16-08-2016 "News Letter" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | ||||||
| அவ்வை தமிழ்ச் சங்கம், ஆடி –32(செவ்வாய்), திருவள்ளுவராண்டு 2047, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | |||||
ஐந்திணை ஐம்பது: 5 நெய்தல் 46 | ||||||
பகற்குறி வந்து புணர்ந்து நீங்கும் தலைமகனைக் கண்ணுற்று நின்று தோழி வரைவு கடாயது ஓதம் தொகுத்த ஒலி கடல் தண் முத்தம் பேதை மடவார் தம் வண்டல் விளக்கு அயரும் கானல் அம் சேர்ப்ப! தகுவதோ, என் தோழி தோள் நலம் தோற்பித்தல் நீ? பதவுரை ஓதம் ஏறித்திரட்டிய ஒலிகடற்றண் முத்தங்களைப் பேதைமையுடைய மடவார் தம் வண்டற் சிறுமனைக்கு விளக்காக விருப்புச் செய்யும் கானலஞ் சேர்ப்பனே! நினக்குத் தகுவதொன்றோ? என்னுடைய தோழியுடைய தோள்களின் நலத்தை நீ தொலைவித்தல். விளக்கம் அலைகளால் சேர்க்கப்பட்ட ஒலிக்கும் கடலில் விளைந்த குளிர்ந்த முத்துக்களைப் பேதைப் பருவமுடைய சிறு பெண்கள் தம் விளையாட்டு மனைக்கு விளக்குகளாகக் கொண்டு விளையாடற்கு இடமான கடற்கரைச் சோலையையுடைய அழகிய கடற்கரைத் தலைவனே! நீ என் தோழியான தலைவியின் தோள்களின் நலத்தை திருமண வேட்கையால் மெலிவித்தல் சரியா?" என்று தோழி தலைவனை வினவினாள். | ||||||
செய்திகள் | ||||||
விண்வெளி துறையில் அவமானப்பட்டு நிற்கும் இந்தியா! - தி இந்து ஜல்லிக்கட்டு போட்டி ஆபத்தான விளையாட்டு மத்திய மந்திரி ... - தினத் தந்தி நேபாளத்தில் பஸ் கவிழ்ந்து 33 பேர் பலி - தி இந்து "தமிழ்நாட்டில் ஏழைகள் இல்லை என்ற நிலையை கொண்டுவருவேன் ... - தினத் தந்தி பார்வையற்ற மாணவர்களுக்கு உதவ பாட நூல்களை "டெய்சி ...- தினமணி 10000 கிராமங்களுக்கு மின்வசதி உள்ளிட்ட சாதனைகள்: சுதந்திர தின ...- தினமணி தீவிரவாதிகள் தாக்கியதாக வதந்தி: நியூயார்க் விமான நிலையம் மூடல் - தி இந்துஆடவர் 100 மீ. ஓட்டத்தில் ஹாட்ரிக் தங்கம்: வரலாறு படைத்தார் உசேன் ... - தினமணி ஆடவர் ஒற்றையர் டென்னிஸ்: தங்கப் பதக்கத்தை தக்கவைத்தார் முர்ரே - தினமணி | ||||||
வீடு வாடகைக்கு / விற்பனைக்கு | ||||||
வாடகைக்கு ---- 4BHK spacious bed rooms, drawing dinning kitchen, 3 bathrooms 4 balconies, park on both sides, servant room and servant bathroom on well-maintained exclusive roof, Car parking for 2 cars. Carpet area 1925sft, 4th floor with lift. Excellent woodwork in all rooms and kitchen with enough storage space. 4 A/Cs, 4 Gysers fans lights and Chandellers in drawing and dining space. Gas hob, Chimney, RO and washing machine. 80% power backup, swimming pool, community hall, library, 24 x 7 security, intercom, CCTV etc. Location Sector 62 behind Fortis Hospital in a well-known Society. Maintenance charges very reasonable. Good for Senior or Top Management level of any big corporate. For details Contact: 9868246935 . 4BHK available for rent in Sector 46 NOIDA in Gardenia Society,1750sft,3BHK +1servent room , drawing dinning kitchen, 4 bathrooms , Car parking Woodwork in all rooms and kitchen . Community hall, gym ,24 x 7 security, etc. South Indian families preferred . For details Contact: 9868399027 . விற்பனைக்கு 2BHK flat in 1st floor. (2 BR, 1 Hall, 2 Attached baths, 1balcony), No. C-92-A. (Nirmal Niwas), Gali No. 3, Ground Floor : Car Parking. Location : Ganesh Nagar-Pandav Nagar, Opp. to Mother Dairy Plant. Delhi-92. Price : Rs. 48 (lakhs) (negotiable) Contact Person: P.R.Gowri Sankar 9810702450/9953299685 2BHK, BUILDER FLOOR IN HINDON VIHAR, SECTOR-49 NOIDA- Newly constructed with carpet area 1020 sqm, 2BHK, Ground Floor for sale.Reserved Car Parking , Camera Installed at all floors for Security. Just 4 km from City Centre Metro Station. Semi Modular Fitting in Kitchen. Good quality wood work. Ownership will be free hold. Contact: Mr K Sriram 8826567774 | ||||||
நம்மை சுற்றி | ||||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact | ||
18.08.2016
|
| Yajur Upakarma 7.00 AM Varasiddhi Vinayakar Koil, G Block, Sector 22, Noida 2 7.30 AM Shiv Mandir, Pocket B-10, Sector 34, Noida 10.00 AM Aadi Sankara Madam, A-52, Sector 42, Noida | SRI VEDIC PRACHAR SANSTHAN
| 97110 20528, 98114 23705 | ||
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
|
Monday, August 15, 2016
16-08-2016 “News Letter” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment