8-12-2016 "News Letter" from Avvai Tamil Sangam Is this mail not displaying correctly? View it in your browser | ||||||
| அவ்வை தமிழ்ச் சங்கம், கார்த்திகை – 23(புதன்), திருவள்ளுவராண்டு 2047, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | |||||
ஐந்திணை எழுபது : 67 நெய்தல் (5) | ||||||
இவர் திரை நீக்கியிட்டு எக்கர் மணன் மேல் கவர் கால் அலவன் தன பெடையோடு நிகரில் இருங்கழிச் சேர்ப்ப, என் தோழி படர் பசலை ஆயின்று தோள்.
O lord of the shores with vast backwaters with no equal, where a crab with bent legs scuttles around with his female on the sand brought by the moving waves!
My friend's sorrow has caused pallor to spread on her arms. விளக்கம்: "மணல் மேட்டில் இரண்டு பிரிவான கால்களையுடைய ஆண் நண்டானது தன் பெண் நண்டோடு விளையாடுகின்ற ஒப்பற்ற பெரிய உப்பங்கழிகளையுடைய கடல் தறைக் தலைவனே! என் தோழியான தலைமைகளின் தோள் நின் பிரிவால் பசலை பூத்துள்ளது. அதனால் துன்பப்படுகின்றாள்" என்று தலைமகன், தலைமகளை மறந்த போது தோழி எதிர்ப்பட்டுக் கூறினாள். பொருள்: இவர் திரை நீக்கியிட்டு – brought by the moving waves, எக்கர் மணன் மேல் – on the sand, கவர் கால் அலவன் தன பெடையோடு – crab with bent legs with its female, நிகரில் இருங்கழிச் சேர்ப்ப – the lord of the shores with vast backwaters with no equal, என் தோழி படர் பசலை ஆயின்று தோள் – my friend's sorrow has caused pallor on her arms/shoulders source: https://pathinenkeelkanakku.wordpress.com/ஐந்திணை-எழுபது/ | ||||||
தெரியமா உங்களுக்கு .... | ||||||
கு. இராமலிங்கம் · கு. இராமலிங்கம் ( புனைபெயர் குயிலன் 14 செப்டம்பர் 1922 - 8 திசம்பர் 2002) என்பவர் ஒரு தமிழ்க் கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளராவார். · இவர் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், வடமொழி ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர். முகவை ராஜமாணிக்கம், கவிஞர் தமிழ்ஒளி ஆகியோருடன் இணைந்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை அமைத்தவர்.. மேலும் படிக்க | ||||||
செய்திகள் | ||||||
பணமதிப்பு நீக்க ஆக்கப்பூர்வ நடவடிக்கைக்கு அவையை முடக்குவதா?- மோடி கண்டனம் - தி இந்து ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி - தினமணி ஜெ.-க்கு புகழாரம் சூட்டிய இலங்கை அரசு நாளிதழ் தலையங்கம் - தி இந்து இந்தாண்டின் பிரபல நபராக டிரம்ப் தேர்வு- தினகரன் தமிழகத்தில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு போக்குவரத்து இயல்பு ...- தினமணி இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆட்டோ கட்டணம் மாற்ற அனுமதி – தினமலர் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது தொலை உணர்வு 'ரிசோர்சாட்-2ஏ' - தி இந்து பாகிஸ்தானில் பயணிகள் விமானம் மலையில் மோதி நொறுங்கியது 47 ... – தினத் தந்தி ஜூனியர் உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி லக்னோவில் இன்று ...- தினத் தந்தி | ||||||
வீடு வாடகைக்கு /வாங்க / விற்க | ||||||
3 BHK Ground Floor Flat at Sadhbhavna Apartments, I.P Extension, Just Behind Mother Dairy Plant,with the following amenities like one reserved car parking slot, fully furnished like, wooden cup-boards, sofas, cot, refrigerator, washing machine, Geysers, A.C, piped gas facility, C.C.Cameras inside the Society for security is available for rent from the second week of December,2016. Rent Rs.25,000 /- P.M and maintenance charges to the Society Rs.1,200 /- p.m. For details please contact, S.Gopalan, Email : gopalanfca@gmail.com, Mob : 9953648312. 1BHK - DDA Flat in 1st floor, sector 14 Dwarka available for Sale. Immediate Possession and Full White Transaction. - No Hassle of cash handling. For further details contact: K.P. Sai, Mobile - 08056039285 , kpsai2311@gmail.com
A Builder's Flat ( 2 bed room, dining-drawimg room, kitchen, 2 balconies, 2 bathrooms(one attached) ). 2nd Floor, Shaktikhand - III, Indirapuram. (Walking distance from JKG international school and Suvarana Jayanthy park) is available for rent. Please contact for more details – Manikandan - +919871896072 | ||||||
நம்மை சுற்றி | ||||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact |
| |
28.11.16 to 10.12.16
| Sri Devi Kamakshi Mandir, New Dekhi | Annual Laksharchanai to Sri Devi Kamakshi | Delhi Kamakoti kamakshi meditation & cultural centre |
|
| |
11.12.16 6.30 PM onwards | Ram Mandir, Sector 7, Dwarka | Ayyappa Bhajans by Hamsadhwani Bhajana Group, Vasundhara Enclave, Delhi-96 | Ram Mandir Management, Sector 7 Dwarka | 8826655855
R.K. Vasan |
| |
17.12.16 10.00am onwards
| Ganesh Temple, Keshav Puram, Delhi | Ayyappa Bhajans by Hamsadhwani Bhajana Group, Vasundhara Enclave, Delhi-96 | Ganesh Temple Management | 8826655855 R.K. Vasan |
| |
18.12.16 6.30 PM onwards | Sriniketan Apartments, Vasundhara Enclave, East Delhi Opp. Agrasen College | Ayyappa Bhajans by Hamsadhwani Bhajana Group, Vasundhara Enclave, Delhi-96 | Sriniketan Apartments, Management | 8826655855 R.K. Vasan |
| |
18.12.16 6.30 PM onwards | Shri Ram Mandir, Dwarka, New Delhi | Sarva Devarpanam | Sri Ram Mandir Dwarka |
| ||
24.12.16 7.00 AM onwards | Sri Ram Residency basement hall (adjacent to Shanthi Gopal Hospital), Indirapuram, Ghaziabad | 15th Annual Day function
| Sri Vishnu Sahasranama satsangam | K.Srinivasan 09810169772. |
| |
25.12.16 6.30 PM onwards
| Ganesh Temple, Mayur Vihar, Phase 3, East Delhi | Ayyappa Bhajans by Hamsadhwani Bhajana Group, Vasundhara Enclave, Delhi-96 | Ganesh Temple Management | 8826655855 R.K. Vasan |
| |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
|
Wednesday, December 7, 2016
8-12-2016 “News Letter” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment