Sunday, December 18, 2016

19-12-2016 “News Letter” from Avvai Tamil Sangam

 

19-12-2016 "News Letter" from Avvai Tamil Sangam

Is this mail not displaying correctly? View it in your browser

 

 

 

அவ்வை தமிழ்ச் சங்கம்,

மார்கழி 04 (மார்கழி), திருவள்ளுவராண்டு 2047

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Blogspot:  http://dinam-oru-thirikadukam.blogspot.in/

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

திரிகடுகம் பாடல் -5

வழங்காத் துறை இழிந்து நீர்ப் போக்கும், ஒப்ப

வீழைவு இலாப் பெண்டிர் தோள் சேர்வும், உழந்து

விருந்தினனாய் வேற்றூர் புகலும், - இம் மூன்றும்

அருந் துயரம் காட்டும் நெறி.

விளக்கம்

பழகாத துறையில் இறங்கிப் போதலும், விருப்பமில்லாத பெண்ணைச் சேர்வதும், வருந்திப் பிறர்க்கு விருந்தாளியாவதும் துயரத்தைத் தரும்.

 

பொருள்

வழங்காத் துறை - வழங்காத துறை, வழங்கா : ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். போக்கு - போதல் : தொழிற்பெயர், ஒப்ப : செயவென் வாய்பாட்டு வினையெச்சம், ஓ : பகுதி, விழைவு : தொழிற்பெயர், இல்லா - இல்லாத - இல்லாத : ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். பெண்டீர் - குலமாதர் அல்லாத வேசையர், பெண்டு+ஈர் : பல்லோர் படர்க்கைப் பெயர்.

தெரியுமா உங்களுக்கு!...  

இன்று கோவாவின் விடுதலை நாள் (கோவா). 1947 இல் இந்தியா பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரம் பெற்ற பிறகு, போர்த்துக்கல் இந்தியாவில் உள்ள தங்கள் ஆட்சிக்குட்பட்ட பகுதியின் ஆட்சியுரிமையை திரும்பபெறுவதற்கான இந்தியாவுடனான உடன்படிக்கையை மறுத்தது. இந்திய இராணுவம் 1961 டிசம்பரில் மேற்கொண்ட ஆப்ரேஷன் விஜய் என்னும் போர் நடவடிக்கை மூலம் கோவா, டாமன் மற்றும் டையூ ஆகிய இடங்களை கைப்பற்றி இந்தியாவுடன் ஒருங்கிணைத்தது. 19 டிசம்பர் 1961 அன்று கோவா அதிகாரபூர்வமாக இந்தியாவுடன் இணைந்தது.

செய்திகள்   

சசிகலா முதல்வராக பொறுப்பேற்க ஜெயலலிதா பேரவை தீர்மானம் - தி இந்து

ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்றார் தமிழக அரசு இல்லத்தில் தம்பிதுரை மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை - தினத் தந்தி

கருணாநிதி 2 நாளில் வீடு திரும்புவார்: ஸ்டாலின் - தினமலர்

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட மத்திய குழு - மாலை மலர்

சென்னை டெஸ்ட்.. கருண் நாயர் முதல் சதம்.. இந்தியா ரன் குவிப்பு - ஒன்இந்தியா தமிழ்

திரு டோனல்ட் டிரம்ப்பைத் தேர்வு செய்யும் அதிபர் மன்றம் - செய்தி

ராணுவத்தினருக்கு மோசமாக அமைந்த 2016 - தினமலர்

ரூபாய் நோட்டு விவகாரம்: 22-ஆம் தேதி நாடாளுமன்ற குழுவிடம்… - தினமணி

ஐ.எஸ்., இயக்கத் தலைவன் தலைக்கு 2.5 கோடி டாலர் பரிசு : அமெரிக்கா... -  தினமலர்

வீடு வாடகைக்கு  / வாங்க / விற்க

1BHK - DDA Flat in 1st floor, sector 14  Dwarka available for Sale. Immediate Possession and Full White Transaction. - No Hassle of cash handling. For further details contact: K.P. Sai, Mobile - 08056039285 ,kpsai2311@gmail.com

 

 A Builder's Flat ( 2 bed room, dining-drawimg room, kitchen, 2 balconies, 2 bathrooms(one

 attached) ). 2nd Floor, Shaktikhand - III, Indirapuram. (Walking distance from JKG

 international school and Suvarana Jayanthy park) is available for rent. Please contact for

 more details – Manikandan - +919871896072

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

28.12.2016

 

IIC, New Delhi

 Winter Festival  by

Bhavana Reddy

Drs. Raja Radha Reddy and Kaushalya Reddy

http://www.rajaradhareddy.com/

18.12.16

6.30 PM onwards

Sriniketan Apartments, Vasundhara Enclave, East Delhi Opp. Agrasen College

Ayyappa Bhajans by Hamsadhwani Bhajana Group, Vasundhara Enclave, Delhi-96

Sriniketan Apartments, Management

8826655855

R.K. Vasan

18.12.16

6.30 PM onwards

Shri Ram Mandir, Dwarka, New Delhi

Sarva Devarpanam

Sri Ram Mandir Dwarka

Click here for Invitation

18.12.16 11.00 AM to 3.00PM

Outside Modern Apartment, near Manav Chowk, Sec-15, Rohini

Collection Camp

( Wollens, blankets, quilts & shawls)

Rohini Mahila Sewa Samiti

SMT. SHANTI KRISHNAN,

9868793733 & SMT.UMA GUPTA,: 9312255831

For more details

24.12.16

7.00 AM onwards

Sri Ram Residency basement hall (adjacent to Shanthi Gopal Hospital), Indirapuram, Ghaziabad

15th Annual Day function

 

Sri Vishnu Sahasranama

satsangam

K.Srinivasan 09810169772.

For Invitation Click Here

25.12.16

6.30 PM onwards

 

Ganesh Temple, Mayur Vihar, Phase 3, East Delhi

Ayyappa Bhajans by Hamsadhwani Bhajana Group, Vasundhara Enclave, Delhi-96

Ganesh Temple Management

8826655855

R.K. Vasan

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

 


 

No comments:

Post a Comment