Monday, March 27, 2017

28-3-2017 “News Letter” from Avvai Tamil Sangam

28-3-2017 "News Letter" from Avvai Tamil Sangam

Is this 1mail not displaying correctly? View it in your browser

 

    

அவ்வை தமிழ்ச் சங்கம்,

பங்குனி  15 (செவ்வாய்), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

திரிகடுகம் பாடல் -43

வாயின் அடங்குதல் துப்புரவு ஆம்; மாசு அற்ற

செய்கை அடங்குதல் திப்பியம் ஆம்; பொய் இன்றி

நெஞ்சம் அடங்குதல் வீடு ஆகும்; - இம் மூன்றும்

வஞ்சத்தின் தீர்ந்த பொருள்.           

விளக்கம்

தீவழிச் செல்லாமலிருப்பதால் செல்வம் உண்டாகும். உடலின் செய்கை அடங்குதலால் மறுபிறப்பில் தெய்வப் பிறப்பு கிடைக்கும். பொய் இன்றி மனம் அடங்குதலால் முக்தி கிடைக்கும். இம்மூன்றும் வஞ்சத்தில் நீங்கிய பொருள்களாகும்.

பொருள்

வாயின் அடங்குதல் - தீவழிச் செல்லாமல் காக்குதலால், துப்புரவு ஆம் - இப்பிறப்பில் அனுபவிக்கப்படும் செல்வம் உண்டாகும்; செய்கை - உடலின் செய்கை, அடங்கல் - அடங்குதலால், மாசு அற்ற - குற்றம் அற்ற, திப்பியம் ஆம் - (மறுமையில்) தெய்வப் பிறப்பு உளதாகும்; பொய் இன்றி - உண்மையாக, நெஞ்சம் - மனம், அடங்குதல் - அடங்குதலால், வீடு ஆகும் - முத்தி உள்ளதாகும், இ மூன்றும் - இம் மூன்று அடக்கமும், வஞ்த்தின் - பொய்யினின்றும், தீர்ந்த - நீங்கிய, பொருள் - பொருள்களாகும்;

தெரியமா உங்களுக்கு  !....

வெச்சூர் மாடு

·         வெச்சூர் மாடு  என்பது கேரளத்தின் கோட்டையம் மாவட்டத்தில் உள்ள வெச்சூர் என்ற ஊரின் பெயரால் அழைக்கப்படுகிறது. இவை சராசரியாக 87 செமீ உயரத்துடனும், 124 செ.மீ. சராசரி நீளமுடனும் இருக்கும். இது உலகின் சிறிய மாடாக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பித்துள்ளது.

·         மேலும் இது குறைந்த உணவில் நிறைய பால் கறக்க‍க்கூடியது மேலும் படிக்க

 

தகைவிலான்

·         தகைவிலான் அல்லது தகைவிலாங் குருவி (Barn Swallow - Hirundo rustica) இவ்வகை பறவைகளில் அதிகம் பரவலாகக் காணப்படும் ஒன்றாகும். இதைத் தரையில்லாக் குருவி என்றும் கூறுவர்.

·         மிக அரிதாகவே தரையிறங்கும் இப்பறவை, சளைக்காமல் பறந்து கொண்டும் உயர்மின் கம்பிவடங்களில் கூடுவதுமாகவும் இருப்பதால் இதற்கு இப்பெயர் பொருந்தும். மேலும் படிக்க

செய்திகள் 

வெள்ளம் வந்தபோது யாரும் வரவில்லையே'- தினகரனை முற்றுகையிட்ட மக்கள்  - தி இந்து

உ.பி. முதல்வராகப் பதவியேற்ற ஒரு வார காலத்துக்குள் 50 முக்கிய ...- தினமணி

'பெல்லட் குண்டு வேண்டாம்': சுப்ரீம் கோர்ட் -  தினமலர்

57000 புதிய வீடுகள், உயர் சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை: அதிமுக ...- தினமணி

மணிக்கு 300 கிமீ வேகத்துடன் கூடிய 'டெபி' புயல் ... - தி இந்து

 அமெரிக்கா வேண்டாம்!: இந்திய மாணவர்கள் பீதி - தினமலர்

137 ரன்களுக்குச் சுருண்டது ஆஸ்திரேலியா; தொடரைக் ... - தி இந்து

நம்மை சுற்றி

 

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

 

31.3.2017

to

2.4.2017

 

 

Delhi Tamil Sangam

 

 

Thyagaraja Aradhana Festival

'Delhi iyyil Thyagaraja' - a music & dance fest

Thiyagaraja Music Festival Trust associated with Delhi Muththamilzh Peravai

Click Here for Invitation

 

8.4.2017

&9.4.2017

6.00 AM onwards

MAA AADHYA SAKTHI DHAM MANDIR,

Block E-5, [ Opp. District Park ]

Sector – 16, Rohini, Delhi - 89

16th ANNIVERSARY CELEBRATIONS Sri Radha Kalyana Mahotsavam

 

 

 

 

ROHINI SRI VISHNU SAHASRANAMA SATSANGAM

 

sahasranamam1516@gmail.com

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

No comments:

Post a Comment