Tuesday, August 9, 2016

10-08-2016 “News Letter” from Avvai Tamil Sangam

10-08-2016 "News Letter" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

 

 

அவ்வை தமிழ்ச் சங்கம்,

ஆடி 26(புதன்), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

ஐந்திணை ஐம்பது: 5 நெய்தல் 42

காமம் மிக்க கழிபடர் கிளவி

கொடுந் தாள் அலவ! குறை யாம் இரப்பேம்;

ஒடுங்கா ஒலி கடற் சேர்ப்பன் நெடுந் தேர்

கடந்த வழியை எம் கண் ஆரக் காண,

நடந்து சிதையாதி, நீ!

பதவுரை 

கோடியிருந்த தாளினையுடைய அலவனே! ஒரு காரியம் நின்னை யிரப்பேம் ; ஒலியாநின்ற அடங்காத கடற்சேர்ப்பன் நெடுந்தேர் போயின வழியை எம்முடைய கண் நிரம்பக் காணும் வகை அதன்மேல் நடந்து அழியா தொழிவாயாக.

விளக்கம்

காமம் - காதல். கழிபடர் - மிகுந்த துன்பம், கிளவி - சொல். தலைவன் பிரிந்து சென்று குறிப்பிட்ட காலத்திற் றிரும்பாமையான் தலைவி காதன் மிகுந்து துன்ப மேலிட்டமை காரணமாகத் தன்னை மறந்து நண்டினிடம் இங்ஙனங் கூறலாயினள்.

செய்திகள்   

சேலத்தில் இருந்து சென்னை வந்த ரயிலின் மேற்கூரையில் துளையிட்டு பல கோடி கொள்ளை- தி இந்து

 அருணாசல் முன்னாள் முதல்வர் கலிக்கோ புல் மர்மச் சாவு -  தினமணி

கூடங்குளம் முதல் அணு உலை இன்று அர்ப்பணிப்பு: பிரதமர், ரஷ்ய ... - தி இந்து

ரயிலின் மேற்கூரையை உடைத்து ரூ.5.78 கோடி கொள்ளை-  தினமணி

தனிநபர் வில்வித்தையில் கால்இறுதிக்கு முந்தைய சுற்றுக்குள் ... -  தினத் தந்தி 

4X100 மீட்டர் பிரீஸ்டைல் நீச்சலில் அசத்தல்: தங்க வேட்டையை தொடங்கினார் பெல்ப்ஸ் -  தி இந்து

வீடு வாடகைக்கு / விற்பனைக்கு

வாடகைக்கு ----

 4BHK spacious bed rooms, drawing dinning kitchen, 3 bathrooms 4 balconies, park on both sides, servant room and servant bathroom on well-maintained exclusive roof, Car parking for 2 cars. Carpet area 1925sft, 4th floor with lift. Excellent woodwork in all rooms and kitchen with enough storage space. 4 A/Cs, 4 Gysers fans lights and Chandellers in drawing and dining space. Gas hob, Chimney, RO and washing machine. 80% power backup, swimming pool, community hall, library, 24 x 7 security, intercom, CCTV etc. Location Sector 62 behind Fortis Hospital in a well-known Society. Maintenance charges very reasonable. Good for Senior or Top Management level of any big corporate. For details Contact: 9868246935 .

4BHK available for rent in Sector 46 NOIDA  in Gardenia Society,1750sft,3BHK +1servent  room  , drawing dinning kitchen, 4 bathrooms ,  Car parking   Woodwork in all rooms and kitchen .  Community hall, gym ,24 x 7 security, etc.   South Indian families preferred . For details Contact: 9868399027 .

விற்பனைக்கு

2BHK flat in 1st floor. (2 BR, 1 Hall, 2 Attached baths, 1balcony), No. C-92-A. (Nirmal Niwas), Gali No. 3, Ground Floor :  Car Parking. Location : Ganesh Nagar-Pandav Nagar, Opp. to Mother Dairy Plant. Delhi-92. Price : Rs. 48 (lakhs) (negotiable) Contact Person: P.R.Gowri Sankar 9810702450/9953299685

2BHK, BUILDER FLOOR IN HINDON VIHAR, SECTOR-49 NOIDA- Newly constructed with carpet area 1020 sqm, 2BHK, Ground Floor for sale.Reserved Car Parking , Camera Installed at all floors for Security.  Just 4 km from City Centre Metro Station. Semi Modular Fitting in Kitchen. Good quality wood work. Ownership will be free hold. Contact: Mr K Sriram 8826567774

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

13.08.2016

6.30 PM Onwards

Delhi Tamil Sangam

நகைச்சுவை பட்டிமன்றம்

திண்டுக்கல் ஐ.லியோனி

தலைப்பு: சமூக முன்னேற்றத்தை பெரிதும் தீர்மானிப்பவர்கள்

Delhi Tamil Sangam

dhillitamilsangam@gmail.com

26174217

26193964

15.08.2016

 

9.00 AM: சேர்ந்திசை  

4.00 PM: மாபெரும் திரைப்பட மெல்லிசை விருந்து

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 


No comments:

Post a Comment