7-3-2017 "News Letter" from Avvai Tamil Sangam Is this 1mail not displaying correctly? View it in your browser | ||||||
| அவ்வை தமிழ்ச் சங்கம், மாசி –23 (செவ்வாய்), திருவள்ளுவராண்டு 2047, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | |||||
திரிகடுகம் பாடல் -32 | ||||||
நுண் மொழி நோக்கிப் பொருள் கொளலும், நூற்கு ஏலா வெண் மொழி வேண்டினும் சொல்லாமை, நல் மொழியைச் சிற்றினம் அல்லார்கண் சொல்லலும், - இம் மூன்றும் கற்றறிந்தார் பூண்ட கடன். விளக்கம் சொற்களை ஆராய்ந்து பொருள் கொள்ளுதலும், பயனற்ற சொற்களைச் சொல்லாதிருத்தலும், நல்ல சொற்களை கீழ்க்குலத்தார்க்குச் சொல்லுதலும் படித்தறிந்தவர் மேற்கொள்ள வேண்டிய கடமையாகும். பொருள் மொழி நோக்கி - (நூல்களில்) சொற்களை ஆராய்ந்து, நுண் பொருள் - நுட்பமாகிய பொருள்களை, கொளலும் - கொள்ளுதலும்; நூற்கு - நூல்களுக்கு, ஏலா - தகாத. வெண்மொழி - பயனற்ற சொற்களை, வேண்டினும் - பிறர் விரும்பினாலும், சொல்லாமை - சொல்லா தொழிதலும்; நல்மொழியை, (உயிர்க்கு உறுதி கொடுக்கும்) நல்ல சொற்களை, சிற்றினம் - கீழ்க்குலம், அல்லார்கண் - ஆகாதவரிடத்து, சொல்லலும் - சொல்லுதலும்; இ மூன்றும் - ஆகிய இம் மூன்றும், கற்று அறிந்தார் - பல நூல்களையும் படித்தறிந்தவர், பூண்ட - மேற்கொண்ட, கடன் - கடமையாம்; | ||||||
தெரியமா உங்களுக்கு !.... | ||||||
இரண்டாம் சரபோஜி · இரண்டாம் சரபோஜி (செப்டம்பர் 24, 1777 - மார்ச் 7, 1832), அல்லது சரபோஜி மாமன்னர், போன்ஸ்லே பரம்பரையைச் சேர்ந்த தஞ்சாவூர் மராத்திய இராச்சியத்தின் மன்னர்களுள் ஒருவராவார். · இவர் இராச்சியத்தின் கடைசி சுதந்திர மன்னன் ஆவார். இவர் தஞ்சையின் பிரபலமான சரசுவதி மகால் நூலகத்தை அமைத்தார். மேலும் படிக்க அக்ஞேய · அக்ஞேய என்ற புகழ் பெற்ற புனைப்பெயரில் அழைக்கப்பட்ட சச்சிதானந்த் ஹீரானந்த் வாத்ஸ்யாயன் (7 மார்ச்1911 – 4 ஏப்ரல் 1987) என்பவர் நவீன இந்தி இலக்கியத்தின் முன்னோடியாவார். · இவர் கவிஞர்,புதின எழுத்தாளர், பத்திரிக்கையாளர், விடுதலைப்போராட்ட வீரர் எனப் பன்முகம் கொண்டவர்... மேலும் படிக்க | ||||||
செய்திகள் | ||||||
இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு: ராமேசுவரம் மீனவர் பலி; மீனவ கிராமங்களில் பதற்றம் - தி இந்து ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்: பாரதியார் ... - தினமணி சசிகலா, எடப்பாடி மீது வழக்குப்பதிந்த ஐஜி, பெண் எஸ்பி, அதிரடி ... - தினகரன் ஜெயலலிதா தாக்கப்பட்டதற்கு ஆதாரம் இல்லை; டாக்டர்களின் ... – தினத் தந்தி ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடி மாற்றம்: சென்னை, காஞ்சிக்கு புதிய ... – தினமலர் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை பரிசோதித்த ... - தினகரன் | ||||||
நம்மை சுற்றி |
| |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact |
| |
20.3.2017 to 26.3.2017 7.30 AM to 10.00 PM | Noida Shankar Mutt, Sector 42, Noida. | SRI SAHASRA CHANDI MAHA YAGNAM consisting of Sri Durga Sapthasathi Japam & Homam | Sri Vishnu Sahasranama Satsangam Sector 34, Noida | V Badrinarayanan 9312590372 Suresh Sitaraman 9811933299 K Rajasekar 9868102051 V Jayaraman 9871526767 S Muralidharan 9811008805 |
| |
8.4.2016 &9.4.2016 6.00 AM onwards | MAA AADHYA SAKTHI DHAM MANDIR, Block E-5, [ Opp. District Park ] Sector – 16, Rohini, Delhi - 89 | 16th ANNIVERSARY CELEBRATIONS Sri Radha Kalyana Mahotsavam
| ROHINI SRI VISHNU SAHASRANAMA SATSANGAM
|
| ||
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
|
Monday, March 6, 2017
7-3-2017 “News Letter” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment