12-4-2016 "Naaloru Kalavazhi Narpathu" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | |||||
| அவ்வை தமிழ்ச் சங்கம், பங்குனி –30(செவ்வாய்), திருவள்ளுவராண்டு 2047, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com Blogs: http://naalorukalavalinarpathu.blogspot.in/ Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | ||||
கோடை கொண்டாட்டம் ! | |||||
அவ்வை தமிழ் சங்கம் & வைஷாலி வாசகர் மற்றும் விமர்சகர் வட்டம் இணைந்து வழங்கும் கோடை கொண்டாட்டம் வைஷாலி & இந்திரபுரம் வாழ் தமிழர்களே! வாருங்கள் இணைவோம்!! கோடையை கொண்டாடுவோம்!!!
நாள் : 24.04. 2016 தினம் : ஞாயிற்றுக்கிழமை நேரம்: மாலை 4 முதல் 7.30 மணி வரை இடம்: வைஷாலி சிவன் கோவில், செக்டர் 4 ( தஸ் மஞ்சில் என அழைக்கப்படும் 10 அடுக்கு மாடி கட்டிடம் வருமான வரி குடியிருப்பு அருகில்), வைஷாலி. மேலும் விவரங்கள் விரைவில்! எங்கள் செய்தி மடலையும் பேஸ்புக் பக்கத்தையும் தொடர்ந்து கவனியுங்கள்! | |||||
களவழி நாற்பது – 16 | |||||
பரும வினமாகக் கடவித் தெரிமறவர் ஊக்கி யெடுத்த வரவத்தி னார்ப்பஞ்சாக் குஞ்சரக் கும்பத்துப் பாய்வன குன்றிவரும் வேங்கை யிரும்புலி போன்ற புனனாடன் வேந்தரை யட்ட களத்து. விளக்கம் சோழன் பகை மன்னர்களை வென்ற களத்தில், குதிரை வீரர்கள் குதிரைகளை ஊக்கப்படுத்துவதற்காக ஆரவார முழக்கத்தை எழுப்புகின்ரனர். வீரர்களின் ஆரவார முழக்கத்தைக் கேட்டு யானைகள் எழாமல் நின்றன. அதனால் கோபப்பட்ட குதிரைகள் யானைகளின் மத்தகங்கள் மீது பாய்ந்தன. அந்தக் காட்சி வேங்கைப் புலிகள் மலைகள் மீது பாய்வன போல் இருந்தது. பொருள் புனல் நாடன் - நீர் நாட்டையுடைய செங்கட் சோழன், வேந்தரை - பகை மன்னரை, அட்ட களத்து - கொன்ற போர்க் களத்தில், பருமம் - கல்லணையையுடைய, இனம் மா - திரண்ட குதிரைகள், தெரி மறவர் - விளங்கிய வீரத்தினையுடையரால், கடவி நடத்தப்பட்டு, ஊக்கி - மனவெழுச்சிமிக்கு, எடுத்த எழுப்பப் பட்ட, அரவத்தின் ஆர்ப்பு- மிக்க ஆரவாரத்தை, அஞ்சா-அஞ்சாத, குஞ்சரம் - யானைகளின், கும்பத்து - மத்தகத்தில், பாய்வன - பாய்கின்றவை, குன்று - மலையின்கண், இவரும் பாய்கின்ற, இரு-பெரிய, வேங்கை புலி-வேங்கையாகிய புலியை, போன்ற ஒத்தன. | |||||
தெரியுமா உங்களுக்கு! | |||||
உலக விண்வெளி தினம் (World Space Day) · ரஷ்யாவைச் சேர்ந்த யூரி ககாரின் என்கிற விண்வெளி வீரர் விஸ்டாக் என்கிற விண்கலத்தின்மூலம் 1961ஆம் ஆண்டு ஏப்ரல் 12 அன்று விண்வெளிக் குச் சென்று வந்தார். · இவர் பூமியை 1 மணி 48 நிமிடத்தில் சுற்றி வந்தார். யூரி ககாரின் முதன்முதலில் விண்வெளிக்குச் சென்று திரும்பி வந்த ஏப்ரல் 12ஐ உலக விண்வெளி தினமாகக் கொண்டாடப்படுகிறது. மேலும் படிக்க
வீதியோரச் சிறுவர்களுக்கான சர்வதேச நாள் (International Day for Street Children) · உலகெங்கும் கோடிக்கணக்கில் வீதியோரங்களில் சிறுவர்கள் வாழ்ந்து வருகின்றனர். · அவர்களின் நல்வாழ்விற்காகவும், உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்கும் நோக்கில் இத்தினம் சர்வதேச அளவில் ஏப்ரல் 12ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. மொராக்கோ, உகாண்டா, எத்தியோப்பியா, குவார்த்தமாலா, இந்தியா உள்ளிட்ட பல உலக நாடுகளில் கொண்டாடப்படுகிறது.மேலும் படிக்க | |||||
செய்திகள் | |||||
புட்டிங்கல் கோயில் அருகே வெடிபொருட்களுடன் 3 மர்ம கார்கள்: போலீஸார் கைப்பற்றினர் – தி இந்து மாலத்தீவு - இந்தியா 6 ஒப்பந்தம் கையெழுத்து – தினகரன் ரிசர்வ் வங்கி பெயரில் அனுப்பப்படும் மோசடி இ-மெயில்களை நம்பி ... - தினகரன் துப்பாக்கிச்சூட்டால் விபரீதம்: மின்கம்பி அறுந்து 11 பேர் பலி- தினமணி வங்கதேசத்தில் துறைமுகத்தை நிறுவுகிறது இந்தியா; நிதின் ...- தினத் தந்தி பஞ்சாபை பந்தாடினார் ஃபிஞ்ச்: அறிமுகப் போட்டியில் குஜராத் அசத்தல் - தினமணி | |||||
வீடு வாங்க / விற்க | |||||
For sale 2BHK, Ground Floor with reserved car parking at Sector-49, Hindan Vihar Noida For details please contact : 8826567774 Camera Installed at Parking & all floor with Wifi Service.. | |||||
Dwarkalaya's Cultural Program - Call for nominations | |||||
Annual Cultural Program has been fixed on Sunday, May 15, 2016 at Delhi Tamil Sangam between 10.00 am - 1.00 pm · Nominations called for from all interested members, junior, senior and very senior, too! · Age no bar. · You can be a part of dance (folk or couple), dance drama, debate (patti mandram), fashionista, fusion in music (vocal or instrumental). . . · No solo programs! For patti mandram (Tamil debate), பட்டிமன்றம் தலைப்பு: தாத்தா, பாட்டி ஆன பிறகு வாழ்க்கை - சுவையா, சுமையா ( 'Thatha Patti Ana Piragu Vazhkai Suvaiya, Sumaya') For details, contact 9810499225 / dwarkalaya.regd@gmail.com | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact | |
14.4.2016 Thursday 6.30 PM
| Kali Mandir, Pocket -7, Sector-2, Rohini, Delhi | Tamil New Year – Panchanga Padanam By Shri SWAMINATHA SASTRIGAL | North West Delhi Cultural Association, Rohini, Delhi-85 | Swaminathan (M)9971688366 S. Natarajan (M)9871166718 S. Murali (M)9582288471 | |
15.4.2016 6.00 PM to 16.4.2016
| Sree vinayaka Mandir, AB Block, Sarojini nagar, New Delhi | Akanda Ghana Yagnam 24 hrs nonstop musical offering by all musicians, music students along with music lovers Concluding with the rendering of Pancharatna kritis of sadguru Thyagaraja | Sree Vinayaka Mandir Committee |
| |
16.4.2016 5.00 PM to 9.௦௦ PM
| 210, Rajendra Bhavan, Deen Dayal Upadhyay Marg ( ITO) New Delhi 110002 | SWATHI SMRITI 2016 5.00 to 6.30 PM Carnatic Music Concert dedicated to Swathi Tirunal by Fr.(Dr.) Paul Poovathinkal from Trichur 6.30 PM Felicitation to Padmasri Recipiant Dr. M.N.KRISHMANI (President, Delhi Muthamizh Peravai ) Release of Musical Journal SANGITIKA Bi Annual National Journal Accredited with ISBN. Guest of Honour..Sh.L.R. Viswanathan , Addl Director, Min.of I& B ,GoI 7.15 PM Music concert dedicated to Swathi Tirunal Compositions by Guruvayoor Dr T.V. Manikandan Violin: Magalmpally Suryadeepti ( Hyderabad ) Mridanga: Kumbhakonam N Padmanabhan (Delhi) | Rasikapriya | ||
8.4.2016 to 17.4.2016
| Shri Karunya Mahaganapathi Temple, Phase III, Mayur Vihar, New Delhi | Ashta Brahmana Sahita Samagra Sama Veda Parayanam 1st Session – 7.30 AM to 11.00AM 2nd Session – 3.00 PM to 6.00 PM 3rd Session – 6.30 PM to 8.00 PM |
|
| |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
|
Monday, April 11, 2016
12-4-2016 “Naaloru Kalavazhi Narpathu” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment