9-3-2017 "News Letter" from Avvai Tamil Sangam Is this 1mail not displaying correctly? View it in your browser | ||||||
| அவ்வை தமிழ்ச் சங்கம், மாசி –25 (வியாழன்), திருவள்ளுவராண்டு 2047, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | |||||
திரிகடுகம் பாடல் -33 | ||||||
கோல் அஞ்சி வாழும் குடியும், குடி தழீஇ ஆலம் வீழ் போலும் அமைச்சனும், வேலின் கடை மணி போல் திண்ணியான் காப்பும், - இம் மூன்றும் படை வேந்தன் பற்று விடல்! விளக்கம் செங்கோலுக்கு பயந்த குடிமக்களையும், குடிமக்களை ஆலம் விழுது போல் தாங்கும் மந்திரியையும், எல்லையில் மணிபோல் உறுதியானவனின் திட்பமுடைய காவலையும் அரசன் விட்டுவிடாமல் இருக்கவேண்டும். பொருள் கோல் அஞ்சி - (தன்) செங்கோலைப் பயந்து, வாழும் குடியும் - வாழ்கின்ற குடியும்; குடிதழீஇ - குடிகளைத் தழுவி, ஆலம் வீழ்போலும் - ஆலமரத்தின் விழுதைப்போல் (தாங்கவல்ல,) அமைச்சனும் - மந்திரியும், வேலின் - வேலினிடத்து, கடைமணி போல் - பூண்போல, திண்ணியான் - திட்பமுடையவனது, காப்பும் - காவலும்; இ மூன்றும் - ஆகிய இம் மூன்றும், படை வேந்தன் - படையையுடைய அரசன், பற்றுவிடல் - பற்றுவிடாது ஒழுகுக; | ||||||
தெரியமா உங்களுக்கு !.... | ||||||
அலெக்சாண்டிரா கொலோண்டை · அலெக்சாண்டிரா கொலோண்டை (மார்ச் 31 1872 - மார்ச் 9, 1952) ஒரு ரஷிய பெண் கம்யூனிஸ்ட் புரட்சியாளர். இவர் லெனினின் மந்திரி சபையில் இருந்த ஒரே பெண்மணி. · அவர் பெண் பாட்டாளிகளை திரட்டும் போராட்டத்தில் தீவிரமாய் ஈடுபட்டார். அப்போது சமூக மாற்றத்தை கொண்டுவர, பெண் பாட்டாளிகளை எப்படி திரட்டுவது என்பது குறித்து, சரியான மார்க்சிய செயல்திட்டம் இல்லை. · குருப்ஷ்கயா அவர்கள் 1900ம் ஆண்டு வெளியிட்ட, 'பெண் பாட்டாளிகள்' என்ற 24 பக்க துண்டுபிரசுரம் மட்டும்தான் ரஷ்ய சமூக ஜனநாயக கட்சியிடம் பெண் பாட்டாளிகள் குறித்து கைவசம் உள்ள ஒரே ஆவணம். · 1905ல் புகழ்பெற்ற முதல் ரஷ்ய புரட்சியில் ஆற்றிய பணிகளின் மூலந்தான், பெண்கள் பிரச்சினையை எப்படி கையாளுவது என்ற படிப்பினையை அலெக்சாண்டிரா கொலோண்டை கற்றுக் கொண்டார்.மேலும் படிக்க | ||||||
செய்திகள் | ||||||
மீனவரின் உடலை துளைத்த குண்டை வைத்தே இலங்கை கடற்படைக்கு தொடர்பு உள்ளதா என்பதை கண்டுபிடிக்க முடியும் - தி இந்து சிவசேனை வேட்பாளர் மும்பை மேயராக தேர்வு - தினமணி ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் -பாதுகாப்பு படையினர் இடையே ...– தினத் தந்தி அபராதம் நியாயமானதுதான்: ஸ்டேட் பாங்க் சொல்கிறது – தினகரன் எரிவாயு திட்ட ரத்து அறிவிப்பு இன்று வெளியாகுமா? - தி இந்து உங்கள் செல்பேசியிலும் தொலைக்காட்சியிலும் சிஐஏ ... - பிபிசி ஹெச் 1-பி விசா விவகாரம்: 60 நாள்கள் அவகாசம் கோரியது டிரம்ப் ... – தினமணி | ||||||
நம்மை சுற்றி |
| |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact |
| |
11.3.2017 1.00 PM Onwards | பாரதி அரங்கம், தில்லித் தமிழ்ச் சங்கம், ராமகிருஷ்ணாபுரம்
| மார்ச்சு மாத இலக்கியச் சந்திப்பு பேச்சாளர் யமுனை நதி – அழிவின் விளிம்பில்... 40.நி. திருமிகு. வெ. செல்வராஜன், செயலாளர், பசுமை வட்டம், புதுதில்லி. கலந்துரையாடல் - 30 நி இலக்கிய ஆர்வம் கொண்டோர் வருக! | தில்லிகை தில்லி இலக்கிய வட்டம் மற்றும் தில்லித் தமிழ்ச் சங்கம் | dhilligai@gmail.com www.facebook.com/dhilligai1 www.dhilligai.blogspot.in |
| |
12.3.2017 10.00 AM – 1.00 PM | Kanchi Cultural Centre site near Ayyappa Temple, Sector- 1, R.K. Puram | Chandi Homam | Shri Kanchi Kamakoti Peetam Jagadguru Sri Shankaracharya Swamigal Shrimatam Samsthanam | 98404-14742 |
| |
19.3.2017 11.30 AM to 3.00 PM | Ganapathi Pooja Park, Pocket-6, sector 2, Rohini | Collection camp | Rohini Mahila Sewa samiti Camp Co-ordination:Goonj | 9868793733 7838223267 |
| |
20.3.2017 to 26.3.2017 7.30 AM to 10.00 PM | Noida Shankar Mutt, Sector 42, Noida. | SRI SAHASRA CHANDI MAHA YAGNAM consisting of Sri Durga Sapthasathi Japam & Homam | Sri Vishnu Sahasranama Satsangam Sector 34, Noida | V Badrinarayanan 9312590372 Suresh Sitaraman 9811933299 K Rajasekar 9868102051 V Jayaraman 9871526767 S Muralidharan 9811008805 |
| |
8.4.2016 &9.4.2016 6.00 AM onwards | MAA AADHYA SAKTHI DHAM MANDIR, Block E-5, [ Opp. District Park ] Sector – 16, Rohini, Delhi - 89 | 16th ANNIVERSARY CELEBRATIONS Sri Radha Kalyana Mahotsavam
| ROHINI SRI VISHNU SAHASRANAMA SATSANGAM
|
| ||
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
|
Wednesday, March 8, 2017
9-3-2017 “News Letter” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment