29-3-2017 "News Letter" from Avvai Tamil Sangam Is this 1mail not displaying correctly? View it in your browser | ||||||
| அவ்வை தமிழ்ச் சங்கம், பங்குனி –16 (புதன்), திருவள்ளுவராண்டு 2047, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | |||||
திரிகடுகம் பாடல் -44 | ||||||
விருந்து இன்றி உண்ட பகலும் திருந்திழையார் புல்லப் புடை பெயராக் கங்குலும், இல்லார்க்கு ஒன்று ஈயாது ஒழிந்தகன்ற காலையும், - இம் மூன்றும் நோயே, உரன் உடையார்க்கு. விளக்கம் விருந்தினர் இல்லாமல் உண்ட பகலும், மனைவியில்லா இரவும், வறியவர்க்கும் கொடுக்காத காலையும் அறிவுடையார்க்கு நோய்களாம். பொருள் விருந்து இன்றி - விருந்தினரை இல்லாமல், உண்ட - தனித்து உண்ணக் கழிந்த, பகலும் - பகற்பொழுதும், திருந்து இழையார் - திருந்திய அணிகளை அணிந்த மனைவியரை, புல்ல - பொருந்துவதால், புடை பெயரா - கழிதல் இல்லாத, கங்குலும் - இரவும்; இல்லார்க்கு - வறியவர்க்கு, ஒன்று - ஒன்றை, ஈயாது - கொடாமையினால், ஒழிந்து அகன்ற - கழிந்த, காலையும் - நாளும்; இ மூன்றும் - ஆகிய இம் மூன்றும், உரன் உடையார்க்கு - அறிவுடையார்க்கு, நோயே - (நினைக்குந்தோறும்) நோய்களாம்; | ||||||
தெரியமா உங்களுக்கு !.... | ||||||
அல்ஹாஜ் தாவூத்ஷா · அல்ஹாஜ் தாவூத்ஷா (ஆங்கிலம் : B. Dawood Shah)(1885,மார்ச்சு 29 - 1969, பிப்ரவரி 24) சிறந்த இதழாசிரியர். எழுத்தாளர்; சீர்திருத்தவாதி; சிறந்த சொற்பொழிவாளர்; இந்திய விடுதலைப் போரில் பங்கு பெற்றவர். · நபிகள் நாயகம் பிறந்த நாள் விழாக்களில் பல ஊர்களில் பல மேடைகளில் தொடர்ந்து பேசிவந்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல், கம்பராமாயணம் சொற்பொழிவும் செய்துவந்தார். இதனால் மக்கள் இவரை, "இராமாயண சாயபு' என்றே அழைத்தனர். · 1934-ஆம் ஆண்டு அரசியல் சீர்திருத்தங்கள் பற்றி "வரலாற்று தொகுப்பு' என்ற நூலை வெளியிட்டார். 1937-இல் "எல்லைப்புற காந்தி கான் அப்துல் கஃப்ஃபார் கான்' என்ற நூலை சத்தியமூர்த்தியின் முன்னுரையுடன் புத்தகமாக வெளியிட்டார். மேலும் படிக்க | ||||||
செய்திகள் | ||||||
லலித் மோடி விவகாரம்: இந்தியாவின் கோரிக்கையை நிராகரித்தது ... - தினமணி ஒரு மணி நேரத்தில் 211 மிமீ கனமழை: குவீன்ஸ்லாந்தைப் புரட்டிப் ...- தி இந்து துவரம் பருப்பு, கோதுமைக்கு 10% இறக்குமதி வரி விதிப்பு – தினமலர் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு இயற்கை எரிவாயு ... - தினகரன் 'நீட்' தேர்வு மையங்களை மாற்ற மார்ச் 31 வரை அவகாசம் நீடிப்பு - தினமணி சென்னை, மும்பை உட்பட 9 நகரங்களில் உக்கிரம் அடைந்த வெயில் - தி இந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பார்டர்- கவாஸ்கர் ... - தினகரன் | ||||||
நம்மை சுற்றி |
| |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact |
| |
31.3.2017 to 2.4.2017
| Delhi Tamil Sangam
| Thyagaraja Aradhana Festival 'Delhi iyyil Thyagaraja' - a music & dance fest | Thiyagaraja Music Festival Trust associated with Delhi Muththamilzh Peravai |
| ||
8.4.2017 &9.4.2017 6.00 AM onwards | MAA AADHYA SAKTHI DHAM MANDIR, Block E-5, [ Opp. District Park ] Sector – 16, Rohini, Delhi - 89 | 16th ANNIVERSARY CELEBRATIONS Sri Radha Kalyana Mahotsavam
| ROHINI SRI VISHNU SAHASRANAMA SATSANGAM
|
| ||
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
|
Tuesday, March 28, 2017
29-3-2017 “News Letter” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment