5-12-2016 "News Letter" from Avvai Tamil Sangam Is this mail not displaying correctly? View it in your browser | ||||||
| அவ்வை தமிழ்ச் சங்கம், கார்த்திகை – 20(திங்கள்), திருவள்ளுவராண்டு 2047, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | |||||
ஐந்திணை எழுபது : 65 நெய்தல் (5) | ||||||
எறி சுறாக் குப்பை இனங்கலக்கத் தாக்கும் எறி திரைச் சேர்ப்பன் கொடுமை அறியா கொல் கானகம் நண்ணி அருள் அற்றிடக்கண்டும் கானலுள் வாழும் குருகு.
O heron who lives in a grove!
Do you not know the cruelty of the lord of the shores,
where leaping waves attack jumping sharks, tossing and mixing up the school,
even after you have seen him go to the forest without graces? விளக்கம்: " கடல் துறையைச் சார்ந்த நெய்தல் நிலத் தலைவனைப் பிரியேன் எனக் கூறிக் பிரிந்த கொடுமையைக் காட்டு வழியில் சென்று என்மேல் அன்பு இல்லது காலம் நீட்டிடத் தெரிந்தும் தலைவனைப் பற்றி அறிந்து கொள்ள மாட்டாயோ?" என்று தலைமகள் தன் மனத்திடம் கூறினாள். பொருள்: எறி சுறா – leaping sharks or attacking sharks, குப்பை இனங்கலக்க – heaps/groups of them are tossed around and mixed, தாக்கும் – attacking, எறி திரைச் சேர்ப்பன் – the lord of the shores with leaping/attacking waves, கொடுமை அறியா கொல்– do you not understand his cruelty, கானகம் நண்ணி – went to the forests, அருள் அற்றிடக் கண்டும் – even after seeing graces go away, கானலுள் வாழும் குருகு – O heron that lives in a grove. source: https://pathinenkeelkanakku.wordpress.com/ஐந்திணை-எழுபது/ | ||||||
தெரியமா உங்களுக்கு .... | ||||||
ஸ்ரீ அரவிந்தர் ( ஆகத்து 15, 1872 – டிசம்பர் 5, 1950) · ஸ்ரீ அரவிந்தர் (Sri Aurobindo, அரவிந்த அக்ராய்ட் கோஷ்,) இந்தியத் தேசியவாதியும், மெய்யியலாளரும், ஆன்மிகத் தலைவரும், கவிஞரும் ஆவார். இந்திய விடுதலை இயக்கத்தில் இணைந்த இவர் போராட்ட வீரராய் இருந்து ஆன்மிக வாழ்க்கையை மேற்கொண்டவர். · ஸ்ரீ அரவிந்தர் தனது சிந்தனைகளை ஆர்யா என்ற தனது ஆன்மீக இதழில் (1914 - 1921) எழுதினார். யோகத்தின் குறிக்கோள் உள்ளார்ந்த தன்வளர்ச்சியாகும். · தன் வளர்ச்சியின் பரிணாமப்படிகள் மனிதனின் பூவுலக வாழ்வினைத் தெய்வவடிவில் அமைக்கும் என்று நம்பினார். உயர்நிலை மனத்தை உருவாக்கும்போது மனித வாழ்வின் இயல்பே மாறிவிடும் என்றும் தெய்வீக நிலை தோன்றும் என்றும் வற்புறுத்தினார். மேலும் படிக்க
கல்கி · கல்கி (செப்டம்பர் 9, 1899 - டிசம்பர் 5, 1954) புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். · இவர் இயற்பெயர் ரா. கிருஷ்ணமூர்த்தி. 35 சிறுகதைத் தொகுதிகள், புதினங்கள், கட்டுரைகள், பயணக்கட்டுரைகள் மற்றும் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். · எனினும், மிகச் சிறந்த சமூக மற்றும் வரலாற்றுப் புதினங்களை எழுதியதற்காக பரவலாக அறியப்படுகிறார். இவர் எழுதிய பொன்னியின் செல்வன் புதினம் மிகப் புகழ் பெற்றதாகும். தன் படைப்புகள் மூலம் இந்திய தேசிய விடுதலை போராட்டத்திற்கும் பங்களித்திருக்கிறார். மேலும் படிக்க | ||||||
செய்திகள் | ||||||
ஜெயலலிதாவுக்கு மாரடைப்புக்குப் பின் ஐசியூ-வில் தீவிர சிகிச்சை - தி இந்து மும்பையில் ஒரே குடும்பத்தினரிடம் ரூ.2 லட்சம் கோடி கருப்பு ... - தினத் தந்தி விரைவில் புதிய ரூ.50, ரூ.20 நோட்டுகள்: ரிசர்வ் வங்கி - தி இந்து ஆசியாவின் இதயம் மாநாட்டில் பாகிஸ்தானுக்கு மறைமுகமாக ...– தினகரன் சீனாவில் சுரங்க விபத்து: 53 பேர் பலி- தி இந்து 'ஜன்தன்' வங்கி கணக்குகளில் டெபாசிட் 'திடீர்' அதிகரிப்பு குறித்து ...- தினத் தந்தி கூடங்குளத்தில் 5, 6-ஆவது அணு உலை: இந்தியா - ரஷியா விரைவில் ...- தினமணி ஐஎஸ்எல்: அரையிறுதியில் கேரளம்- தினமணி | ||||||
வீடு வாடகைக்கு /வாங்க / விற்க | ||||||
3 BHK Ground Floor Flat at Sadhbhavna Apartments, I.P Extension, Just Behind Mother Dairy Plant,with the following amenities like one reserved car parking slot, fully furnished like, wooden cup-boards, sofas, cot, refrigerator, washing machine, Geysers, A.C, piped gas facility, C.C.Cameras inside the Society for security is available for rent from the second week of December,2016. Rent Rs.25,000 /- P.M and maintenance charges to the Society Rs.1,200 /- p.m. For details please contact, S.Gopalan, Email : gopalanfca@gmail.com, Mob : 9953648312. 1BHK - DDA Flat in 1st floor, sector 14 Dwarka available for Sale. Immediate Possession and Full White Transaction. - No Hassle of cash handling. For further details contact: K.P. Sai, Mobile - 08056039285 , kpsai2311@gmail.com | ||||||
நம்மை சுற்றி | ||||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact |
| |
28.11.16 to 10.12.16
| Sri Devi Kamakshi Mandir, New Dekhi | Annual Laksharchanai to Sri Devi Kamakshi | Delhi Kamakoti kamakshi meditation & cultural centre |
|
| |
11.12.16 6.30 PM onwards | Ram Mandir, Sector 7, Dwarka | Ayyappa Bhajans by Hamsadhwani Bhajana Group, Vasundhara Enclave, Delhi-96 | Ram Mandir Management, Sector 7 Dwarka | 8826655855
R.K. Vasan |
| |
24.12.16 7.00 AM onwards | Sri Ram Residency basement hall (adjacent to Shanthi Gopal Hospital), Indirapuram, Ghaziabad | 15th Annual Day function
| Sri Vishnu Sahasranama satsangam | K.Srinivasan 09810169772. |
| |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
|
Sunday, December 4, 2016
5-12-2016 “News Letter” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment