08-08-2016 News Letter from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | |||||
| அவ்வை தமிழ்ச் சங்கம், ஆடி –24(திங்கள்), திருவள்ளுவராண்டு 2047, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | ||||
ஐந்திணை ஐம்பது: 4 பாலை 40 | |||||
இன்று அல்கல் ஈர்ம் படையுள் ஈர்ங்கோதை தோள் துணையா நன்கு வதிந்தனை;-நல் நெஞ்சே!-நாளை நாம் குன்று அதர் அத்தம் இறந்து, தமியமாய், என்கொலோ சேக்கும் இடம்?. பதவுரை இன்று இரவின்கட் குளிர்ந்த சேர்க்கையுள் ஈர்ங்கோதையை யுடையாள் தோள் நமக்குத் துணையாக மிகவுந் தங்கினை : நன்னெஞ்சே ! இவ் வின்பத்தைவிட்டு நாளை யிரவின்கண் யாம் மலைவழியே யிறந்து தமியேமாய் எவ்விடந் தங்குமிடம்?. விளக்கம் நல் நெஞ்சே - நல்ல மனமே ! இன்று - இற்றை நாளினது, அல்கல் - இரவிலே, ஈர்ம் - குளிர்ந்த, படையுள் படுக்கையினிடத்தே, ஈர்ம் கோதை - குளிர்ந்த மாலையையுடையாள், தோள் - தோள்கள், துணையா உதவியாக இருக்க, நன்கு - நன்றாக, வதிந்தனை - தங்கி யுள்ளாய், நாளை - அடுத்த நாள், நாம் - யாம், குன்று - சிறு மலைகளுக்கூடே செல்லும், அதர் - அத்தமாகிய, அத்தம் - அருநெறிவழியே, தமியமாய் - துணையாதுமின்றி, இறந்து - சென்று, சேக்கும் இடம் - தங்குமிடம், என் கொலோ - யாதாகுமோ? (என்று தலைவன் தனக்குத்தானே வினாவி வருந்தினான்.) பொருள் அல்கல் – இரவு; அதர் – வழி; இறந்து - கடந்து. | |||||
செய்திகள் | |||||
பசுக்களை காக்க வன்முறையில் ஈடுபடும் போலிகளை தண்டிக்க வேண்டும்: மோடி எச்சரிக்கை - தி இந்து குஜராத் முதல்வராக ரூபானி பதவியேற்பு - தினமணி 8 பொதுத் துறை நிறுவனங்களை மூடுவதற்கு நிதி ஆயோக் பரிந்துரை - தினமணி கைத்தறி துணிகளை அதிகம் பயன்படுத்தவேண்டும்' பிரதமர் மோடி ... - தினத் தந்தி இலங்கை: வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைய விக்னேஸ்வரன் ... – பிபிசி 61 சதவீதம் பேர் ஆதரவு புதிய அரசியல் சாசனம் தாய்லாந்து மக்கள் ...– தினகரன் இறுதிச் சுற்றில் தீபா கர்மகர்! - இந்திய ஜிம்னாஸ்டிக்கில் புதிய ... - விகடன் | |||||
வீடு வாடகைக்கு / விற்பனைக்கு | |||||
வாடகைக்கு ---- 4BHK spacious bed rooms, drawing dinning kitchen, 3 bathrooms 4 balconies, park on both sides, servant room and servant bathroom on well-maintained exclusive roof, Car parking for 2 cars. Carpet area 1925sft, 4th floor with lift. Excellent woodwork in all rooms and kitchen with enough storage space. 4 A/Cs, 4 Gysers fans lights and Chandellers in drawing and dining space. Gas hob, Chimney, RO and washing machine. 80% power backup, swimming pool, community hall, library, 24 x 7 security, intercom, CCTV etc. Location Sector 62 behind Fortis Hospital in a well-known Society. Maintenance charges very reasonable. Good for Senior or Top Management level of any big corporate. For details Contact: 9868246935 . விற்பனைக்கு 2BHK flat in 1st floor. (2 BR, 1 Hall, 2 Attached baths, 1balcony), No. C-92-A. (Nirmal Niwas), Gali No. 3, Ground Floor : Car Parking. Location : Ganesh Nagar-Pandav Nagar, Opp. to Mother Dairy Plant. Delhi-92. Price : Rs. 48 (lakhs) (negotiable) Contact Person: P.R.Gowri Sankar 9810702450/9953299685 2BHK, BUILDER FLOOR IN HINDON VIHAR, SECTOR-49 NOIDA- Newly constructed with carpet area 1020 sqm, 2BHK, Ground Floor for sale.Reserved Car Parking , Camera Installed at all floors for Security. Just 4 km from City Centre Metro Station. Semi Modular Fitting in Kitchen. Good quality wood work. Ownership will be free hold. Contact: Mr K Sriram 8826567774 | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact | |
08/08/2016
| Amaltas Hall, Habitat Centre, Lodhi Road, New Delhi. | A Grand Music Concert Vasudha Ravi – Vocal G.Raghavendra Prasath – Violin Kumbakonam N Padmanabhan - Mridangam | Shanmukhananda Sangeetha Sabha | 9811569564 9717019444 | |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
|
Sunday, August 7, 2016
08-08-2016 News Letter from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment