23-3-2017 "News Letter" from Avvai Tamil Sangam Is this 1mail not displaying correctly? View it in your browser | ||||||
| அவ்வை தமிழ்ச் சங்கம், பங்குனி –10 (வியாழன்), திருவள்ளுவராண்டு 2047, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | |||||
திரிகடுகம் பாடல் -40 | ||||||
வெகுளி நுணுக்கம் விறலு மகளீர்கட் கொத்த வொழுக்க முடைமையும் - பாத்துண்ணும் நல்லறி வாண்மை தலைப்படலும் இம்மூன்றுந் தொல்லறி வாளர் தொழில். விளக்கம் உடலை விரும்பி வேசியரைச் சேர்தல், மது மயக்கம் வேண்டி கள்ளுண்டல், சூதாடுவது இம்மூன்றும் அறம் இல்லாதவர் செய்யும் தொழில்களாகும். பொருள் வெகுளி - (தம் இடத்து எழுந்த) சினத்தை, நுணுக்கும் - சுருங்கச் செய்யும், விறலும் - வலிமையும்; மகளீர்கட்கு - பெண்கட்கு, ஒத்த - இசைந்த, ஒழுக்கம் - நடையை, உடைமையும் - உடையரா யிருத்தலும்; பாத்து உண்ணும் - பகுத்து உண்ணுதற்குக் காரணமாகிய, நல் அறிவு ஆண்மை - நல்லறிவை ஆளுந்தன்மையில், தலைப்படலும் - கூடுதலும்; இ மூன்றும் - ஆகிய இம் மூன்றும், தொல் அறிவு ஆளர் - பழைமையாகிய நூலறிவை ஆளுதலுடையவர், தொழில் - செயல்களாம்; | ||||||
தெரியமா உங்களுக்கு !.... | ||||||
அனைத்துலக காச நோய் நாள் · அனைத்துலக காச நோய் நாள் (World Tuberculosis Day), மக்களிடையே காச நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துமுகமாக ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 24 அன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. · 1982 ஆம் ஆண்டில் இக்கண்டுபிடிப்பின் நூற்றாண்டு நினைவு நாளில் காச நோய் மற்றும் இருதய நோய்களுக்கெதிரான அனைத்துலக அமைப்பு (International Union Against Tuberculosis and Lung Disease - IUATLD) மார்ச் 24 ஆம் நாளை உலக காசநோய் நாளாக அறிவிக்க வேண்டுகோள் விடுத்தது. · 1996 ஆம் ஆண்டில் இருந்து உலக சுகாதார அமைப்பு (WHO) இந்நாளை காசநோய் விழிப்புணர்வு நாளாக அறிவித்தது. மேலும் படிக்க | ||||||
செய்திகள் | ||||||
இரட்டை இலை சின்னம் முடக்கம்: அதிமுக என்ற பெயரை பயன்படுத்தவும் தடை - தி இந்து பற்றாக்குறை பிரச்சினையைத் தீர்க்க தண்ணீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்தலாம்: ஐ.நா. சபை வலியுறுத்தல் - தி இந்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திடீர் திருப்பம்: இரட்டை இலை சின்னம் ... - தி இந்து இலங்கை தமிழர்களுக்கு வீடு வழங்கும் விழா: ரஜினி பங்கேற்கிறார் - தினமலர் பிரிட்டன் நாடாளுமன்றம் அருகே பயங்கரவாதத் தாக்குதல்: பலி ....தினமணி சிரியா நிவாரண முகாமில் அமெரிக்கா வான்வழித் தாக்குதல்: 33 ... - தினமணி கோலி கவுரவத்தை கெடுக்க முயற்சி: மைக்கேல் கிளார்க் ...- தி இந்து | ||||||
நம்மை சுற்றி |
| |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact |
| |
20.3.2017 to 26.3.2017 7.30 AM to 10.00 PM | Noida Shankar Mutt, Sector 42, Noida. | SRI SAHASRA CHANDI MAHA YAGNAM consisting of Sri Durga Sapthasathi Japam & Homam | Sri Vishnu Sahasranama Satsangam Sector 34, Noida | V Badrinarayanan 9312590372 Suresh Sitaraman 9811933299 K Rajasekar 9868102051 V Jayaraman 9871526767 S Muralidharan 9811008805 |
| |
26.3.2017 6.30 PM | AISWARYA MAHAGANAPATI TEMPLE - lawrance Road, Keshava puram, Delhi - 35 | Lec-Dem/Workshop on NAVAGRAHA KRITIs of Muttuswami Dikshitar - Dr.(Mrs) M.Bhageerathi, Head of the Department, Dept. of Music, University of madras. | Rasikapriya |
| ||
8.4.2016 &9.4.2016 6.00 AM onwards | MAA AADHYA SAKTHI DHAM MANDIR, Block E-5, [ Opp. District Park ] Sector – 16, Rohini, Delhi - 89 | 16th ANNIVERSARY CELEBRATIONS Sri Radha Kalyana Mahotsavam
| ROHINI SRI VISHNU SAHASRANAMA SATSANGAM
|
| ||
25.4.2016 & 26.4.2016
| TTD Sri Venkateswara Temple, Udyan Marg, New Delhi | 170th Thyagaraja Aradhana Festival | The Karnataka Sangeetha Sabha, Delhi/Shimla (Regd) In association with TEAM AP/TS BHAVAN-TIRUMALA TIRUPATI DEVASTHANAMS |
| ||
31.4.2016 to 2.5.2016
| Delhi Tamil Sangam
| Thyagaraja Aradhana Festival | Thiyagaraja Music Festival Trust associated with Muththamilzh Peravai |
| ||
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
|
Wednesday, March 22, 2017
23-3-2017 “News Letter” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment