23-08-2016 "News Letter" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | ||||||
| அவ்வை தமிழ்ச் சங்கம், ஆவணி –7(செவ்வாய்), திருவள்ளுவராண்டு 2047, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | |||||
நாளை முதல் ........ | ||||||
ஐந்திணை எழுபது · ஐந்திணை எழுபது சங்கம் மருவிய காலத் தமிழ் நூல்களுள் ஒன்று. பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படும் 18 நூல்கள் கொண்ட தொகுதியுள் அடங்குவது. அகப்பொருள் சார்ந்த இந்நூலை எழுதியவர் மூவாதியார் என்னும் புலவர். கி.பி ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகின்றது. · ஐந்திணைகள் என்பன முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்னும் ஐந்து வகையான பண்டைத் தமிழர் நிலப்பகுப்புகளாகும். இவ்வைந்து திணைகளையும் பின்னணியாகக் கொண்டு திணைக்கு 14 பாடல்கள் வீதம் மொத்தம் எழுபது பாடல்களைக் கொண்டதால் இந்நூல் ஐந்திணை எழுபது எனப் பெயர் பெற்றது. இந்நூலில் குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் என்ற அடைவில் திணைகள் அமைந்துள்ளன. பாலை நிலம் முல்லையும் குறிஞ்சியும் தம் இயல்புகெட்டுத் தோன்றுவது ஆதலானும், நான்கு திணைகளுக்கும் பொதுவாய் 'நடுவண் ஐந்திணை' என்று சிறப்பிக்கப் பெறுவதனாலும் பாலைத் திணை இதில் நடுவில் அமைக்கப்பட்டு உள்ளது என்பர்.
| ||||||
தெரியமா உங்கள்ளுக்கு? | ||||||
இன்று: அடிமை வணிகத்தையும் அதன் ஒழிப்பையும் நினைவூட்டும் பன்னாட்டு நாள் · அடிமை வணிகத்தையும் அதன் ஒழிப்பையும் நினைவூட்டும் பன்னாட்டு நாள் (International Day for the Remembrance of the Slave Trade and its Abolition) ஆண்டு தோறும் ஆகத்து 23 ம் திகதி கொண்டாடப்படுகிறது. இத்தினம் பற்றி யுனெஸ்கோவின் UNESCO 29வது கூட்டத் தொடரில் (29 C/40) பிரேரணையாக? முன்வைக்கப்பட்டது. · யுனெஸ்கோவின் பணிப்பாளர் நாயகத்தின் சூலை 29. 1998 ம் திகதி இடப்பட்ட CL/3494 இலக்க சுற்றறிக்கைப் படி நாடுகளின் கலாசார அமைசர்களினூடாக இது தொடர்பான அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டன. குறிப்பாக 1791 ஆகத்து 22ம் திகதி இரவும் ஆகத்து 23ம் திகதியும் தற்போதைய ஹெய்டி இல் (island of Saint Domingue) இடம் பெற்ற அடிமை வியாபாரத்திற்கு எதிரான கிளர்ச்சியையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் நினைவு கூரும் வகையிலேயே இத்தினம் அடிப்படையில் ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் படிக்க | ||||||
செய்திகள் | ||||||
ரூ.3 லட்சத்துக்கு மேல் ரொக்க பரிவர்த்தனைக்கு தடை: மத்திய அரசு பரிசீலனை- தி இந்து காஷ்மீர் பிரச்னையைத் தீர்க்க அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல் - தினமணி காவிரி நீரை திறந்துவிட உத்தரவிட வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் ...- தினமணி நிறைவடைந்தது ரியோ ஒலிம்பிக் திருவிழா: நிறைவு விழாவில் ...- தினத் தந்தி சிந்து, சாக்ஷி, தீபா உள்ளிட்ட நால்வருக்கு கேல் ரத்னா விருது- தினமணி மாரத்தான் ஓட்டத்தின் போது தண்ணீர் கிடைக்காமல் மயக்கம் ...- தினத் தந்தி | ||||||
நம்மை சுற்றி | ||||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact | ||
29.08.16 to 3.09.16 | Sree Vinayaka Mandir Committe, Sarojini Nagar, New Delhi | Sree Vinayaka Chaturthi Brahmotsava Programme | Sree Vinayaka Mandir Committe | |||
25.08.16
| Chinmaya mission sector 37 Noida. | 9 pm to 10.15 pm Bhajans by Swaranjali Group. 10.30 pm to 11.45 pm – Vishnu Sahasranama Puja 11.45 pm to 12 midnight Nama Sankeertan 12 midnight Shri Krishna Janma Celebrations followed by Prasad. |
|
| ||
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
|
Monday, August 22, 2016
23-08-2016 “News Letter” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment