04-08-2016 "News Letter " from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | ||
| அவ்வை தமிழ்ச் சங்கம், ஆடி -20(வியாழன்), திருவள்ளுவராண்டு 2047, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com Blogs: http://naalorukalavalinarpathu.blogspot.in/ Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | |
ஐந்திணை ஐம்பது- 4 - பாலை_09 | ||
தலைமகன் பொருள் வலித்த நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கியது மடவைகாண்; - நல் நெஞ்சே! - மாண் பொருள்மாட்டு ஓட, பதவுரை :- நல் நெஞ்சே - நல்ல மனமே ! புடை பெயர் - (நாம் தழுவிச்) சிறிது விலகுகின்ற, போழ்தத்தும் - காலத்திலும், ஆற்றாள் - பொறுக்க மாட்டாதவளாய், படர் கூர்ந்து - துன்பம் மிகுந்து, விம்மி - ஏங்கி, உயிர்க்கும் - பெருமூச்சு விடும்படியான, விளங்கிழையாள் - ஒளிமிக்க அணிகலன்களை யணிந்த தலைவி, மாண்பொருள் மாட்டு - சிறந்த பொருள் தேடுதலின்கண், ஓட - நீ (நெஞ்சு) செல்ல, (அதனால்,) நம்மில் - நம்மினின்றும், பிரிந்த இடத்து - நீக்கியக்கால், ஆற்றுமோ - பொறுப்பாளோ? (பொறுக்காள்) மடவைகாண் - நீ (அதனைச் சிறிதும்) அறிந்தாயல்லை. (என்று தலைவன் தன்னெஞ்சினோடு சொல்லிக் கொண்டான்.) விளக்கம்:- நல்ல மனமே! நம்மை விட்டுப் பிரிகின்ற சிறிய அளவு காலத்திலும், பொறுக்க மாட்டாதவளாய்த் துன்பம் மிகுந்து, ஏங்கி, நெடுமூச்செறிகின்ற தலைவி, சிறந்த பொருளைத் தேடுதலுக்காக நாம் அவள் அறியா வண்ணம் சென்றால் பொறுப்பாளோ? பொறாது உயிர் நீப்பாள். இதனை நீ அறியவில்லை. ஆதலால் நீ பெரிதும் அறிவற்றவன்" என்று தலைவன் பொருள் இன்றியமையாதது என்று சொன்ன நெஞ்சிற்கு எடுத்துக் கூறித் தன் செலவைத் தவிர்த்தான். | ||
செய்திகள் | ||
பத்திரிகையாளர் சோ ராமசாமி மருத்துவமனையில் அனுமதி- தி இந்து மாநிலங்களவையில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றம்: கேக் வெட்டி ...
வாடகைக்கு ---- 4 spacious bed rooms, drawing dinning kitchen, 3 bathrooms 4 balconies, park on both sides, servant room and servant bathroom on well maintained exclusive roof, Car parking for 2 cars. விற்பனைக்கு ------ Two BHK flat in 1st floor. (2 BR, 1 Hall, 2 Attached baths, 1balcony), No. C-92-A. (Nirmal Niwas), Gali No. 3, Ground Floor : Car Parking. Location : Ganesh Nagar-Pandav Nagar, Opp. to Mother Dairy Plant. Delhi-92. Price : Rs. 48 (lakhs) (negotiable) Contact Person: P.R.Gowri Sankar 9810702450/9953299685
------ 2 BHK, BUILDER FLOOR IN HINDON VIHAR, SECTOR-49 NOIDA- Newly constructed with carpet area 1020 sqm, 2BHK, Ground Floor for sale.Reserved Car Parking , Camera Installed at all floors for Security. Just 4 km from City Centre Metro Station. Semi Modular Fitting in Kitchen. Good quality wood work. Ownership will be free hold.Contact: Mr K Sriram 8826567774 | ||
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
No comments:
Post a Comment