Tuesday, May 23, 2017

24-5-2017 “News Letter” from Avvai Tamil Sangam

24-5-2017 "News Letter" from Avvai Tamil Sangam

Is this 1mail not displaying correctly? View it in your browser

 

  

அவ்வைதமிழ்ச்சங்கம்,

வைகாசி 8 (புதன்), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Be a member of ATSFriend on Facebook  |     Forward to a Friend

திரிகடுகம் பாடல் -68

இல்லார்க்கு ஒன்று ஈயும் உடைமையும், இவ் உலகின்

நில்லாமை உள்ளும் நெறிப்பாடும், எவ் உயிர்க்கும்

துன்புறுவ செய்யாத தூய்மையும், - இம் மூன்றும்

நன்று அறியும் மாந்தர்க்கு உள...

விளக்கம்

வறியவர்க்குக் கொடுக்கும் செல்வமும், நிலையாமையை எடுத்து உரைப்பதும், பிற உயிர்களுக்கு துன்பம் தரக்கூடிய செய்கைகளைச் செய்யாமல் இருப்பதும் அறவழி நிற்பவர் செய்கைகளாகும். .

பொருள்

இல்லார்க்கு - வறியவர்க்கு, ஒன்று ஒருபொருளை ஈயும் - கொடுக்கும், உடைமையும் - செல்வமும்; இவ்வுலகில் - இவ்வுலகத்தின் பொருள்களின், நில்லாமை - நிலையாமையை, உள்ளும் ஆராய்ந்து அறியும், நெறிப்பாடும் - வழியில் பொருந்துதலும்; எவ்வுயிர்க்கும் - எல்லா வுயிர்க்கும், துன்பு உறுவ - துன்பம் அடைவதற்கு ஏதுவாகிய செய்கைகளை, செய்யாத தூய்மையும் - செய்யாத தூய தன்மையும்; இ மூன்றும் - ஆகிய இம் மூன்றும், நன்று - அறத்தை, அறியும் - அறியக்கூடிய மாந்தர்க் மக்கட்கு, உள – உண்டு.

தெரியமா உங்களுக்கு  !....

வரலாற்றில் இன்று

·         1844 - முதலாவது மின்னியல் தந்திச் செய்தி சாமுவெல் மோர்சு என்பவரால் வாஷிங்டன் டிசியில் இருந்து மேரிலாந்துக்கு அனுப்பப்பட்டது. அனுப்பப்பட்ட செய்தி: What hath God wrought.

·         1883 - நியூ யோர்க்கில் புரூக்ளின் பாலம் திறந்து விடப்பட்டது.

·         1962 - அமெரிக்க விண்வெளி வீரர் ஸ்கொட் கார்ப்பென்டர் அவ்ரோரா 7 விண்ணூர்தியில் மூன்று முறை பூமியைச் சுற்றி வந்தார்.

·         2001 - எவரெஸ்ட் சிகரத்தை 15 வயது ஷெர்ப்பா டெம்பா ஷேரி எட்டினார். அச்சிகரத்தின் உச்சியை எட்டிய வயதில் குறைந்தவர் இவாரே.

·         2002 - ரஷ்யாவும் ஐக்கிய அமெரிக்காவும் மொஸ்கோ உடன்பாட்டை எட்டின.

·         2006 - விக்கிமேப்பியா ஆரம்பிக்கப்பட்டது..

மேலும் படிக்க

செய்திகள்

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் ... தினத் தந்தி

மே 30ல் தென் மேற்கு பருவமழை தொடங்கும்... வானிலை மையம் ... Oneindia Tamil

ஆணவப்படுகொலை தடைச் சட்டம் கோரி தலைமை தபால் அலுவலகம் ... தினகரன்

விசா காலம் முடிந்தும் அமெரிக்காவில் எத்தனை இந்தியர்கள் தங்கி ... விகடன்

குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி பாதயாத்திரை: குமரியில் ... தினகரன்

எரியும் பனிக்கட்டி வடிவில் புதிய எரிபொருள் கண்டுபிடிப்பு ... Samayam Tamil

பாகிஸ்தானில் மேலும் ஓர் இந்தியர் கைது: தூதரக உதவிகளை வழங்க ... தினமணி

உலக சுகாதார அமைப்பின் புதிய தலைவர் தேர்வு.. தினமலர்

 

வீடு வாடகைக்கு :

3 BHK DDA flat is available for rent at Mayur Vihar Phase I. Close to Metro Station (pocket 4).  Semi furnished flat. South Indians preferred. Rent 25 K. Flat ready for immediate occupation. For more details contact 9313848410.

 

நம்மை சுற்றி

 

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

 

27-05-17to 15-06-17

11am to 7pm

Plot #A3, Select CityWalk District Centre, Saket

EXHIBITION "The Drifting Canvas" a pioneering multimedia art exposition

Great Modernist

http://www.delhievents.com/2017/05/exhibition-drifting-canvas-pioneering.html

 

27-05-17

6pm

Azad Bhawan, Indian Council for Cultural Relations

UMAK Festival​ - Festival of Music & Dance​ ​ by  Raja Radha Reddy

UMAK Center for Culture

Raja Radha Reddy and Kaushalya Reddy

 

Plot Nos. 49 & 52

Pushp Vihar, Sector 6

Saket, New Delhi - 110017

011 - 29565540 / 2956524

http://www.rajaradhareddy.com/

http://twitter.com/rajaradhareddy

https://www.facebook.com/Rajaradhareddy

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

 

 


 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment