28-12-2016 "News Letter" from Avvai Tamil Sangam Is this mail not displaying correctly? View it in your browser | ||||||
| அவ்வை தமிழ்ச் சங்கம் மார்கழி –13 (மார்கழி), திருவள்ளுவராண்டு 2047 Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com Blogspot: http://dinam-oru-thirikadukam.blogspot.in/ Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | |||||
திரிகடுகம் பாடல் - 7 | ||||||
வாளை மீன் உள்ளல் தலைப்படலும், ஆள் அல்லான் செல்வக் குடியுள் பிறத்தலும், பல் சவையின் அஞ்சுவான் கற்ற அரு நூலும், - இம் மூன்றும் துஞ்சு ஊமன் கண்ட கனா.
விளக்கம் உள்ளன் என்னும் பறவை வாளை என்னும் மீனைப் பிடிக்க முயற்சிப்பதும், திறமையில்லாதவன் உயர்ந்த குடியில் பிறத்தலும், அஞ்சும் இயல்புடைய கற்றாரின் கல்வியும் ஊமை கண்ட கனாவைப் போல யாருக்கும் பயன்படாதது ஆகும்.
பொருள் வாளைமீன் - வாளை என்னும் மீன், உள்ளல் - உள்ளான் என்னும் சிறு பறவை, தலைப்படலும் - எடுக்க முயற்சி செய்தலும், ஆள் அல்லான் - ஆளமாட்டாதவன், செல்வம்குடியுள் - செல்வமுள்ள குடியில், பிறத்தலும் - பிறந்து அதனை ஆளக் கருதுதலும், பல் அவை உள் - கற்றார் பலர் கூடிய சபையில், அஞ்சுவான் - அஞ்சும் இயல்புடையவன், கற்ற - படித்துள்ள, அருநூலும் - அருமையான நூலுணர்ச்சியும், இ மூன்றும் - ஆகிய இம் மூன்று செயல்களும், துஞ்சு - தூங்குகின்ற, ஊமன் - ஊமையானவன், கண்ட கனா - கண்ட கனாவைப் போலாம் ; (எ-று.) | ||||||
தெரியுமா உங்களுக்கு!... | ||||||
· இதே நாள் (டிசம்பர் 28) 1612-இல் கலிலியோ நெப்டியூன் கோளைக் கண்டுபிடித்தார். நெப்டியூன் சூரியக்குடும்பத்தின் எட்டாவது மற்றும் மிக தொலைவில் உள்ள ஒரு கோளாகும்.
| ||||||
செய்திகள் | ||||||
மெட்ரோ ரயில்களில் "பிக்பாக்கெட்': கைதானவர்களில் 91% பேர் பெண்கள் - தினமணி என் பண்ணை வீட்டை மிரட்டி வாங்கினார்கள் சசிகலா குடும்பத்தினர்: கங்கை அமரன் - FilmiBeat தமிழ் வார்தா புயல் பாதிப்பு:தலைமை செயலகத்தில் மத்திய குழு முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துடன் ஆலோசனை - தினத்தந்தி ஷீல்டா-அஜ்மீர் விரைவு ரயில் தடம்புரண்டு விபத்து: 2 பேர் பலி; 43 பேர் படுகாயம் - தினமணி கரும்பு டன்னுக்கு ரூ.2,850: தமிழக அரசு அறிவிப்பு - தினமணி ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழா தொடக்கம்: ஜன.8-ல் பரமபத வாசல் திறப்பு - தி இந்து | ||||||
வீடு வாடகைக்கு / வாங்க / விற்க | ||||||
1BHK - DDA Flat in 1st floor, sector 14 Dwarka available for Sale. Immediate Possession and Full White Transaction. - No Hassle of cash handling. For further details contact: K.P. Sai, Mobile - 08056039285 ,kpsai2311@gmail.com
A Builder's Flat ( 2 bed room, dining-drawimg room, kitchen, 2 balconies, 2 bathrooms(one attached) ). 2nd Floor, Shaktikhand - III, Indirapuram. (Walking distance from JKG international school and Suvarana Jayanthy park) is available for rent. Please contact for more details – Manikandan - +919871896072 | ||||||
நம்மை சுற்றி | ||||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact | ||
28.12.2016
| IIC, New Delhi | Winter Festival by Bhavana Reddy | Drs. Raja Radha Reddy and Kaushalya Reddy | |||
29.12.2016 | Sri Ram Mandir, HAF Pocket 2, SRI RAM MANDIR Marg, Sector 7, Dwarka, New Delhi - 110075 | Special programme on the occasion of Hanumanth Jayanthi
| The Delhi Bhajana Samaj Sri Ram Mandir Trust | Sh N Loganathan : 9868809429 Sh R Bhaskar : 9810281127 Sh. S. Sundararaman : 9560078998 Sh T R Hari Krishnan : 9811500224 | ||
07.01.2017 6.30 PM onwards. | NTPC Dadri Ayyappa Samaj, Dadri, NOIDA, Uttar Pradesh | Ayyappa Bhajans by Hamsadhwani Bhajana Group, Vasundhara Enclave, East Delhi | NTPC Dadri Ayyappa Samaj, Dadri, NOIDA, Uttar Pradesh | R.K. Vasan 8826655855 | ||
14.01.2017 6.30 PM onwards. | Sri Sankatahara Ganapathy Temple | Makara Vilakku - Ayyappa Bhajans by Hamsadhwani Bhajana Group, Vasundhara Enclave, East Delhi | Dharma Sastha Sewa Samithi | Mohan Das Menon 9899199913 | ||
18.01.2017 5pm | Kamarajar Arangam, Chennai | Dr. MGR 100th Year Celebrations | Chennai Tamil Sangam | Dr. T. Elangovan: 9585933505 | ||
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
| |||||
No comments:
Post a Comment