Wednesday, April 27, 2016

28-4-2016 “Naaloru Kalavazhi Narpathu” from Avvai Tamil Sangam

28-4-2016 "Naaloru Kalavazhi Narpathu" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

 

 
   

அவ்வை தமிழ்ச் சங்கம்,

சித்திரை–15(வியாழன்), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Blogs: http://naalorukalavalinarpathu.blogspot.in/

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

களவழி நாற்பது – 27

செஞ்சேற்றுப் செல்யானை சீறி மிதித்தலால்

ஒண்செங் குருதிகள் தொக்கீண்டி நின்றவை

பூநீர் வியன்றமிடாப் போன்ற புனனாடன்

மேவாரை யட்ட களத்து.

விளக்கம்

சோழ வீரர்கள் போரில் எதிரிகளின் கைகளைத் துண்டாக்கிக் கீழே விழச் செய்தனர். சிவந்த காதுகளை உடைய ஆண் கழுகுகள் அவற்றைத் தூக்கிக் கொண்டு வானில் பறந்தன. அக்காட்சி பாம்பினை வாயில் தூக்கிச் சென்ற கருடன் வானில் பறப்பது போல் தோன்றியது.

பொருள்

செஞ்சேறு – இரத்தசகதி, மேவாரை - பகைவரை

சோழ மன்னன் தன்னை அடையாதவர்களை (பகைவர்களை) வென்ற களத்தில், இரத்தச் சேற்றில் முன்னும் பின்னுமாக நடந்து யானைகள் கோபத்தினால் மிதித்தலால் உண்டான குழிகளில் வீரர்களின் சிவந்த கண்களோடு புதிய இரத்தமானது திரண்டு தேங்கியது. அது சிவந்த மலர்களைக் கொண்ட நீரினைக் கொண்ட அகன்ற சால்களைப் போன்று இருந்தது.

தெரியுமா உங்களுக்கு !   

வேலையின்போது பாதுகாப்புக்கும் நலத்துக்குமான உலக நாள் (World Day for Safety and Health at Work)

·         வேலைத் தொடர்பான விபத்துகள், நோய்கள் ஆகியவற்றின் விளைவுகள் மற்றும் தொழில் சார்ந்த பாதுகாப்பு, நலம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவே ஐ.நா. சபை ஏப்ரல் 28ஐ இத்தினமாக அறிவித்துள்ளது. அனைத்து நாடுகளிலும் தொழில் சார்ந்த பாதுகாப்பு, நலம் போன்றவற்றை மேம்படுத்துவது தொடர்பான முயற்சிகளுக்கு உதவுவதற்காக இந்நாள் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

உ. வே. சாமிநாதையர் (பெப்ரவரி 19,1855 ஏப்ரல் 28, 1942)

·         உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகன் சாமிநாதன் சுருக்கமாக உ.வே.சா.

·         இவர் சிறப்பாக தமிழ் தாத்தா என அறியப்படுகிறார். இவர் ஒரு தமிழறிஞர். பலரும் மறந்து அழிந்துபோகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடி அச்சிட்டுப் பதிப்பித்தவர்.

·         இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழுக்குத் தொண்டாற்றியவர்களுள் உ. வே. சாமிநாதன் குறிப்பிடத்தக்கவர். தமது அச்சுப்பதிப்பிக்கும் பணியினால் தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் அறியச் செய்தவர்.

·         உ.வே.சா 90 க்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சுப்பதித்தது மட்டுமின்றி 3000 க்கும் அதிகமான ஏட்டுச்சுவடிகளையும் கையெழுத்தேடுகளையும் சேகரித்திருந்தார்.மேலும் படிக்க

 

தி. வே. சுந்தரம் அய்யங்கார் (திருக்குறுங்குடி வேங்கராம் சுந்தரம் ஐயங்கார்)

·         (1877 - ஏப்ரல் 28, 1955) T V சுந்தரம் அய்யங்கார் எனப் பரவலாக அறியப்படும் இவர் மற்றும் இந்தியாவின் பெரிய பல்துறை தொழிலகங்களில் ஒன்றான டி.வி. சுந்தரம் அய்யங்கார் அண்ட் சன்சு குழும நிறுவனங்களின் நிறுவனர் ஆவார்.

·         தொடக்கத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றிய இவர் பின்னாளில் வெற்றிகரமான தொழில் அதிபராக திகழ்ந்தார்.

·         அப்போதைய சென்னை மாகாணத்தில் முதன் முதலில் பேருந்து சேவையைத் தொடங்கியவர் இவரே.மேலும் படிக்க

செய்திகள்   

தேர்தல் பாதுகாப்பு: 300 கம்பெனி துணை ராணுவம் வருகை  - தி இந்து

அதிமுக தேர்தல் அறிக்கை வரும் 2-ல் வெளியீடு  -  தினமணி

உலகை ஆட்டிப்படைத்த ஆப்பிள் ஐபோனுக்கு கைகொடுத்தது ...தினகரன்

ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி: 2-வது சுற்றில் சாய்னா, சிந்து - தி இந்து

மணமகன் /மணமகள் தேவை     

Karthick Nivas Ramdoss, DOB: 07/04/1990. Height 5"4', Chettiar/BTech IIT(Kanpur), MBA IIM(Lucknow), Consultant in Mumbai/brought up in Jaipur. Bharat matrimony/tamilmatrimony ID:  M4245385. For further details contact: 9828156027.

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

30/04/2016

6.00 PM Onwards

 

Vasuki Auditorium, Lok Kala Manch

No. 20 Institutional Area, Lodhi Road New Delhi

Chittirai Vizha

6.00 to 7.45

Carnatic Music Concert

·         Dr. Sajani Srihari - Carnatic Vocal (Asst. Prof dept. of music, Avinasilingam University)

·         Mr. G. Raghavendra Prasaath- Violin

·         Guru Jayan P. Das - Mridangam

7.50 to 8.50 Award ceremony

Sri Hayagriva &

Lok Kala Manch

 

9811413225

011-24644421

30/04/2016

5.00 PM Onwards

 Delhi Tamil Sangam, Thiruvalluvar Kalai Arangam

 

Sector-V, R K Puram, New Delhi-22

Taala-brahmum

&

Umang - 2016

·         5.00 PM–8.30 PM     -    Starting with Award Program of Senior & Young Musician 2016  of Rudraksham Society

·         Program on Taala Brahmum 2016 & Umang 2016 – Disciples of  'Taalmani'  Shri P. Vetri Boopathy, Pandit Jay Shankar Mishra & Ganesh Shankar Mishra

Rudraksham Society (Primarily on Carnatik) & JM Sangeet Academy (On Hindustani)

R. Muthu Subramanian, V.P. Rudraksham : 9811553220

Abhishek Mishra : 9990550884

 

Click here for Invitation

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

No comments:

Post a Comment