9-12-2016 "News Letter" from Avvai Tamil Sangam Is this mail not displaying correctly? View it in your browser | ||||||
| அவ்வை தமிழ்ச் சங்கம், கார்த்திகை – 24(வெள்ளி), திருவள்ளுவராண்டு 2047, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | |||||
ஐந்திணை எழுபது : 68 நெய்தல் (5) | ||||||
சிறு மீன் கவுள் கொண்ட செந்தூவி நாராய் இறு மென் குரல நின் பிள்ளைகட்கேயாகி நெறி நீர் இருங்கழிச் சேர்ப்பன் அகன்ற நெறியறிதி மீன்தபு நீ
O stork with red feathers who has small fish in your beak, who kills fish for your children with plaintive, delicate chirps !
You know the manner in which the lord of the shores with vast, flowing backwaters left me. விளக்கம்: "சிறு மீன்களைத் தன் அலகிடைக் கொண்ட சிவந்த இறகுகளையுடைய நாராய்! மெல்லிய குரலையுடைய நின் குஞ்சுகளையே எண்ணி மீன்களைக் கொத்திக் கொல்லும் நீ, களவுப் புணர்ச்சியில் எம்மைக் கண்டுள்ளாய். ஆகையினால் வளைந்து செல்லும் உப்பங்கழிகள் மிகுதியாக உள்ள கடல் துறைத்தலைவன் என்னை விட்டு நீங்கிய நன்மையை நன்றாய் அறிவாய்" என்று தலைவன் பொருள் வயிற் பிரிந்த காலத்து வருந்திய தலைவி, நாரையைப் பார்த்து கூறினாள். பொருள்: சிறு மீன் கவுள் கொண்ட – having small fish in your beak, செந்தூவி நாராய் – O stork with red feathers, இறு மென் குரல நின் பிள்ளைகட்கேயாகி – for your children with sad delicate chirps, நெறி நீர் – flowing water, இருங்கழிச் சேர்ப்பன் – the lord of the vast/dark backwaters, அகன்ற நெறி அறிதி – you know the manner in which he left, மீன்தபு நீ – you who kills fish. முற்றும் 69, 70 இரண்டு பாடல்களும் மறைந்தன – Poems 69 and 70 have been lost. source: https://pathinenkeelkanakku.wordpress.com/ஐந்திணை-எழுபது/ | ||||||
தெரியமா உங்களுக்கு .... | ||||||
ஓமாயி வியாரவாலா · ஓமாயி வியாரவாலா (ஹோமை வியாரவல்லா, Homai Vyarawalla, 9 திசம்பர் 1913 – 15 சனவரி 2012), இந்தியாவின் முதல் பெண் புகைப்பட நிருபர் என அறியப்பட்டவர். · பொதுவாக டால்டா-13 என அழைக்கப்பட்டவர். இவர் குஜராத் மாநிலத்தில், வதோதரா மாவட்டத்தின் நவசாரி என்ற ஊரைச் சேர்ந்தவர். · தனது 13 வயதில் புகைப்படங்கள் எடுக்க ஆரம்பித்து 40 ஆண்டுகள் இந்தியப் பத்திரிகை உலகின் சிறந்த புகைப்பட நிருபராக பணியாற்றி 1970-ம் ஆண்டில் ஓய்வு பெற்றார். 2011 ஆம் ஆண்டில் இவருக்கு இந்திய அரசு பத்ம பூசன் விருது வழங்கியது. மேலும் படிக்க | ||||||
செய்திகள் | ||||||
ரயில், அரசு பஸ்களில் பழைய ரூ.500 நோட்டு நாளை வரை மட்டுமே ...- தினமணி பத்மநாப சுவாமி கோயிலுக்கு பெண்கள் சுடிதார் அணிந்து ...- தி இந்து சீனாவுக்கான புதிய தூதரை அறிவித்தார் டிரம்ப்- தினமணி டெல்லியில் தொடர்ந்து நீடிக்கும் மூடுபனி 90-க்கும் மேற்பட்ட ... – தினபூமி வான்கடே டெஸ்ட்: ஜென்னிங்ஸ் சதம்: முதல் நாளில் இங்கிலாந்து 288/5 - தினமணி கால்பந்து ஆட்டத்தை போல் கிரிக்கெட் போட்டியில் சிவப்பு ... - தினத் தந்தி | ||||||
வீடு வாடகைக்கு /வாங்க / விற்க | ||||||
3 BHK Ground Floor Flat at Sadhbhavna Apartments, I.P Extension, Just Behind Mother Dairy Plant,with the following amenities like one reserved car parking slot, fully furnished like, wooden cup-boards, sofas, cot, refrigerator, washing machine, Geysers, A.C, piped gas facility, C.C.Cameras inside the Society for security is available for rent from the second week of December,2016. Rent Rs.25,000 /- P.M and maintenance charges to the Society Rs.1,200 /- p.m. For details please contact, S.Gopalan, Email : gopalanfca@gmail.com, Mob : 9953648312. 1BHK - DDA Flat in 1st floor, sector 14 Dwarka available for Sale. Immediate Possession and Full White Transaction. - No Hassle of cash handling. For further details contact: K.P. Sai, Mobile - 08056039285 , kpsai2311@gmail.com
A Builder's Flat ( 2 bed room, dining-drawimg room, kitchen, 2 balconies, 2 bathrooms(one attached) ). 2nd Floor, Shaktikhand - III, Indirapuram. (Walking distance from JKG international school and Suvarana Jayanthy park) is available for rent. Please contact for more details – Manikandan - +919871896072 | ||||||
நம்மை சுற்றி | ||||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact |
| |
28.11.16 to 10.12.16
| Sri Devi Kamakshi Mandir, New Dekhi | Annual Laksharchanai to Sri Devi Kamakshi | Delhi Kamakoti kamakshi meditation & cultural centre |
|
| |
11.12.16 6.30 PM onwards | Ram Mandir, Sector 7, Dwarka | Ayyappa Bhajans by Hamsadhwani Bhajana Group, Vasundhara Enclave, Delhi-96 | Ram Mandir Management, Sector 7 Dwarka | 8826655855
R.K. Vasan |
| |
17.12.16 10.00am onwards
| Ganesh Temple, Keshav Puram, Delhi | Ayyappa Bhajans by Hamsadhwani Bhajana Group, Vasundhara Enclave, Delhi-96 | Ganesh Temple Management | 8826655855 R.K. Vasan |
| |
18.12.16 6.30 PM onwards | Sriniketan Apartments, Vasundhara Enclave, East Delhi Opp. Agrasen College | Ayyappa Bhajans by Hamsadhwani Bhajana Group, Vasundhara Enclave, Delhi-96 | Sriniketan Apartments, Management | 8826655855 R.K. Vasan |
| |
18.12.16 6.30 PM onwards | Shri Ram Mandir, Dwarka, New Delhi | Sarva Devarpanam | Sri Ram Mandir Dwarka |
| ||
24.12.16 7.00 AM onwards | Sri Ram Residency basement hall (adjacent to Shanthi Gopal Hospital), Indirapuram, Ghaziabad | 15th Annual Day function
| Sri Vishnu Sahasranama satsangam | K.Srinivasan 09810169772. |
| |
25.12.16 6.30 PM onwards
| Ganesh Temple, Mayur Vihar, Phase 3, East Delhi | Ayyappa Bhajans by Hamsadhwani Bhajana Group, Vasundhara Enclave, Delhi-96 | Ganesh Temple Management | 8826655855 R.K. Vasan |
| |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
|
Thursday, December 8, 2016
9-12-2016 “News Letter” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment