27-3-2017 "News Letter" from Avvai Tamil Sangam Is this 1mail not displaying correctly? View it in your browser | ||||||
| அவ்வை தமிழ்ச் சங்கம், பங்குனி –14 (திங்கள்), திருவள்ளுவராண்டு 2047, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | |||||
திரிகடுகம் பாடல் -42 | ||||||
கழகத்தால் வந்த பொருள் காமுறாமை, பழகினும் பார்ப்பாரைத் தீப்போல், ஒழுகல், உழவின்கண் காமுற்று வாழ்தல், - இம் மூன்றும் அழகு என்ப வேளாண் குடிக்கு. விளக்கம் சூதாட்டத்தினால் கிடைத்த பொருளை விரும்பாமையும், பிராமணரை அஞ்சி நடத்தலும், பயிர் செய்து வாழ்தலும் வேளாளர்க்கு அழகு. பொருள் கழகத்தால் - சூதாட்டத்தினால், வந்த - கிடைத்த பொருள் - பொருளை, காமுறாமை - விரும்பாமையும்; பழகினும் - (பலநாள்) பழகினாலும், பார்ப்பாரை - பிராமணரை, தீப்போல் - தீக்கு அஞ்சி நடப்பதுபோல், ஒழுகல் - அஞ்சி நடத்தலும்; உழவின் கண் - பயிர் செய்தலில், காமுற்று - விருப்பம் செலுத்தி, வாழ்தல் - வாழுதலும்; இ மூன்றும் - ஆகிய இம்மூன்றும், வேளாண்குடிக்கு வேளாண்மையுடைய குலத்துக்கு, அழகு என்ப - (பெரியோர்) அழகு என்று சொல்வர்; | ||||||
தெரியமா உங்களுக்கு !.... | ||||||
உலகத் திரையரங்க நாள் · உலகத் திரையரங்க நாள் (World Theater Day) யுனெஸ்கோவின் முயற்சியால் சர்வதேச திரையரங்க நிறுவனம் 1948 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. யுனெஸ்கோ மற்றும் அதன் கலாச்சாரத் துறையின் சார்பாக 1961 ஆம் ஆண்டில் உலகத் திரையரங்க நாள் கொண்டாடப்பட்டது. · இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 27 அன்று உலகத் திரையரங்க தினம் சர்வதேச திரையரங்க நிறுவனம் மூலம் கொண்டாடப்படுகிறது. | ||||||
செய்திகள் | ||||||
டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை மேற்கொள்பவர்கள் தேசத்துக்கு சேவையாற்றுகிறார்கள்: மோடி - தி இந்து தில்லியில் போராட்டம்: தமிழக விவசாயிகளுக்கு வைகோ நேரில் ... - தினமணி கொசுக்கள் வளர்த்தால் சிறை; ஆந்திராவில் புதிய மசோதா - தினமலர் ஓட்டுநர் உரிமத்துக்கும் ஆதார் கட்டாயம்: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு - தி இந்து ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி மத்திய அரசு இன்று ...- தினகரன் மக்கள் பங்களிப்புடன் புதிய இந்தியா: பிரதமர் மோடி வலியுறுத்தல் - தினமணி ஆஸ்திரேலியாவிலும் அட்டூழியம் இந்தியர் மீது இனவெறி ... - தினகரன் | ||||||
நம்மை சுற்றி |
| |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact |
| |
8.4.2017 &9.4.2017 6.00 AM onwards | MAA AADHYA SAKTHI DHAM MANDIR, Block E-5, [ Opp. District Park ] Sector – 16, Rohini, Delhi - 89 | 16th ANNIVERSARY CELEBRATIONS Sri Radha Kalyana Mahotsavam
| ROHINI SRI VISHNU SAHASRANAMA SATSANGAM
|
| ||
31.4.2017 to 2.5.2017
| Delhi Tamil Sangam
| Thyagaraja Aradhana Festival | Thiyagaraja Music Festival Trust associated with Muththamilzh Peravai |
| ||
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
|
Sunday, March 26, 2017
27-3-2017 “News Letter” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment