Please UNSUBSCRIBE me. I do not wish to receive emails or Newsletters.
Thank you
Regards
Dr S Chandrashekar
Managing Director
RUSAL India Pvt Ltd
C585, LGF, Defence Colony
New Delhi, 110024, India
+91 99 1005 22 88
On 7 Dec 2016, at 12:43 PM, Avvai Tamil Sangam Noida <avvaitamilsangam@gmail.com> wrote:
7-12-2016 "News Letter" from Avvai Tamil Sangam <ATS_LOGO.png> அவ்வை தமிழ்ச் சங்கம்,கார்த்திகை – 22(புதன்), திருவள்ளுவராண்டு 2047, ஐந்திணை எழுபது : 66 நெய்தல் (5) நுண் ஞான் வலையில் பரதவர் போத்தந்தபன் மீன் உணங்கல் கவரும் துறைவனைக்,கண்ணினாற் காண அமையுங் கொல், என் தோழிவண்ணம் தா என்கம் தொடுத்து?
Will we be able tosee the lord of theshores,where birds stealmany fish, broughtby fishermen withfine nets, left to dry?
My friend! Let ustell him to returnyour beauty.விளக்கம்:" தலைவியே! வலையால் பரதவர் பிடித்துக் கொண்டு வந்த பலவித மீன்களாகிய வற்றலினைப் பற்றுதற்கு இடமான துறையையுடைய தலைவனை நம் கண்களால் காண முடியுமா? அவனைக் காண நேருமானால் விடாது தொடர்ந்து தலையினிடத்துக் கொண்ட அழகைத் திருமணத்தின் மூலம் கேட்டுப் பெறுவோம்" என்று தோழி தலைவியிடம் கூறினாள் .
பொருள்:நுண் ஞான் வலையில் – with fine nets, பரதவர் போத்தந்த – brought by the fishermen, பன் மீன் உணங்கல் கவரும் – (birds) seize the many fish, துறைவனைக் – the lord of the shores, கண்ணினாற் காண அமையுங் கொல் – will we be able to see him, என் தோழி – my friend, வண்ணம் தா – return your beauty/virtue, என்கம் தொடுத்து – let us tell him தெரியமா உங்களுக்கு .... சோ ராமசாமி· சோ ராமசாமி (அக்டோபர் 5, 1934 - டிசம்பர் 7, 2016), பத்திரிக்கை ஆசிரியர், நாடக ஆசிரியர், நடிகர், வக்கீல் என பல்வேறு பொறுப்புகளை மேற்கொண்டவர். சோ என அழைக்கப்பட்டவர்.· துக்ளக் என்னும் அரசியல் வார பத்திரிக்கையின் நிறுவுநர் மற்றும் ஆசிரியர் ஆவார். இவரின் 'அரசியல் நையாண்டி' எழுத்துக்கள் இவருக்கு 'பத்திரிக்கை உலகில்' தனி இடம் வகுத்துத் தந்தது. 1957 ஆம் ஆண்டு நாடகங்களை எழுதத் துவங்கினார்.· 1970 ஆம் ஆண்டு துக்ளக் வார இதழைத் தொடங்கினார். பின்னர் 1976ஆம் ஆண்டில் PickWick என்ற ஆங்கில இதழைத் தொடங்கினார். மேலும் படிக்க
கல்கி· கொடி நாள் என்பது இந்தியாவின் முப்படை வீரர்களின் அரும்பணிகளையும், தியாகத்தையும் போற்றும் நாளாகும். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தின் ஏழாம் நாளை படை வீரர் கொடி நாளாக இந்திய அரசும் இந்திய மாநில அரசுகளும் கடைப்பிடிக்கின்றன.· இக்கொடி நாள் 1949ஆம் ஆண்டு டிசம்பர் ஏழாம் நாள் முதல் இந்தியா முழுமைக்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் படிக்க செய்திகள் பன்முக திறமையாளர் சோ ராமசாமி....! – தினமலர்ஒரே ஆண்டில் 6 சதம் அடித்து வார்னர் சாதனை - மாலை மலர்4-வது டெஸ்ட்: இந்தியா ஹாட்ரிக் வெற்றி பெறுமா ... - மாலை மலர் வீடு வாடகைக்கு /வாங்க / விற்க 3 BHK Ground Floor Flat at Sadhbhavna Apartments, I.P Extension, Just Behind Mother Dairy Plant,with the following amenities like one reserved car parking slot, fully furnished like, wooden cup-boards, sofas, cot, refrigerator, washing machine, Geysers, A.C, piped gas facility, C.C.Cameras inside the Society for security is available for rent from the second week of December,2016. Rent Rs.25,000 /- P.M and maintenance charges to the Society Rs.1,200 /- p.m. For details please contact, S.Gopalan, Email : gopalanfca@gmail.com, Mob : 9953648312.1BHK - DDA Flat in 1st floor, sector 14 Dwarka available for Sale. Immediate Possession and Full White Transaction. - No Hassle of cash handling. For further details contact: K.P. Sai, Mobile - 08056039285 , kpsai2311@gmail.com
A Builder's Flat ( 2 bed room, dining-drawimg room, kitchen, 2 balconies, 2 bathrooms(oneattached) ). 2nd Floor, Shaktikhand - III, Indirapuram. (Walking distance from JKGinternational school and Suvarana Jayanthy park) is available for rent. Please contact formore details – Manikandan - +919871896072 நம்மை சுற்றி Date & Time Venue Program Details Organized by Contact
28.11.16to10.12.16 Sri Devi Kamakshi Mandir, New Dekhi Annual Laksharchanai to Sri Devi Kamakshi Delhi Kamakoti kamakshi meditation & cultural centre
11.12.166.30 PM onwards Ram Mandir, Sector 7, Dwarka Ayyappa Bhajans by Hamsadhwani Bhajana Group, Vasundhara Enclave, Delhi-96 Ram Mandir Management, Sector 7 Dwarka 8826655855
R.K. Vasan
17.12.1610.00am onwards Ganesh Temple, Keshav Puram, Delhi Ayyappa Bhajans by Hamsadhwani Bhajana Group, Vasundhara Enclave, Delhi-96 Ganesh Temple Management 8826655855R.K. Vasan
18.12.166.30 PM onwards Sriniketan Apartments, Vasundhara Enclave, East Delhi Opp. Agrasen College Ayyappa Bhajans by Hamsadhwani Bhajana Group, Vasundhara Enclave, Delhi-96 Sriniketan Apartments, Management 8826655855R.K. Vasan
18.12.166.30 PM onwards Shri Ram Mandir, Dwarka, New Delhi Sarva Devarpanam Sri Ram Mandir Dwarka
24.12.167.00 AM onwards Sri Ram Residency basement hall (adjacent to Shanthi Gopal Hospital), Indirapuram, Ghaziabad 15th Annual Day function Sri Vishnu Sahasranamasatsangam K.Srinivasan 09810169772.
25.12.166.30 PM onwards Ganesh Temple, Mayur Vihar, Phase 3, East Delhi Ayyappa Bhajans by Hamsadhwani Bhajana Group, Vasundhara Enclave, Delhi-96 Ganesh Temple Management 8826655855R.K. Vasan
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com
--
---
You received this message because you are subscribed to the Google Groups "Dinamorukural" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to dinamorukural+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
No comments:
Post a Comment