18-08-2016 "News Letter" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | ||
| அவ்வை தமிழ்ச் சங்கம், ஆவணி –2(வியாழன்), திருவள்ளுவராண்டு 2047, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | |
ஐந்திணை ஐம்பது: 5 நெய்தல் 48 | ||
தலைமகனைத் தோழி வரைவு கடாயது எக்கர் இடு மணல்மேல் ஓதம் தர வந்த நித்திலம் நின்று இமைக்கும் நீள் கழித் தண் சேர்ப்ப! மிக்க மிகு புகழ் தாங்குபவோ, தற் சேர்ந்தார் ஒற்கம் கடைப்பிடியாதார்? பதவுரை திரை வந்து இட்ட இளமணன்மேல் ஓதம் தரவந்த முத்தங்கள் நின்று விளங்காநின்ற நீண்ட கழியினையுடைய தண் சேர்ப்பனே! உலகத்தின்கண் விளங்கிய மிகுபுகழைத் தாங்கவல்லரோ? தம்மைச் சேர்ந்தாருடைய தளர்ச்சியைக் கடைபிடித்துத் தீராதார். விளக்கம் நித்திலம் – முத்து; ஒற்கம் – குறை; "அலையானது கரைமேல் மோதி உருவாக்கிய மணலின் மீது, அந்த அலையால் கொணரப்பட்ட முத்துக்கள் நின்று நிலையாய் ஒளி வீசும் நீண்ட உப்பங்கழிகளையுடைய தலைவனே! தம்மைச் சேர்ந்தாரின் குறைகளை விலக்க முன்வராதவர் உலகத்தவரால் போற்றப்படுவரா? போற்றப்பட மாட்டார்" எனத் தலைவியின் மண விருப்பத்தை முடிக்கும்படி தோழி தலைவனிடத்தில் குறிப்பாய்க் கூறினாள். | ||
செய்திகள் | ||
ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்: மல்யுத்தத்தில் வெண்கலம் வென்றார் சாக்ஷி - தி இந்து மணிப்பூர், பஞ்சாப், அசாமுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் - தி இந்து அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் காட்டுத்தீ ...- தினத் தந்தி என்னுடைய 12 வருட கடின உழைப்புக்கான பலன் வெண்கலப் பதக்கம் ... - தினத் தந்தி | ||
வீடு வாடகைக்கு / விற்பனைக்கு | ||
வாடகைக்கு ---- 4BHK spacious bed rooms, drawing dinning kitchen, 3 bathrooms 4 balconies, park on both sides, servant room and servant bathroom on well-maintained exclusive roof, Car parking for 2 cars. Carpet area 1925sft, 4th floor with lift. Excellent woodwork in all rooms and kitchen with enough storage space. 4 A/Cs, 4 Gysers fans lights and Chandellers in drawing and dining space. Gas hob, Chimney, RO and washing machine. 80% power backup, swimming pool, community hall, library, 24 x 7 security, intercom, CCTV etc. Location Sector 62 behind Fortis Hospital in a well-known Society. Maintenance charges very reasonable. Good for Senior or Top Management level of any big corporate. For details Contact: 9868246935 . 4BHK available for rent in Sector 46 NOIDA in Gardenia Society,1750sft,3BHK +1servent room , drawing dinning kitchen, 4 bathrooms , Car parking Woodwork in all rooms and kitchen . Community hall, gym ,24 x 7 security, etc. South Indian families preferred . For details Contact: 9868399027 . விற்பனைக்கு 2BHK flat in 1st floor. (2 BR, 1 Hall, 2 Attached baths, 1balcony), No. C-92-A. (Nirmal Niwas), Gali No. 3, Ground Floor : Car Parking. Location : Ganesh Nagar-Pandav Nagar, Opp. to Mother Dairy Plant. Delhi-92. Price : Rs. 48 (lakhs) (negotiable) Contact Person: P.R.Gowri Sankar 9810702450/9953299685 2BHK, BUILDER FLOOR IN HINDON VIHAR, SECTOR-49 NOIDA- Newly constructed with carpet area 1020 sqm, 2BHK, Ground Floor for sale.Reserved Car Parking , Camera Installed at all floors for Security. Just 4 km from City Centre Metro Station. Semi Modular Fitting in Kitchen. Good quality wood work. Ownership will be free hold. Contact: Mr K Sriram 8826567774 | ||
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
|
Wednesday, August 17, 2016
18-08-2016 “News Letter” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment