினங்களில் ஒன்றுக்கு பாந்தெரா டைக்ரிஸ் கார்பெட்டி (panthera tigris carbetti) என்று இவரது பெயர் சூட்டப்பட்டது. · இப்புலி பொதுவாக கார்பெட் புலி என்றே அழைக்கப்படுகிறது. · இவர் குமாவுனின் ஆட்தின்னிகள் (Man-eaters of Kumaon)(1946), ருத்ரப்ரயாகின் ஆட்தின்னி சிறுத்தை (The man-eating leopard of Rudraprayag)(1948), கோயில் புலியும் மேலும் சில குமாவுன் ஆட்தின்னிகளும்(Temple Tiger and maore man-eaters of Kumaon)(1954) ஆகிய நூற்களில் தனது வேட்டை அனுபவத்தைப் பதிவு செய்தார். · இந்திய ஊரக வாழ்க்கையை எனது இந்தியா (My India) என்ற நூலில் பதிவு செய்தார். புதர்க்காட்டின் போதனைகள் (Jungle lore) அவரது தன்வரலாற்று நூலாகக் கருதப்படுகிறது.குமாவுனின் ஆட்தின்னிகள் 27 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.மேலும் படிக்க | ||||||
வீடு வாடகைக்கு | ||||||
1BHK DDA Flat in 1st floor, sector 14 Dwarka available for Sale. Car Parking space. Free Hold. Immediate Possession, For further details contact: K.P. Sai, Mobile - 08056039285 ,kpsai2311@gmail.com 2 Bed room flat available on rent in Sector 7, Dwarka. This is a first floor flat in Evergreen Apartments. The flat is painted and refurnished recently. ACs and fans are provided in all the rooms. Rent is negotiable. South Indian vegetarians preferred. Interested persons could get in touch with Mr. Jaishankar @ 9810116465. | ||||||
செய்திகள் | ||||||
தினகரன் குடும்பத்தின் தலையீடு கட்சியிலும், ஆட்சியிலும் எள்ளளவும் இருக்கக் கூடாது - தி இந்து இரு அணிகள் இணைப்பு விவகாரம்: தற்போதைய நிலவரம் - தி இந்து எஸ்பிஐ கிரெடிட் கார்டு பில் தொகை 2000க்கு கீழ் காசோலையாக ...- தினகரன் ஆஸ்திரேலியாவில் பணியாளர் தொடர்பான விசா முறை ரத்து- தினமணி நாடு முழுவதும் 80 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை ... – தினகரன் கண்ணாடி கூரை ரயில் அறிமுகம் - தினமலர் தமிழக அரசு கேபிள் டி.வி. நிறுவனத்துக்கு டிஜிட்டல் உரிமம் ...- தினத் தந்தி தமிழகத்துக்கு முழுநேர ஆளுநராக வித்யாசாகர் ராவ் நியமனம்: உயர் ...- - தி இந்து எகிப்தில் 3500 வருட பழமை வாய்ந்த கல்லறையில் 6 மம்மிகள் ... - தினத் தந்தி லண்டனில் விஜய் மல்லையா கைது: 3 மணி நேரத்தில் ஜாமீனில் ...- தினமணி ஜாகீர் கானை ஆஸி.க்கே அழைத்து செல்ல விரும்புகிறேன்: பாட் ... - தி இந்து | ||||||
நம்மை சுற்றி |
| |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact |
| |
22.4.2017 | Sri Ram Mandir, Dwarka | Annual Chithirai Festival of Music & Dance | Dwarakalaya | Mr. Santhakumar 9818084125 or Mr. Jaishankar @ 9810116465. |
| |
22.4.2017 10.00 AM onwards | Aishwarya Mahaganapathy Temple, Lawrence Road | 9th Chithirai Vaibhavam Tamil Concert Violin Recital By Delhi R. Sridhar Mridangam: Kumbakonam Shri N. Padmanabhan Ghatam: Elathur Shri N. Hari Narayanan | Gayathri Fine Arts (Regd.),Rohini,Delhi in association with Asthika Samaj (Regd.),Lawrence Road | Asthika Samaj 9350899916 Gayathri Fine Arts 9818476632 |
| |
30.4.2017 | Sri Devi Kamakshi Mandir, Opp. J.N.U. East Gate, A-11, Aruna Asaf Ali Marg, New Delhi | 43rd year Samashti Upanayanam
Those desirous of performing the Upanayanam of their Wards may contact the at the given address or on phone number and register their name, Veda and Gothra at the earliest, in any case, before the 25th April,2017. | Indu Samaya Madar Mandram | 25742607 / 9871765727 / 41802507 / 26890508/ 22720797 / 22770815 / 26865513 |
| |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
|
Tuesday, April 18, 2017
19-4-2017 “News Letter” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment