Monday, May 23, 2016

23-5-2016 “Naaloru Kalavazhi Narpathu” from Avvai Tamil Sangam

 

23-5-2016 "Naaloru Kalavazhi Narpathu" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

 

 

 

 

 

 

அவ்வை தமிழ்ச் சங்கம்,

வைகாசி -10(திங்கள்), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Blogs: http://naalorukalavalinarpathu.blogspot.in/

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

 

களவழி நாற்பது – 41

 

வேல் நிறத்து இங்க, வயவரால் ஏறுண்டு
கால் நிலை கொள்ளாக் கலங்கி, செவி சாய்த்து,
மா, நிலம் கூறும் மறை கேட்ப போன்றவே-
பாடு ஆர் இடி முரசின், பாய் புனல், நீர் நாடன்
கூடாரை அட்ட களத்து.

விளக்கம்

பாண்டியன் கண்கள் சிவந்தது போன்று சிவந்த போர்க்களத்தில், போருக்கு உரிய மாலைகளை அணிந்து போரிட்டு மாண்ட மன்னர்களின் பருத்த குடல்களைத் தின்ற நரிகள், வீழ்ந்து கிடக்கும் வெண்கொற்றக் குடைகளின் அருகே தூங்குவது முழு நிலாவிற்கு அருகில் உள்ள முயல் வடிவக் களங்கம் போன்று இருந்தது.

பொருள்

பாடு ஆர் - ஒலி நிறைந்த, இடி - இடியேறுபோன்ற முரசு இன் - முரசினையுடைய, பாய் புனல் - பாய்ந்து செல்லும் நீரினையுடைய, நீர்நாடன்- காவிரி நாட்டையுடைய செங்கட் சோழன், கூடாரை - பகைவரை, அட்டகளத்து கொன்ற போர்க்களத்தில், வேல் - வேலானது, நிறத்து இங்க - மார்பிலழுந்த, வயவரால் - வீரரால் , ஏறுண்டு - குத்தப்பட்டு, கால் நிலம் கொள்ளாது - கால்கள் தளர்ந்து, கலங்கி - வீழ்ந்து செவி சாய்த்து - செவிகளைச் சாய்த்து, யானைகள் கிடத்தல்) , மா நிலம் - பெரிய நிலமகள், கூறும் - உபதேசிக்கும், மறை - உபதேச மொழியை, கேட்ப போன்ற கேட்டலை யொத்தன எ-று.மறை - மந்திரம், மறைந்த பொருளுடையது, செவி சாய்த்து என்பதனால் அது கேட்கு முறைமையுணர்த்தப்பட்டது. அவாய் நிலையாற் சில சொற்கள் வருவிக்கப்பட்டன.

 

தெரியுமா உங்களுக்கு !    தமிழ் அன்பர்களுக்கு ஒரு நல்ல செய்தி

 

·         Applications are invited for the following posts in DTEA Sr. Sec. Schools (Govt. Aided Linguistic Minority English Medium Institutions), New Delhi:

·         PGT (Commerce) -02(UR), PGT (Biology) - 02 (UR), PGT (Chemistry) -02(UR), PGT (History) – 02(UR), PGT (Physics) – 01(UR), PGT (Pol. Science) – 02(UR), PGT (Com. Science) – 02(UR).TGT (Mathematics) - 05(UR),TGT(Hindi) – 05(UR) ,Special Education Teacher – 05(UR), Drawing Teacher - 01(UR), Assistant Teacher (Primary) – 25(UR

·         Age relaxation for all categories including differently abled persons and other conditions for eligibility are  applicable as per recruitment rules of Directorate of Education, Govt of NCT of Delhi

·         Completed applications should reach "The Secretary, DTEA (Regd.), C/o DTEA Sr. Sec. School, Lodi Estate, New Delhi – 110003" on or before 28.05.2016 upto 4.00 p.m. along with self attested testimonials by post or to drop in the box kept for the purpose in the DTEA (Regd.), Office at Lodi Estate, New Delhi.

·         மேலும் விபரங்களுக்கு இந்த இதழுடன் உள்ள இணைப்பை பார்க்கவும்( For more information please see attachments- Vacancy details and Application form)

 

 

செய்திகள்   

 

ஜெயலலிதா, புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு -   தினமணி

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள கிரண் பேடிக்கு, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வா - தினமணி

எதிர்ப்பு கோஷம் வலுப்பெற்ற குமரியில்: 3 நாளில் ரூ.10 கோடிக்கு மது விற்பனை  – தி இந்து    

அமெரிக்க ராணுவ ஆளில்லா விமான தாக்குதலில் தலிபான் தலைவர் முல்லா பலி .. தி இந்து

ஈரானில் பிரதமர் மோடி: அதிபர் ரவுகானியுடன் இன்று சந்திப்பு-தி இந்து

வீட்டுக் கடன் அளிக்க இபிஎஃப் அமைப்பு பரிசீலனை-தினமணி

 

கும்பாபிஷேகம் – ஒரு வேண்டுகோள்

 

அருள்மிகு சக்தி வினாயகர் திருக்கோயில், கேந்திரிய விஹார், செக்டார் 51- . நொய்டா  - வில் வரும் 2016- ஜூலை 10ந்  தேதி  மஹா கும்பாபிஷேகம்  மிக பிரமாண்டளவில் நடக்கவுள்ளது.

ஜூலை 6ந் தேதி  முதல்  விதிமுறைப்படி பூஜைகள் ஆரம்பித்து 10ந் தேதி காலை 10.15 – 11.15  மஹா கும்பாபிஷேகம் நடைபெரும்.

தாங்கள் எப்பொழுதும் போல் ஆதரவு தந்து மஹா கும்பாபிஷேத்தில் பங்கேற்று அருள்மிகு சக்தி வினாயகரின்  ஆசிகளை பெறவேண்டி கேட்டுக்கொள்கிறோம்.

பக்தகோடிகள்  மஹா கும்பாபிஷேகத்திற்க்கு  நிதி வழங்க  கீழ்கண்ட வங்கி கணக்கில் பணம் செலுத்தலாம்

Kendriya Aasthiga Samajam, A/C No.21054324426, Allahabad Bank, Sector 51, NOIDA Branch, IFSC CODE: ALLA0212345.

( Please send SMS to 8826655855  if you have donated for information.)

 

நம்மை சுற்றி

 

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

 

29/05/2016

Vasuki Auditorium,      Lok kala Manch, Lodhi road .   

New Delhi

Discourse on "Anjaneya Prabhavam" by Mrs Manjula Ramesh( Editor Snegithi and Gyana Aalayam)

Sri Hyagriva and Lok Kala Manch

9811413225 and 011- 24644421

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

 


 

No comments:

Post a Comment