25-5-2017 "News Letter" from Avvai Tamil Sangam Is this 1mail not displaying correctly? View it in your browser | ||||||
| அவ்வைதமிழ்ச்சங்கம், வைகாசி 9 (வியாழன் ), திருவள்ளுவராண்டு 2047, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com Be a member of ATS| Friend on Facebook | Forward to a Friend | |||||
திரிகடுகம் பாடல் -69 | ||||||
அருந்தொழில் ஆற்றும் பகடும் திருந்திய மெய் நிறைந்து நீடு இருந்த கன்னியும், நொந்து நெறி மாறி வந்த விருந்தும், - இம் மூன்றும் பெறுமாறு அரிய பொருள். விளக்கம் உழவுச் செயலைச் செய்யும் எருதும், நெடுநாள் மணமின்றி இருந்த கன்னியும், பசித்து வந்த விருந்தினரும், பெறற்கரிய பொருள் ஆகும். பொருள் அரும்தொழில் - (உழுதல் பெருஞ்சுமை தாங்குதல் முதலிய) அரிய தொழிலை, ஆற்றும் பகடும் - செய்யவல்ல கடாவும், திருந்திய - குற்றமற்ற, மெய்நிறைந்து - உடலிலக்கணம் நிரம்பி, நீடு இருந்த - நெடுநாள் (மணமின்றி) இருந்த, கன்னியும் - இளம் பெண்ணும்; நெறிமாறி - வழிதப்பி, நொந்து வந்த பசித்துவந்த, விருந்தும் - விருந்தினரும்; இ மூன்றும் - ஆகிய இம்மூன்றும், பெறும் ஆறு - பெறுகின்ற வழியில், அரிய பொருள் - அரிய பொருள்களாம். | ||||||
தெரியமா உங்களுக்கு !.... | ||||||
சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம் சர்வதேச காணாமல் போன குழந்தைகள் நாள் (International Missing Children's Day) எனும் இந்நாள், காணாமற்போன குழந்தைகளுக்கான சர்வதேச நாளென ஒவ்வொரு ஆண்டும் மே 25-ம் நாள் கொண்டாடப்படுகிறது. காணாமல் போகும் எதிர்காலத் தலைமுறையினரான குழந்தைகளுக்கு அரசு மற்றும் குடும்பங்களின் பாதுகாப்பு அவசியம் என்பதை வலியுறுத்தும் நோக்கில் இந்த நாள் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படுகிறது.[1] இந்தியாவில் காணாமல் போகும் குழந்தைகள் : சர்வதேச அளவில், ஆண்டுக்கு சராசரியாக ஒரு இலட்சம் குழந்தைகள் காணாமல் போவதாகவும் அதில் பெண்பாலர்கள் 55 சதவிதமும், ஆண்பாலர்கள் 45 சதவிதமும் காணாமல்போவதாக ஆய்வறிக்கைகள் உள்ளது. மேலும், இந்தியாவில் மட்டும் ஆண்டுதோறும் 45 ஆயிரம் குழந்தைகள் காணாமல் போகின்றனர் என்றும் இதில் தமிழகத்தில் மட்டும் 11 ஆயிரம் குழந்தைகள் காணாமல் போவதாகவும் தேசியக் குற்றப் பதிவு ஆணையச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் மேற்கு வங்கமும், அடுத்த இடத்தில் தமிழகம் இருப்பதாக அறியப்படுகிறது.[3]மேலும் படிக்க வரலாற்றில் இன்று · 1961 - அப்பல்லோ திட்டம்: பத்தாண்டுகளின் இறுதிக்குள் சந்திரனுக்கு மனிதனை அனுப்பும் ஐக்கிய அமெரிக்காவின் திட்டத்தை அதிபர் ஜோன் எஃப். கென்னடி அமெரிக்கக் காங்கிரசில் அறிவித்தார். · 1966 - எக்ஸ்புளோரர் 32 விண்வெளிக்கு ஏவப்பட்டது. · 1977 - ஸ்டார் வோர்ஸ் திரைப்படம் வெளிவந்தது. · 2001 - அமெரிக்காவைச் சேர்ந்த 32 வயது எரிக் வைஹன்மாயர் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதலாவது கண் பார்வை இழந்த மனிதர் என்ற பெருமையைப் பெற்றார். | ||||||
செய்திகள் | ||||||
ரூ.17000 கோடி நிலுவைத் தொகையை விடுவிக்க வேண்டும் ... தினமணி அதிமுக அணிகளிடையே கட்ட பஞ்சாயத்து செய்கிறார் மோடி… மு.க ... Oneindia Tamil 'அரசுக்கு தேவையில்லாத செலவு' வைகோவுக்கு ஜாமீன் : தேச ... தினகரன் சமோசா விற்கும் அப்பா... ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வில் சாதித்த மகன்.. Oneindia Tamil புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல்! எதிர்க்கட்சிகள் ... விகடன் தமிழகத்தை தமிழர் தான் ஆளவேண்டும்: ஜெ.தீபா பேட்டி.. மாலை மலர் ரமலான் நோன்புக்கு கூடுதல் அரிசி: தமிழக அரசுக்கு பாராட்டு தினமணி பள்ளிகளில் மலையாளம் கட்டாயம் : சட்டம் நிறைவேற்றியது கேரள ... Samayam Tamil | ||||||
வீடு வாடகைக்கு : 3 BHK DDA flat is available for rent at Mayur Vihar Phase I. Close to Metro Station (pocket 4). Semi furnished flat. South Indians preferred. Rent 25 K. Flat ready for immediate occupation. For more details contact 9313848410. |
| |||||
நம்மை சுற்றி |
| |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact |
| |
27-05-17to 15-06-17 11am to 7pm | Plot #A3, Select CityWalk District Centre, Saket | EXHIBITION "The Drifting Canvas" a pioneering multimedia art exposition | Great Modernist | http://www.delhievents.com/2017/05/exhibition-drifting-canvas-pioneering.html |
| |
27-05-17 6pm | Azad Bhawan, Indian Council for Cultural Relations | UMAK Festival - Festival of Music & Dance by Raja Radha Reddy | UMAK Center for Culture | Raja Radha Reddy and Kaushalya Reddy
Plot Nos. 49 & 52 Pushp Vihar, Sector 6 Saket, New Delhi - 110017 ☎ 011 - 29565540 / 2956524 http://www.rajaradhareddy.com/ |
| |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
| |||||
No comments:
Post a Comment